தமிழ் சினிமாவில் புரட்சியை ஏற்படுத்திக் கொண்டு வரும் இயக்குனர்களில் ஒருவராக திகழ்கிறார் அட்லி. இவர் தமிழ் சினிமாவில் “ராஜா ராணி” படத்தின் மூலம் தனது திரையுலக வாழ்க்கையை தொடங்கினார். இவர் தனது முதல் படத்திலே பிளாக் பஸ்டர் ஹிட் கொடுத்துள்ளார். இதன் பின் இளைய தளபதி விஜயுடன் இணைந்து தெறி, மெர்சல், பிகில் ஆகிய படங்களை இயக்கி வெற்றி பெற்றுள்ளார். சமீபத்தில் அட்லி ஷாருக்கான் உடன் இணைவதாக ததவல் வெளிவந்தது. ஆனால், தற்போது தெலுங்கு சினிமாவின் டாப் ஹீரோவான ஜூனியர் என்.டி.ஆர்., அடுத்து அட்லீ இயக்கத்தில் நடிக்கிறார் என்ற தகவல் பரவி வருகிறது.
சென்னை : கைதி திரைப்படத்தின் முதல் பாகம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று 100 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து…
சென்னை : நேற்று ஒரிசா கடலோரப்பகுதிகளை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி, இன்று (28-05-2025) காலை 05.30…
ரஷ்யா : 2022 முதல் ரஷ்யா உக்ரைனை ஆக்கிரமிக்க முயல்கிறது, இதனால் இரு நாடுகளுக்கும் இடையே கடுமையான போர் நடைபெற்று வருகிறது.…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் 23 அன்று ஒரு மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான சம்பவம்…
லக்னோ : நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணியும், லக்னோ அணியும் ஏகானா கிரிக்கெட் மைதானத்தில் மோதியது. இந்த போட்டியில் பெங்களூர்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் 23 அன்று ஒரு மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான…