Malavika Mohanan photos [Image source : file image]
தமிழ் சினிமாவில் ரஜினிக்கு தங்கையாக பேட்ட திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை மாளவிகா மோகனன். இவர் இந்த திரைப்படத்தை தொடர்ந்து விஜய்க்கு ஜோடியாக மாஸ்டர் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் மக்களுக்கு மத்தியில் இன்னும் பிரபலமானார் என்று கூறலாம்.
மாஸ்டர் படத்தை தொடர்ந்தும் இவர் ஒரு சில படங்களில் நடித்திருந்தார். ஆனால் அந்த படங்கள் பெரிதளவில் பேசப்படவில்லை. இந்த நிலையில் தற்போது, நடிகர் நடிப்பில் உருவாகி வரும் தங்கலான் படத்தில் அவருக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்து வருகிறார்.
இதற்கிடையில், அவ்வப்போது கவர்ச்சியாக உடை அணிந்து கொண்டு வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை வெளியிட்டு சமூக வலைத்தளங்களில் ரசிகர்களுடன் ஆக்டிவாக இருந்து வருகிறார். அந்த வகையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட தங்கலான் படத்திற்காக சிலம்பம் பயிற்சி செய்யும் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார். அந்த வீடியோ கூட இணையத்தில் வைரலானது.
அதனை தொடர்ந்து தற்போது இதுவரை இல்லாத அளவிற்கு சற்று கவர்ச்சியாக உடை அணிந்துகொண்டு உடல்கள் தெரியும் படி சில கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்…
சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…
சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…
லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…