Live : கொல்கத்தா ஹோட்டல் தீ விபத்து முதல்... பஹல்காம் தாக்குதல் நடவடிக்கை வரை...பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா மேற்கொள்ளும் பாதுகாப்பு நடவடிக்கை முதல் கொல்கத்தா ஹோட்டல் தீ விபத்து வரை பல்வேறு தகவல்களை காணலாம்.
கொல்கத்தா: மாலில் தீ விபத்து! மக்களை மீட்கும் பணிகள் தீவிரம்!கொல்கத்தா: கொல்கத்தாவில் உள்ள ஒரு மாலில் தீடிரென தீ விபத்து ஏற்பட்டுள்ளதால், அந்த பகுதியில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.