shalushamu [Image source : file image]
வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான ஷாலு ஷம்மு ஒரு சில படங்களில் மட்டுமே நடித்துள்ளார். இந்த படத்தை தொடர்ந்து இவர் தன்னுடைய சமூக வலைத்தளங்களில் கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டதன் மூலம் மேலும் பிரபலமானார்.
வழக்கமாக தனது கவர்ச்சி புகைப்படங்களையும், ஆண் நண்பருடன் இணைந்து ஆடும் வீடியோக்களையும் வெளியிட்டு ரசிகர்களை சூடேற்றும் ஷாலு ஷம்மு, தற்போதும் ஒரு அந்த ஆண் நண்பருடன் ஒரு பப்பில் ரொமான்ஸ் செய்வது போல், டான்ஸ் ஆடும் வீடியோவை வெளியிட்டு இருக்கிறார்.
அந்த வீடியோவுக்கு நெட்டிசன்கள் பல விதமான கமென்ட்களை பதிவு செய்வதோடு லைக்குகள் குவிந்த வண்ணம் உள்ளது.
தனது நண்பரான கிஸ் குருவுடன் ‘Kizomba’ டான்ஸ் ஆடியுள்ளார் நடிகை ஷாலு ஷம்மு. அரைகுறை ஆடடையுடன் சும்மா கவர்ச்சியாக ஆடும் இந்த வீடியோ அதிக பார்வையாளர்கள் பெற்றுள்ளது.
சென்னை : தமிழ்நாட்டில் 2024-2025 கல்வியாண்டிற்கான 10-ம் வகுப்பு மற்றும் 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளது. இந்த…
விழுப்புரம் : மாவட்டம் திண்டிவனம் தைலாபுரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் மாவட்ட தலைவர்கள் மற்றும் செயலாளர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.…
சென்னை : சென்னையில் டாஸ்மாக் நிறுவன மேலாண் இயக்குநர் விசாகன் வீடு உள்பட 5 இடங்களில் ED அதிகாரிகள் சோதனை…
மும்பை : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் எந்தெந்த அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு செல்லப்போகிறது எந்த அணி கோப்பையை வெல்ல போகிறது…
டெல்லி : பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 இல் விளையாடிய இளம் வீரர், 14 வயது பேட்ஸ்மேன் வைபவ் சூர்யவன்ஷி…
சென்னை : தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஐந்து நாட்கள் பயணமாக உதகைக்குச் சென்றுள்ள நிலையில், நேற்று முதல் நாளாக நடைப்பயிற்சி மேற்கொண்டு…