இயக்குனர் ஆர்.வி.உதயகுமார் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவராவார். இவர் தமிழில் முதன்முதலில் இயக்கிய திரைப்படம், ‘உரிமைகீதம்’. மேலும் இவர் தமிழ் மற்றும் தெலுங்கு போன்ற திரைப்படங்களை இயக்கியுள்ளார்.
இந்நிலையில், இயக்குனர் ஆர்.வி.உதயகுமார், 460 படங்கள் திரைக்கு வராமலேயே உள்ளதாகவும், இதனால், கோடி கணக்கான பணம் தேங்கியுள்ளதாகவும் கூறியுள்ளார். மேலும், அதிக வருமானம் பெறும் கதாநாயகர்கள் திரைத்துறையை காக்க முன்வர வேண்டும் என்றும், சினிமா ஆளுமை உள்ள மாநிலமான தமிழகத்தில் சினிமா அழிந்துவிடக் கூடாது என்று கூறியுள்ளார்.
சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…
சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…
லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…