Tag: #JapanMakingVideo

ஜப்பான் படம் உருவாகிய விதம் இது தான்…படக்குழு வெளியிட்ட குறும்படம்!

எழுத்தாளரான ராஜு முருகன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடித்துள்ள ‘ஜப்பான்’ திரைப்படம் நாளை (நவம்பர் 10 ஆம் தேதி) உலக முழுவதும் வெளியாகிறது. படத்தில், அனு இமானுவேல், இயக்குனர் விஜய் மில்டன் மற்றும் தெலுங்கு நடிகர் சுனில் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிபில், ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். அண்மையில் வெளியான, டீசரை போலவே இந்த படத்தின் ட்ரைலரை வைத்து பார்க்கையில் படத்தின் மீதான  எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், […]

#JapanMakingVideo 3 Min Read
Japan Making Video