மணிரத்னம் இயக்கத்தில், சிம்பு, விஜய் சேதுபதி, அரவிந்த் சாமி, அருண் விஜய் ஆகியோர் நடித்துள்ள திரைப்படம் ‘செக்க சிவந்த வானம்‘ இப்படத்தின் ட்ரைலர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்ப்பை பெற்றது. படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது. படத்திற்கு எவ்வளவு எதிர்பார்ப்பு உள்ளதோ அதே அளவு ஏ.ஆர்.ரகுமான் இசையில் உருவாகும் பாடல்கள் எப்போது வெளியாகும் என இசை ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துகொண்டிருகின்றனர். இப்படத்தின் பாடல் வெளியீட்டு தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி செப்டம்பர் 5 ஆம் தேதி […]
மனம் திறந்த சுருதி ஹாசன் தமிழ் சினிமாவில் முன்னணி நாயகிகளுள் ஒருவரான சுருதி ஹாசன், தனது அப்பா நான்கு வயதில் இருந்து சினிமா துறையில் இருப்பதால், அவரைவிட சிறப்பாக என்னால் இயங்க முடியாது என்று கூறியுள்ளார். நடிகர் கமலஹாசனின் மகள் சுருதி ஹாசனை கடந்த சிலகாலமாக திரைப்படங்களில் பார்க்க முடியவில்லை. மும்பையில் நடந்த பேஷன் ஷோவில் செய்தியாளர்களைச் சந்தித்த ஸ்ருதி, “என்னை நானே, சுய பரிசோதனை செய்ய வேண்டியிருந்தது. அதற்காகத்தான் இந்த ஒரு ஆண்டு இடைவெளி எடுத்தேன் என்று […]
சமீபத்தில் மங்காத்தா படத்தை இயக்கிய வெங்கட்பிரபு ஒரு ட்வீட் பதிவிட்டுள்ளார்.அதில் மங்காத்தா டே வாழ்த்துக்கள் என்று பதிவிட்டாரார்.கரணம் என்னவெண்றால் மங்காத்தா படம் வெளியாகி நேற்றோடு 7 ஆண்டுகள் ஆகின்றதாம்.அதற்குத்தான் அந்த பதிவிட்டுள்ளார்,என்றும் மங்காத்தா 2 படம் குறித்து அஜித் தான் பதில் சொல்ல வேண்டும் என்று அவர் தெரிவித்தார். அவர் பதிவிட்ட பதிவில் இருந்து என்னவென்றால் மங்காத்தா 2 படத்திற்க்கான கதை தயாராகி விட்டதாகவும் நடிகர் அஜித் சரி சொல்லி விட்டால் படம் தயாரிப்புக்கான வேளையில் இறங்கிவிடுவார் என்றும் […]
கோலிவுட்டின் உச்ச நட்சத்திரங்களான தல மற்றும் தளபதிக்கு ஏராளமான ரசிகர்கள் சர்காரை மிஞ்சியது விஸ்வாசம்.. அஜீத் தற்போது விஸ்வாசம் படத்திலும் விஜய் தற்போது சர்கார் படத்திலும் நடித்து வருகின்றனர். இவ்விரு படங்களின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் சமீபத்தில் வெளியிடப்பட்டன.இரண்டும் போட்டி போட்டுக் கொண்டு பார்வையாளர்களையும் , ரசிகர்களையும் கவர்ந்தன. சமீபத்தில் பாலிவுட் இணையதளம் ஒன்று நடத்திய விஸ்வாசம் – சர்கார் போஸ்டர்களில் எது சிறந்தது என்ற போட்டியில் இரு போஸ்டர்களுக்கும் இடையே கடும்போட்டி நிலவியது. இறுதியில் ‘விஸ்வாசம்’ […]
நடிகர் சூரியா நடிக்க செல்வராகவன் இயக்கத்தில் உருவாக்கிக் கொண்டு இருக்கும் படம் என்ஜிகே. இந்த படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துக் கொண்டு இருக்கின்றது. இந்த படம் தீபாவளிக்கு ரிலீஸாகும் என ஏற்கனவே அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது தீபாவளி வெளியீடு என்பது மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் வேலைகள் ஏற்கெனவே திட்டமிட்டுள்ளதைவிட அதிக நாட்களை எடுத்துக்கொள்வதால் படம் தீபாவளிக்கு வெளியாகாது என்று படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர். இது குறித்து ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது , […]
