ஷங்கர் மகள் திருமணத்தில் பட்டையை கிளப்பிய அதிதி, அட்லீ, ரன்வீர் சிங்.!

Published by
கெளதம்

Shankar daughter wedding: ஷங்கர் இல்லத் திருமண விழாவில் நடனம் ஆடி அட்லீ, ரன்வீர் சிங் ஆகியோர் பட்டையை கிளப்பினர்.

பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யாவுக்கும் தருண் கார்த்திகேயனுக்கும் சமீபத்தில் சென்னையில திருமணம் நடந்தது. இந்த விழாவில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் போன்ற தமிழ் பிரபலங்கள் கலந்து கொண்ட புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது.

கடந்த ஏப்ரல் 15 அன்று கோலாகலமாக நடந்த முடிந்த திருமண விழாவில் பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். அன்றைய தினம் வரவேற்பு விழாவும் களைகட்டியது. அதற்கு முக்கிய பங்கு வகுத்தவர்கள் இயக்குனர் அட்லீ, பாலிவுட் நாயகன் ரன்வீர் சிங் உடன் கூடவே ஷங்கரின் இளைய மகள் அதிதி ஷங்கரும் தான்.

அட ஆமாங்க…இரவு நடைபெற்ற திருமண வரவேற்பு விழாவில் கலந்து கொண்ட ரன்வீர் சிங் மற்றும் அட்லீ ஆகியோர் காவாலா பாடல் மற்றும் மதுரை குலுங்க பாடலுக்கு நடனமாடி ஒரு கலக்கு கலக்கியுள்ளனர். இவர் குத்தாட்டம் போட்ட வீடியோ தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Recent Posts

சாலை விபத்தில் காயம் ஏற்பட்டால் இலவச சிகிச்சை! மத்திய அரசு அறிவிப்பு!

டெல்லி : சாலை விபத்தில் காயமடைபோவருக்கு இனி இலவச சிகிச்சை வழங்ப்படும் என மத்திய அரசு தரப்பில் தற்போது தகவல்…

18 minutes ago

பாஜக பெண் நிர்வாகி தலை துண்டித்து கொலை! 3 பேர் மதுரை நீதிமன்றத்தில் சரண்!

மதுரை : தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உதயசூரியபுரம் எனும் ஊரில் நேற்று இரவு பெண் ஒருவர் தலை துண்டிக்கப்பட்டு…

55 minutes ago

சந்தர்ப்பவாதிகளாலும், துரோகிகளாலும் திமுகவை வீழ்த்த முடியாது! மு.க.ஸ்டாலின் கடிதம்!

சென்னை : தமிழ்நாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி அமைத்து நாளையோடு (மே 7) 4 ஆண்டுகள் நிறைவுற்று…

1 hour ago

பாகிஸ்தானுக்கு சிந்து நதி தண்ணீர் நிறுத்தம்? புதிதாக 6 அணைகள் கட்ட அரசு திட்டம்!

டெல்லி : ஏப்ரல் 22 காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்ற நடவடிக்கைகள்…

2 hours ago

Live : சென்னை ED ரெய்டு முதல்.. இந்தியா – பாகிஸ்தான் போர் பதற்றம் வரை…

சென்னை : சென்னையில் இன்று காலை முதலே கோயம்பேடு,  தி நகர், அசோக் நகர், சாலிகிராமம், விருகம்பாக்கம் ஆகிய பல்வேறு…

5 hours ago

வான்வெளி தாக்குதல்., சைரன் ஒலி., பதுங்கு குழிகள்! நாளை நாடு முழுவதும் போர்க்கால ஒத்திகை!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு…

5 hours ago