2 ஜாம்பவான்களையும் எதிர்க்கொண்டு வெற்றி பெற வேண்டியுள்ளது- ரஜினிகாந்த்

2 ஜாம்பவான்களையும் எதிர்க்கொண்டு வெற்றி பெற வேண்டியுள்ளதுஎன்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
இன்று சென்னையில் உள்ள லீலா பேலஸில் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்பொழுது அவர் பேசுகையில், ஆட்சிக்கு வரவேண்டிய நிர்பந்தத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் தேர்தலை எதிர்கொள்கிறார்.ஆட்சியை கையில் வைத்துக் கொண்டு தேர்தலை எதிர்கொள்ளும் அதிமுக.
குபேர கஜானாவுடன் ஆளுங்கட்சியும்,அசுர பலத்துடன் எதிர்க்கட்சியும் உள்ளது. 2 ஜாம்பவான்களையும் எதிர்க்கொண்டு வெற்றி பெற வேண்டியுள்ளது என்று நடிகர் ரஜினிகாந்த் பேசினார்.
லேட்டஸ்ட் செய்திகள்
CSK vs KKR : மாஸ் பவுலிங்.., விக்கெட்டுகளை அள்ளிய நூர் அகமது.! சென்னைக்கு இது தான் இலக்கு.!
May 7, 2025
”அசோக வனத்திற்கு செல்லும்போது அனுமன் பின்பற்றிய கொள்கையே ஆபரேஷன் சிந்தூர்” – ராஜ்நாத் சிங்.!
May 7, 2025