Japan Making Video [File Image]
எழுத்தாளரான ராஜு முருகன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடித்துள்ள ‘ஜப்பான்’ திரைப்படம் நாளை (நவம்பர் 10 ஆம் தேதி) உலக முழுவதும் வெளியாகிறது. படத்தில், அனு இமானுவேல், இயக்குனர் விஜய் மில்டன் மற்றும் தெலுங்கு நடிகர் சுனில் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிபில், ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
அண்மையில் வெளியான, டீசரை போலவே இந்த படத்தின் ட்ரைலரை வைத்து பார்க்கையில் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், தற்போது படத்தின் மேக்கிங் வீடியோ வெளியாகி இணையத்தை ஒரு கலக்கு கலக்கி வருகிறது.
படத்திற்கான ப்ரோமோஷன் பணிகள் ஒரு பக்கம் நடைபெற்று வரும் நிலையில், படக்குழு ஜப்பான் படம் உருவாகிய விதம் குறித்த இரு குறும்படத்தை வெளியிட்டு இருக்கிறது.
வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகியுள்ள ஜப்பான் திரைப்படத்தை காண ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர். இந்நிலையில், அமெரிக்காவில் மட்டும் சுமார், 400 திரையரங்குகளில் நாளை வெளியாகவுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது. இது கார்த்தி திரையுலக வாழ்க்கையில், மிகப்பெரிய வெளியிடாக அமையும்.
இதற்கிடையில், இந்த படத்தை சட்ட விரோதமாக 1,177 இணையதளங்களில் வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவுவிட்டுள்ளது.
சென்னை : இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் அணியும், சென்னை அணியும் மோதியது. போட்டியில்…
சென்னை : கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில், சூர்யா, பூஜா ஹெக்டே, ஜெயராம், ஜோஜு ஜார்ஜ், நாசர், பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட…
சென்னை : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்று சேப்பாக்கம் மைதானத்தில்…
சென்னை : இன்று பிரதமர் மோடி தலைமையில் மதியாய் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அதில் அரசியல் சார்ந்து பல்வேறு முக்கிய…
சென்னை : இன்று பிரதமர் மோடி தலைமையில் மதியாய் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அதில் அரசியல் சார்ந்து பல்வேறு முக்கிய…
சென்னை : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்று சேப்பாக்கம் மைதானத்தில்…