நடிகர் விஜய் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் தமிழில் பல வெற்றி படங்களில் நடித்துள்ள நிலையில், தளபதி விஜய் இயக்குனர் அட்லீ இயக்கத்தில், பிகில் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடித்துள்ளார்.
இப்படம் வரும் தீபாவளிக்கு வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள ஒரு கல்லூரியில் மிகவும் பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தளபதி விஜய் அவர்கள் பேசியுள்ளார். இவரது பேச்சு அரசியல் வட்டாரத்தில், சில சர்ச்சைகளை ஏற்படுத்தியது.
இந்நிலையில், தளபதி விஜயின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் அவர்கள் அளித்துள்ள பேட்டி ஒன்றில், ‘ விஜய் கருத்துக்கு எதிராக யார் பேசினாலும் கவலையில்லை. ஜனநாயக நாட்டின் குடிமகன் என்ற முறையில், சுபஸ்ரீ மரணம் தொடர்பாக விஜய் கருதாத தெரிவித்தார். சேமிக்க சிந்தையோடு சில கருத்துக்களை தெரிவிக்கிறோம். இதற்காக விஜய் படத்தை எதிர்ப்பார்கள் என்று நினைக்கவில்லை. விஜயின் கருத்துக்களை எதிர்க்கிறார்கள் என்றால், விஜய் வளர்ந்து வருகிறார் என்று அர்த்தம்.’ என கூறியுள்ளார்.
மதுரை : சென்னை காட்டாங்குளத்தூரில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் சைவ சித்தாந்த மாநாடு நடைபெற்றது. அதில் கலந்து கொள்ள…
சென்னை : நேற்று முதல் கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திர வெயில் காலம் ஆரம்பமாகியது என வானிலை ஆய்வு…
காஷ்மீர் : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதியன்று காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்ததை…
மயிலாடுதுறை : நேற்று (மே 4) மயிலாடுதுறையில் திமுக சார்பில் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக எம்.பி…
சென்னை : நேற்று (மே 4) இந்தியா முழுவதும் நீட் (NEET) நுழைவுத்தேர்வு நடைபெற்றது. இது இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…