தடைகளை வென்று மீண்டு வருகிறார் லேடி சூப்பர் ஸ்டார்! கொலையுதிர் காலம் அப்டேட்!

தமிழ் சினிமாவில் கதாநாயகிகளுக்கு முக்கியதுவம் உள்ள படங்கள் வருவது மிகவும் அரிது. அதிலும் குறிப்பாக கதாநாயகனுக்கு கொடுக்கப்படும் இன்ட்ரோ, தீம் பாடல், என தமிழ் சினிமாவை மிரள வைத்து இருப்பவர் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா.
இவரது முதன்மை நடிப்பில் அடுத்ததாக கொலையுதிர் காலம் எனும் படம் தயாராக்கியுள்ளது. இந்த படத்தி பில்லா 2 படத்தினை இயக்கிய சக்ரி டோலட்டி இயக்கி உள்ளார். இந்த படத்திற்கு வைக்கப்பட்ட கொலையுதிர் காலம் எனும் தலைப்புக்கு எதிராக உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
அதில் தீர்ப்பு வழங்கிய நீதிபதி, கொலையுதிர் காலம் எனும் தலைப்புக்கு முறையான காப்புரிமை இல்லை என கூறி அந்த படத்திற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கி உத்தரவிடப்பட்டது.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025