பறவைகளுக்கு கிளை கொடுப்போம்! நடிகர் விவேக்கின் அதிரடி செயல்!

நடிகர் விவேக் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் சினிமாவில் மட்டுமே தனது அக்கறையை செலுத்தாமல், சமூகத்தின்

நடிகர் விவேக் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் சினிமாவில் மட்டுமே தனது அக்கறையை செலுத்தாமல், சமூகத்தின் மீதும் அக்கறை செலுத்துபவர்.

இந்நிலையில், இன்று அப்துல்கலாமின் 4-வது நினைவு தினத்தை முன்னிட்டு, ஈசர் பசுமை கரங்கள் திட்டம், பசுமை கலாம் அமைப்பு மற்றும் மாஃபா அறக்கட்டளை இணைந்து மரக்கன்று விழா நடத்த உள்ளனர். இதற்கான அழைப்பிதழை நடிகர் விவேக் தனது ட்வீட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

unknown node