தமிழ் உலகில் இசைஞானி என்று அசிக்கப்பைடுகிறவர் இளையராஜா இவருடைய பாட்டை கேட்கதவர்களே இருக்க முடியாது.பாட்டிற்கு அடிமை என்றால் அது இளையராஜா பாட்டிற்கு தான் என்று கூறுபவர்கள் ஏராளாம்.
அண்மையில் ஒரு கருத்தை தெரிவித்து இளையராஜா பெறும் பரபரப்பை ஏற்படுத்தினார்.விஜய் சேதுபதியின் 96 படம் ரசிகர் மனதில் ஒரு காவியமாக நின்றது என்றே சொல் வேண்டும்.அந்த படத்தின் இசை ரசிகர்களை மிகவும் கவர்ந்தது.
இந்நிலையில் தான் இளையராஜா 96 படக்குழு என்னுடைய இசையை பயன்படுத்தியது அவர்களுடைய ஆண்மையில்லாத தனத்தை காட்டுகிறது என்று கூறியிருந்தார்.இதற்கு படக்குழு தரப்பு உள்ளிட்ட சினிமா பிரபலங்கள் அனைவரும் கருத்து தெரிவித்து வருகின்ற நிலையில் இளையராஜாவின் சகோதரரும் இயக்குனரும் ஆன கங்கை அமரன தற்போது ஒரு கருத்தை தெரிவித்துள்ளார்.
இளையராஜாவோடு 2 வயதில் இருந்து உடன் இருக்கிறேன் அவர் நடிப்பதை என்னால் ஒத்துக்கொள்ள முடியவில்லை.MSV வியின் 150 பாட்டுக்களை காப்பியடித்து இருக்கிறார்.அவற்றை என்னால் சொல்லமுடியும் என்று கூறியதன் மூலம் சினிமா வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
மும்பை : ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ராணுவம் வெற்றிகரமாக தீவிரவாதிகள் முகாம்களை அழித்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர்…
கொல்கத்தா : ஐபிஎல் 2025-இன் 57-வது போட்டியில், நடப்பு சீசனில் லீக் சுற்றுடன் நடையை கட்டவுள்ள சென்னை மற்றும் பிளே…
டெல்லி : ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22, 2025 அன்று நடந்த பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக தகவல்…
டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு இந்தியா பழிவாங்கியுள்ளது. மே 7 ஆம் தேதி நள்ளிரவு சுமார் 1.30 மணியளவில்,…