பிக்பாஸ் விதிமுறைகளை பொறுத்தவரையில், பிக்பாஸ் இல்லத்தில் உள்ள போட்டியாளர்கள் வெளியுலகத்தை பார்க்க முடியாது. மேலும், அனுமதிக்கப்படாத எந்த நபர்களும் பிக்பாஸ் வீட்டிற்குள் வர இயக்கலாது. பிக்பாஸ் வீட்டில் உள்ளவர்கள் தான், சமையல் பணிகள் அனைத்தையும் மேற்கொள்ள வேண்டும்.
இந்நிலையில், தமிழில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் நிறைவடைய உள்ள நிலையில், விரைவில் ஹிந்தியில் பிக்பாஸ் 13-வது சீசன் துவங்கவுள்ளது. இந்த நிகழ்ச்சியில் பிரபல பாலிவுட் நடிகரான சல்மான்கான் தொகுத்து வழங்கவுள்ளார். இந்நிலையில், இந்த நிகழ்ச்சியின் அறிமுக விழா நடைபெற்றது. மேலும் இந்த நிகழ்ச்சியின் டீசரும் வெளியாகியுள்ளது.
இந்த டீசரில் காட்டப்பட்டுள்ள விடயங்கள் ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த நிகழ்ச்சியில், போட்டியாளர்களுடன் இணைந்து ஒரு நாய் குட்டியும் செல்ல உள்ளது. இது வரை இப்படி ஒரு முறை இல்லாத நிலையில், தற்போது இப்படி ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.
சென்னை : மதுரை உயர் நீதிமன்றத்தில் பயிற்சி பெற்ற வழக்கறிஞராகப் பணியாற்றி வரும் வாஞ்சிநாதன், உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.…
ஜார்ஜியா : திவ்யா தேஷ்முக் மகளிர் செஸ் உலகக் கோப்பையை (FIDE Women’s World Cup 2025) வென்று முதல்…
ஸ்ரீநகர் : ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகர் அருகே ஹர்வான் பகுதியில் உள்ள தச்சிகாம் காட்டில், 'ஆப்ரேஷன் மகாதேவ்' என்ற பெயரில்…
டெல்லி : அமைச்சர் ராஜ்நாத் சிங் மக்களவையில் ‘ஆபரேஷன் சிந்தூர்’ குறித்த விவாதத்தைத் தொடங்கி வைத்தார். ஆப்ரேஷன் சிந்தூர் குறித்து…
மான்செஸ்டர் : இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில்…
சென்னை : இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் நித்யா மேனன் நடித்த ‘தலைவன் தலைவி’ திரைப்படம், கடந்த…