தமிழ் சினிமாவில் தற்போது உச்சத்தில் இருக்ககூடிய நடிகர்களில் ஒருவர் அஜித்குமார். இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்ப்பை பெற்று நல்ல வசூல் செய்து சாதனை படைத்தது வருகிறது.
அஜித்ததுடன் இணைந்து நடிக்க மற்றும் அவரை வைத்து படம் இயக்க பலர் ஆசைப்படுவது உண்டு. அந்த வகையில், நடிகர் மற்றும் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜின் தந்தையுமான கஜாராஜா சமீபத்திய பேட்டி ஒன்றில் தனது மகன் கார்த்திக் சுப்புராஜ் அஜித் வைத்து படம் இயக்க தான் ஆசைபடுவதாக தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய கார்த்திக் சுப்புராஜின் தந்தை கூறியதாவது ” என் பையன் அஜித் சார வச்சு படம் பன்னனும்னு ஆசை…நானே எனது பயனிடம் சொல்லிருக்கேன் அஜித் சாரை வைத்து ஒரு படம் பண்ணுடா-னு…ரஜினி சாருக்கு அடுத்தபடியா அஜித் சாருடைய முன்னேற்றங்கள் அவரா உருவாக்கியது.
எல்லாருக்கும் அது பிடித்த ஒன்றாக இருக்கும்…சினிமாவில் மீடியாவிற்குள்ளே வரவில்லை அவர்..நேரடியாக சினிமாவிற்கு வந்தார்.. அவர் எவ்வளவு கஷ்டப்பட்டு வந்தார் என்பது அனைவர்க்கும் தெரியும்..அதனால தான் அவரை வைத்து என் மகன் படம் இயக்க ஆசை.
நான் ஒரு நான்கு பேருடன் நடிக்க ஆசை படுகிறேன். அதில் ஒருவர் அஜித் சார். குறிப்பிட்ட எல்லா நடிகர்கள் கூடவும் நடித்துவிட்டேன்..எனக்கு அஜித் சாருடன் நடிக்க ஆசை” என்று கூறியுள்ளார். அவர் பேசிய வீடியோவும் வைரலாகி வருகிறது.
நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா, தனது அறிமுகப் படமான பீனிக்ஸ் படத்தின் விளம்பர வீடியோக்களை நீக்குமாறு மிரட்டியதாக எழுந்த…
கலிபோர்னியா : அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள சான் ஜோஸ் நீதிமன்றம், ஆண்ட்ராய்டு ஃபோன் பயனர்களின் தகவல்களை அனுமதியின்றி திரட்டியதாக…
டெல்லி : மத்திய அரசு புதிய விதி ஒன்றை அமல்படுத்தியுள்ளது. அதன்படி, ஜூலை 1, 2025 முதல் புதிய பான்…
வாஷிங்டன் : அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா, டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகத்தின் புதிய மசோதாவுக்கு எதிராக மக்கள் வாக்களிக்க…
இங்கிலாந்து : இந்திய கிரிக்கெட் அணியின் இளம் கேப்டன் சுப்மன் கில், இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் (ஜூலை 2, 2025)…
சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார் (வயது 27), நகை திருட்டு…