உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில், ஈழத்து பெண் லொஸ்லியா கலந்து கொண்டுள்ளார். இவர் தனது குழந்தை தனமான பேச்சால் அனைவரையும் தன் வசம் கட்டி போட்டுள்ளார். இவரது ஆடலுக்கும், பாடலுக்கு அடிமையான ரசிகர்கள், ‘லொஸ்லியா ஆர்மி’ என குழுக்களையே துவங்கி உள்ளனர்.
இந்நிலையில், லொஸ்லியாவிடம், கவின் பர்த்டேலாம் செலிப்ரட் பண்ணுவிங்களா என கேட்கிறார். அதற்கு லொஸ்லியா, எனக்கு பர்த்டேக்கு கேக்கே வெட்ட மாட்டாங்களா, எனக்கு சரியான விருப்பம் வெட்ட வேண்டும் என்று, ஆனா நான் பெரிய பிள்ளைன்னு எனக்கு வெட்ட மாட்டாங்க. ஆனால், என் தங்கச்சிக்கு வெட்டுவாங்க, ஆனால் நான் கேட்க மாட்டேன். எனக்கு சரியான கவலையா இருக்கும் என கூறுகிறார்.
சென்னை : தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சிவகார்த்திகேயன், தனது நடிப்பால் ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இவரது நடிப்பில்…
சென்னை : பாமக (பாட்டாளி மக்கள் கட்சி) நிறுவனர் டாக்டர் எஸ். ராமதாஸ், கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் கூறி,…
ஹவாய் : ஜூலை 20 அன்று, வடக்கு பசிபிக் கடல் பகுதியில் ரிக்டர் அளவில் 7.4 என்ற சக்திவாய்ந்த நிலநடுக்கம்…
அமெரிக்கா : தமிழ்நாட்டைச் சேர்ந்த 19 வயது இளம் செஸ் வீரர் ரமேஷ்பாபு பிரக்ஞானந்தா, உலகின் நம்பர் ஒன் செஸ்…
டெல்லி : நீதிமன்ற உத்தரவுகளை மொழிபெயர்க்கவோ அல்லது தயாரிக்கவோ ChatGPT போன்ற செயற்கை நுண்ணறிவு (AI) செயலிகளைப் பயன்படுத்தக் கூடாது…
விழுப்புரம் : மாவட்டம், தைலாபுரம் தோட்டத்தில் உள்ள பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வீட்டில் ஒட்டுக் கேட்கும் கருவி பொருத்தப்பட்டிருந்ததாக…