நயன்தாரா, திரிஷா, அனுஷ்காவுக்கு எப்போது திருமணம் நடக்கும் என்பது தெரியவில்லை. ஆனால் சில படங்களில் நடித்த நடிகைகளுக்கு திருமணம் நடந்து கொண்டு வருகிறது. அப்படி சுப்பிரமணியபுரம் என்ற வெற்றி படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்த சுவாதிக்கு திருமணம் என்று ஏற்கனவே கூறியிருந்தார்கள். இவரது நீண்ட நாள் நண்பரான விகாஷ் என்பவரை ஆகஸ்ட் 30ம் தேதி திருமணம் செய்து கொண்டார். அவர்களின் திருமணத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவின் உச்ச நடிகர்கள் விஜய், அஜித், சூர்யா. இதில் விஜய், சூர்யா, அஜித் மூன்று படங்களுமே இந்த தீபாவளிக்கு வரவிருந்தது. ஆனால் சில காரணங்களால் அஜித், சூர்யா பின் வாங்கினர், இதில் அஜித்தின் விசுவாசம் பொங்கலுக்கு வரும் என அதிகாரபூர்வமாக அறிவித்துவிட்டனர். இந்நிலையில் இன்று சூர்யா கலந்துகொண்ட ஒரு நிகழ்வில் NGK தள்ளிப்போனது குறித்து கேட்க, ” பாலா அண்ணன்சொல்வது போல், பொங்கலுக்கு, தீபாவளிக்கு வர இது பட்டாசோ, பொங்கலோ இல்லை. இது படம், தரம் […]
நடிகர் விஜயகாந்த் உடல்நலக்குறைவு காரணமாக நீண்ட நாட்களாக சிகிச்சை எடுத்து வருகிறார். சமீபத்தில் அமெரிக்கா சென்றும் சிகிச்சை பெற்றார் அவர். இந்நிலையில் சென்னை தனியார் மருத்துவமனையில் தற்போது விஜயகாந்த் மீண்டும் அனுமதிக்கப்பட்டுள்ளார். வழக்கமான பரிசோதனைக்காகத்தான் அவர் சென்றிருப்பதாக கூறப்படுகிறது. வழக்கமான பரிசோதனை முடிந்ததும் நாளை காலை விஜகாந்த் வீடு திரும்புவார் என சுதீஷ் தகவல் சென்னை தனியார் மருத்துவமனையில் தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு மருத்துவ பரிசோதனை. வழக்கமான மருத்துவ பரிசோதனை முடிந்ததும் நாளை விஜயகாந்த் வீடு திரும்புவார் […]
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந் காலா படத்தை முடித்தபிறகு இளம் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். சன் பிக்ச்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. இதுவரை டார்ஜிலிங் மற்றும் டேராடூனில் ஷூட்டிங் நடந்த நிலையில் சென்னையில் பின்னி மில்லில் தற்போது ஷூட்டிங் நடந்து வந்தது. ரஜினி-விஜய் சேதுபதி மோதிய அதிரடி சண்டைக்கு காட்சி இங்கு படம் பிடிக்கப்பட்டது. மேலும் ஷூட்டிங் நேற்றுடன் முடிவுக்கு வந்துள்ளது. அடுத்தகட்ட ஷூட்டிங்கிற்க்காக லடாக் மற்றும் ஐரோப்பாவிற்கு செல்லவுள்ளது […]
சிம்பு தற்போது தான் எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் இருக்கின்றார். செக்கச்சிவந்த வானம், மாநாடு அடுத்து சுந்தர்.சி படம் என்று பிஸியாகவுள்ளார். இந்நிலையில் 2013-ல் பேஷன் மூவி மேக்கர்ஸ் என்ற நிறுவனம் சிம்புவை வைத்து படம் எடுக்க முன்வந்துள்ளது. அதற்காக ரூ.1 கோடி சம்பளம் பேசப்பட்டு ரூ.50 லட்சம் முன்பணம் கொடுத்துள்ளார். ஆனால், இன்று வரை இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கவில்லை, சிம்புவும் கால்ஷீட்டே கொடுக்கவில்லையாம், தற்போது நீதிமன்றத்திற்கு சென்ற பேசன் மூவி மேக்கர்ஸ் அப்போது ரூ.50 லட்சம் […]
