தாய்மாமன் கடமையை நிறைவேற்றினார் தனுஷ்! இணையத்தை கலக்கும் புகைப்படங்கள்!

நடிகர் தனுஷ் பட்டாசு படத்தை தொடர்ந்து, கர்ணன் படத்தில் நடித்து வருகிறார். மேலும் இவர் பல படங்களில் தொடர்ந்து நடிக்கவுள்ள நிலையில், ஒரு ஹிந்தி படத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளார். இவர் தனது சினிமா துறையில் மட்டுமல்லாது, குடும்ப விஷயங்களிலும் பொறுப்புள்ள நபராக செயல்பட்டு வருகிறார்.
இந்நிலையில், இவர் தனது சகோதரியான கார்த்திகாவின் மகனை மடியில் வைத்து மொட்டை அடித்து, தனது தாயமாமன் கடமையை நிறைவேற்றியுள்ளார். இந்த நிகழ்வு திருப்பதி கோவிலில் நடைபெற்றுள்ளது. இந்நிகழ்வின் போது, செல்வராகவனும் உடனிருந்தார்.
லேட்டஸ்ட் செய்திகள்
“தொடர்ந்து தவறான தகவல்களை பரப்பி பொய்ப் பிரச்சாரம் செய்யும் பாகிஸ்தான்” – விக்ரம் மிஸ்ரி.!
May 10, 2025
”விமானப்படை தளங்களை தாக்கும் அனைத்து முயற்சிகளும் முறியடிப்பு” – கர்னல் சோஃபியா குரேஷி.!
May 10, 2025