அசுரனுடன் மோத தயாரானதா ‘ஹீரோ’! சிவகார்த்திகேயனின் அடுத்த பட ரிலீஸ் அப்டேட்!

சிவகார்த்திகேயன் தற்போது பிசியாக நடித்து வரும் திரைப்படங்களில் ஒன்று இரும்புத்திரை இயக்குனர் மித்ரன் இயக்கத்தில் நடித்து ஹீரோ திரைப்படமாகும். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் அறிமுகமாக உள்ளார். ஆக்சன் கிங் அர்ஜுன் வில்லனாக நடிக்கிறார். இப்படத்தை KJR ஸ்டூடியோ தயாரிக்கிறது.

யுவன் சங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்து வருகிறார் இப்படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடந்து வரும் நிலையில் இப்படமானது டிசம்பர் 20ஆம் ஆம் தேதி, அதாவது, கிறிஸ்துமஸ் விடுமுறையை முன்னிட்டு வெளியாக உள்ளது.

அதே கிறிஸ்துமஸ் விடுமுறையை முன்னிட்டு வெற்றிமாறன் தனுஷ் கூட்டணியில் உருவாகும் அசுரன் படமும் வெளியாகும் என தகவல்கள் கசிந்து வருகின்றன.
லேட்டஸ்ட் செய்திகள்
CSK vs KKR : கொல்கத்தாவுக்கு பறிபோனது பிளே ஆஃப்.., நீண்ட நாள் கழித்து சென்னை திரில் வெற்றி.!
May 7, 2025
CSK vs KKR : மாஸ் பவுலிங்.., விக்கெட்டுகளை அள்ளிய நூர் அகமது.! சென்னைக்கு இது தான் இலக்கு.!
May 7, 2025