முகமது ஷமி மீது வழக்கு உள்ளதால் அமெரிக்க தூதரகம் விசா மறுப்பு!

இந்தியஅணி ,வெஸ்ட் இண்டீஸில் சுற்று பயணம் மேற்கொண்டு விளையாட உள்ளனர்.இந்த தொடரின் முதல் இரண்டு டி -20 போட்டி அமெரிக்காவில் உள்ள புளோரிடாவில் நடைபெற உள்ளது.இதற்காக இந்திய அணி வீரர்கள் விசா விண்ணப்பிக்கப்பட்டது.
இந்நிலையில் இந்திய அணியின் வேக பந்து வீச்சாளர் முகமது ஷமி மீது அவரது மனைவி தொடர்ந்த வழக்கு நிலுவையில் உள்ளதால் விசா வழங்க அமெரிக்கா தூதரகம் மறுப்பு தெரிவித்து.
இதை தொடர்ந்து இந்திய கிரிக்கெட் வாரியம் ,விசா வழங்குமாறு அமெரிக்கா தூதரகத்திற்கு கடிதம் ஒன்றை அனுப்பியது.அந்த கடிதத்தில் முகமது ஷமி சாதனை மற்றும் அவர் மீது உள்ள வழக்கு ஆகியவற்றை தெளிவாக கூறி இருந்தனர்.அந்த விளக்கத்தை ஏற்று கொண்ட அமெரிக்கா தூதரகம் விசா வழங்கியது.
2018-ம் ஆண்டு முகமது ஷமி மனைவி ஜஹான் தன்னை ஷமி கொடுமைப்படுத்துவதாக ஜஹான் புகார் கொடுத்தார்.அந்த வழக்கு நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!
July 4, 2025
மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!
July 4, 2025
5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!
July 4, 2025