Oviya [File Image]
பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மக்களுக்கு மத்தியில் பிரபலமான நடிகை ஓவியா, இதன் மூலம் அவருக்கு ரசிகர்கள் கூட்டலாம் ஏராளமாக இருக்கிறது என்று கூட சொல்லலாம். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் பல படங்களில் நடித்துள்ள அவர் கடைசியாக யோகி பாபு கதாநாயகனாக நடிக்கும் ‘பூமர் அங்கிள்படத்தில்’ அவருக்கு ஜோடியாக ஓவியா நடித்திருந்தார்.
நடிகை ஓவியாவுக்கு தமிழ் சினிமாவில் ‘களவாணி’ என்ற திரைப்படம் மூலம் புகழ் உச்சிக்கு சென்றது. அனாலும் அதன் தொடர்ச்சியான களவாணி 2 அந்த அளவிற்கு வரவேற்பு பெறவில்லை. இருந்தாலும், பட வாய்ப்புகள் வந்தன.
இந்நிலையில், சில நேரங்களில் பட வாய்ப்புகள் இல்லாத நேரத்தில், வெளிஊருக்கு சென்று அங்கு அவர் செய்யும் அலப்பறைகளை போட்டோவாக அல்லது வீடியோவாக வெளியிடுவார். அந்த வகையில், தற்பொழுது எங்கோ சென்றுள்ளார் போல் தெரிகிறது.
தனது படுக்கை அறையில் இருந்து காலையில் எழுந்த தூக்கத்துடன் எடுத்துக்கொண்ட செல்ஃபி புகைப்படத்தை பகிர்ந்து கொண்டார். அந்த புகைப்படத்தில் மேக்கப்பே இல்லாமல் இருக்கிறார், இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதனை தொடர்ந்து, அவர் சில வீடியோக்களை வெளியிட்டுள்ளார்.
காபூல் : ஆப்கானிஸ்தானின் காபூல் நகரில் நடைபெற்ற ஷ்பகீஸா கிரிக்கெட் லீக் (Shpageeza Cricket League) டி20 போட்டியில் ஒரு…
சென்னை : 2025 ஜூலை 22 அன்று, சாத்தான்குளம் கொலை வழக்கில் ஒரு முக்கியமான திருப்பமாக, முதல் குற்றவாளியான முன்னாள்…
சென்னை : தமிழ் சினிமாவில் நடிப்பு அரக்கன் என்று ரசிகர்கள் அன்போடு அழைக்கும் சூர்யா நாளை தன்னுடைய 50-வது பிறந்த…
சென்னை : கடந்த ஜூலை 12ம் தேதி தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) குரூப்-4 தேர்வுகளை மாநிலம் முழுவதும்…
டெல்லி : இன்றயை காலத்தில் சோஷியல் மீடியா எந்த அளவுக்கு வளர்ந்து கொண்டே இருக்கிறதோ அதே அளவுக்கு AI பயன்பாடு…
டெல்லி : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், பயிற்சியாளருமான ரவி சாஸ்திரி, 2025 ஜூலை 21 அன்று “The…