RIP SS Chakravarthy [Image Source : Twitter / Cinema Xpress ]
பிரபல தயாரிப்பாளர் நிக் ஆர்ட்ஸ் எஸ்.எஸ்.சக்கரவர்த்தி(55) புற்றுநோய் பாதிப்பு காரணமாக காலமானார்
தமிழ் சினிமாவில் நடிகர் அஜித்குமாரை வைத்து வாலி, வில்லன், சிட்டிசன், வரலாறு உட்பட பல ஹிட் படங்களை தயாரித்த நிக் ஆர்ட்ஸ் நிறுவன தயாரிப்பாளர் எஸ்.எஸ்.சக்ரவர்த்தி இன்று காலமானார். அவருக்கு வயது 55.
புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த இவர் சிகிச்சை பலனின்றி தற்போது உயிரிழந்துள்ளார். கடந்த சில நாட்களாகவே மருத்துவமனையில் இவர் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், தற்போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இவருடைய திடீர் மறைவு திரைத்துறையில் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இவருடைய மறைவுக்கு பிரபலங்கள் பலரும் தங்களுடைய இரங்கலை தெரிவித்து வருகிறார்கள். எஸ்.எஸ்.சக்ரவர்த்தி அஜித்தை வைத்து 9 படங்களையும், விக்ரம், சிம்புவை வைத்தும் படங்களை தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…
சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…
லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…