இன்னைக்கு நீங்க தான் ட்ரெண்ட்…புகைப்படங்களை வெளியிட்டு மனதை கவர்ந்த நிதி அகர்வால்.!!

தமிழில் சிம்பு நடிப்பில் வெளியான ஈஸ்வரன் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை நிதி அகர்வால். இவர் கடைசியாக தமிழில் உதயநிதிக்கு ஜோடியாக கழகதலைவன் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படத்தை தொடர்ந்து தற்போது சில படங்களில் நடித்தும் நடிக்க கமிட் ஆகியும் வருகிறார்.

இதற்கிடையில், அவ்வபோது வித்தியாசமாக உடை அணிந்துகொண்டு அதற்கான புகைப்படங்களையும், தனது சமூக வலைதள பக்கங்களில் வெளியீட்டு ரசிகர்களுடன் ஆக்டிவாக இருந்து வருகிறார். குறிப்பாக கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட சில கச்சிதமான கிளாமர் புகைப்படங்களை வெளியீட்டு இருந்தார்.

அதனை தொடர்ந்து தற்போது மர்டன் உடையில் சில அட்டகாசமான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அவர் வெளியிட்டுள்ள அந்த அட்டகாசமான புகைப்படங்கள்.
View this post on Instagram
மேலும், இவர் புதிதாக புகைப்படங்களை வெளியிட்டுள்ள காரணத்தால் நிதி அகர்வாலின் பெயர் தான் டிவிட்டரின் ட்ரெண்டிங்கிலும் உள்ளது. மேலும் நிதி அகர்வால் தற்போது ஹரி ஹர வீர மல்லு எனும் தெலுங்கு திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025