ரஜினி பேசிய மூன்று திட்டங்கள் என்ன?

இன்று சென்னையில் உள்ள லீலா பேலஸில் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்பொழுது அவர் பேசுகையில்,3 திட்டங்கள் மிகவும் முக்கியமானவை.அதில் முதல் திட்டம், தேவையான பதவிகளை வைத்துக்கொண்டு தேவையற்ற மற்ற பதவிகளை நீக்க வேண்டும் .இதுவே என்னுடைய முதல் திட்டம்.
இரண்டாவது திட்டம் இளைய தலைமுறையினருக்கு அதிகளவில் வாய்ப்பு வழங்க வேண்டும் என்பதே ஆகும்.மூன்றாவது திட்டம் கட்சிக்கு ஒரு தலைமை, ஆட்சிக்கு ஒரு தலைமை என்பதே ஆகும்.
லேட்டஸ்ட் செய்திகள்
” இது இந்தியாவின் போர் நடவடிக்கை! தக்க பதிலடி கொடுக்கப்படும்!” பாகிஸ்தான் கடும் கண்டனம்!
May 7, 2025
குறுக்க.., குறுக்க வந்த மழை.!! கடைசி ஓவரில் திக் திக் நிமிடம்.! குஜராத் திரில் வெற்றி..!
May 7, 2025