நடிகர் மஹத் யாஷிகாவை காதலிப்பதாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் தெரிவித்ததால் அவருடன் பிரேக் அப் செய்வதாக அவரின் காதலி பிராச்சி இன்ஸ்டாகிராமில் பதிவிட்டார். இந்நிலையில் தற்போது பிக்பாஸ்சில் இருந்து வெளியில் வந்துள்ள நடிகர் மஹத் பிராச்சியை பேசி சமாதானம் செய்துவிட்டதாக தெரிவித்துள்ளார். இதை ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார். ” அந்த பதிவு பற்றி பிராச்சி என்னிடம் கூறினார். நான் இல்லாத நேரத்தில் அவர் கோபத்தில் எடுத்த முடிவு அது. நான் அவருடன் பேசிய பின் ஏற்றுக்கொண்டார்” என கூறியுள்ளார். […]
தல அஜித் மற்றும் அருண் விஜய் இணைந்து நடித்து கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் என்னை அறிந்தால். இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து இப்படத்தை கன்னடத்தில் டப் செய்து வெளியிட தயாரிப்பு நிறுவனம் முயற்ச்சி செய்தது. இதனை கர்நாடக திரைப்பட வர்த்தக சம்மேளம் எதிர்த்து அந்த படத்தை வெளியிட கூடாது என எதிர்ப்பை கிளப்பியது. இதனை தொடர்ந்து இந்த படத்தின் தயாரிப்பாளர் தரப்பு, இந்திய போட்டி கண்காணிப்பு துறையில் புகார் தெரிவித்தது. இதனை […]
சமீபத்தில் சென்சேஷசனல் ஆனா நடிகர் விஜய் தேவரகொண்டா. இவர் நடித்துள்ள கீதா கோவிந்தம் படம் ரசிகர்களை அதிகம் ஈர்த்துள்ளது. தெலுங்கு பேசும் மாநிலங்கள் மட்டுமன்றி தமிழ்நாட்டிலும் இந்த படத்திற்கு மிகப்பிரிய வரவேற்பு கிடைத்துள்ளது. தமிழ்நாட்டில் மட்டும் இந்த படம் 5 கோடி வசூல் ஈட்டி பாகுபலிக்கு அடுத்த இடத்தில் உள்ளது. மொத்த வசூல் 100 கோடியை தாண்டிவிட்ட நிலையில் இதற்காக விஜய் தேவரகொண்டா ட்விட்டரில் தமிழ், தெலுங்கு, கன்னட மற்றும் மலையாள ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதா, கருணாநிதி மறைவால் நடிகர்கள் பார்வை அரசியல் பக்கம் திரும்பி உள்ளது. கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் கட்சியை தொடங்கியுள்ளார். ரஜினிகாந்தும் அரசியலுக்கு வருவதாக அறிவித்து ரஜினி மக்கள் மன்றம் அமைப்பை ஆரம்பித்துள்ளார். விஷாலும் மக்கள் நல இயக்கத்தை தொடங்கி தேவைப்பட்டால் இது அரசியல் கட்சியாக மாறும் என்று கூறியுள்ளார்.இப்படி தொடர்ந்து தமிழக அரசியல் களம் பரபரப்பை உண்டாக்குகின்றது. இந்நிலையில் தான் நடிகர் விஜய்யும் அரசியலில் குதிப்பார் என்ற பரபரப்பு நிலவுகிறது. ஏற்கனவே தனது ரசிகர் மன்றத்தை விஜய் […]
சிம்பு பல திறமைகளை கொண்ட நடிகர். இவர் இப்போது தன்னை அஜித் ரசிகர் என்று தான் காட்டிக்கொள்வார், அதே நேரத்தில் விஜய் என்னுடைய அண்ணன் என்பார். சமீபத்தில் போட்டியில் விஜய் குறித்து மனம் திறந்துள்ளார், இதில் நானும் ‘ நானும் அண்ணனும் சினிமா கலை நிகழ்ச்சி செல்லும் போது நன்றாக தான் செல்வோம். மேலும் இருவரும் நன்றாக தான் டான்ஸ் கிளாஸ் போவோம், அப்போது ஒருமுறை பிரபுதேவா அவர்கள் கஷ்டமான ஸ்டேப் ஒன்றை கேட்டார். உடனே விஜய் […]
அஜித் – விஜய் இவர்களின் படங்களுக்கு எப்போதுமே சண்டை இருக்கும். அதைவிட ரசிகர்களுக்கும் நடக்கும் சண்டையை சொல்லவே தேவையில்லை. சமூக வலைத்தளங்களில் வாய் சண்டை இருக்கும், ஒரு கட்டத்தில் காய் சண்டைகள் எல்லாம் நடந்திருக்கிறது, அதெல்லாம் ