காதலில் விழுந்த நிவேதா தாமஸ்! விரைவில் திருமணமா?

Published by
பால முருகன்

நிவேதா தாமஸ் : நடிகை நிவேதா தாமஸ் மலையாள சினிமாவில் பல ஹிட் படங்களில் நடித்து முன்னணி நடிகையாக இருப்பவர். இவர் தமிழ் சினிமாவில் ரஜினிக்கு மகளாக தர்பார் படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவிலும் பிரபலமானவர். இந்த படத்தில் நடித்ததன் மூலம் தமிழும் இவருக்கென்று தனி ரசிகர்கள் கூட்டமே உருவாகிவிட்டது என்றே சொல்லலாம்.

படங்களில் நடிப்பது மட்டுமின்றி எப்போதும், நடிகை நிவேதா தாமஸ் தன்னுடைய புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவதை வழக்கமாக வைத்து இருக்கிறார். ஆனால், கடந்த சில நாட்களாக நிவேதா தாமஸ் தனது சமூக வலைத்தளங்களில் புகைப்படங்களை வெளியிடாமலே இருந்து வந்தார்.

இதனையடுத்து, தற்போது தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் கொஞ்ச நேரம் ஆகிவிட்டது… ஆனால். இறுதியாக என கூறி ஹார்ட் எமோஜி போட்டு இருக்கிறார். எனவே, இந்த பதிவை பார்த்த பலரும் ஒரு வேளை நிவேதா தாமஸ்  காதலில் விழுந்துவிட்டாரா? எனவும், மேலும் சிலர் ஒரு வேலை நிவேதா தாமஸ்க்கு திருமணமாக இருக்குமோ எனவும் கேள்விகளை எழுப்பி வருகிறார்கள்.

உண்மையில் அவருடைய தனிப்பட்ட விஷயத்திற்காக இப்படி அவர் பதிவிட்டுள்ளரா? அல்லது வேறு எதுவும் படத்தில் கமிட் ஆகி இருப்பதால் இப்படி பதிவு போட்டு இருக்கிறா? என்பது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இது பற்றி அவரே சொன்னால் மட்டும் தான் உண்மை என்னவென்பது தெரிய வரும். அவர் இதனை பற்றி விளக்கம் கொடுக்கிறாரா? இல்லையா? என்பதனை பொறுத்திருந்து பார்ப்போம்.

Published by
பால முருகன்

Recent Posts

இஸ்ரேலும் ஈரானும் சின்ன பசங்க மாதிரி சண்டை போடுறாங்க! டொனால்ட் டிரம்ப் பேச்சு!

வாஷிங்டன் : இஸ்ரேல் மற்றும் ஈரானும் ஜூன் மாதம் மாறி மாறி தாக்குதல் நடத்தியது. கிட்டத்தட்ட  இரண்டு நாடுகளும் 12 நாட்கள்…

3 hours ago

எனக்கு அலர்ஜி இருக்கு சார் போதைப்பொருள் பயன்படுத்த வாய்ப்பு இல்லை! கிருஷ்ணா கொடுத்த வாக்குமூலம்!

சென்னை : கோக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கின் விசாரணை மேலும் தீவிரமாகிறது. ஸ்ரீகாந்த்…

4 hours ago

மாற்றுத்திறனாளிகளுக்கு 4% இட ஒதுக்கீடு! தமிழக அரசு உத்தரவு!

சென்னை : தமிழக அரசு, அரசுப் பணிகளில் பதவி உயர்வு வழங்கும்போது மாற்றுத்திறனாளிகளுக்கு 4 சதவீத இட ஒதுக்கீடு வழங்க…

5 hours ago

ஈரான் கிட்ட கச்சா எண்ணெயை தாராளமா இறக்குமதி செய்யுங்க! சீனாவுக்கு ‘கிரீன் சிக்னல்’ காட்டிய டிரம்ப்?

வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானிடமிருந்து சீனா தொடர்ந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யலாம் என்று தனது Truth…

5 hours ago

பாமக மோதல் : பொறுப்பை பறித்த அன்புமணி… “அவருக்கு அதிகாரமில்லை” டென்ஷனான அருள்!

பாமக உட்கட்சி விவகாரம் என்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், கட்சியின் ஆதரவாளர்கள் எந்த பக்கம் செல்வது…

6 hours ago

த.வெ.க தலைவர் விஜய் தமிழ்நாடு முழுவதும் எப்போது சுற்றுப்பயணம்? ஆதவ் அர்ஜுனா முக்கிய தகவல்!

சென்னை : தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைவர் நடிகர் விஜய், வரும் ஆகஸ்ட் 15, 2025 முதல் தமிழ்நாடு முழுவதும்…

6 hours ago