இயக்குனர் வெற்றிமாறன் இயக்கும் புதிய படம்! நாயகனாக நடிகர் சூரி!

இயக்குனர் வெற்றிமாறன் தமிழ் சினிமாவின் பிரபலமான திரைப்பட இயக்குனர் அவர். இவரது இயக்கத்தில், நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான திரைப்படம் அசுரன். இப்படம் சாதிய அடக்குமுறைகளை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. இப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இந்நிலையில், இயக்குனர் வெற்றிமாறன் அடுத்த புதிய படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தை ஆர்எஸ் இன்ஃபோடேய்மென்ட் என்ற நிறுவனம் தயாரிக்கவுளான, அந்நிறுவனம் தனது ட்வீட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. இப்படத்தில் நடிகர் சூரி நாயகனாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், அந்நிறுவனம் வெளியிட்டுள்ள ட்வீட்டர் பதிவில், ‘நாங்கள் மகிழ்ச்சிகரமான அறிவிப்பை வெளியிடுகிறோம். உலகத்தரமான இயக்குனர் வெற்றிமாறனுடன் எண்களின் 14-வது படத் தயாரிப்பு மூலம் இணைக்கிறோம். அதனை எல்ரெட் குமார் தயாரிக்க உள்ளார். விரைவில் இந்த படத்தில் நடிக்கவுள்ள நடிகர், நடிகைகள் குறித்த தகவல்களை அறிவிப்போம் என குறிப்பிட்டுள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!
July 4, 2025
மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!
July 4, 2025
5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!
July 4, 2025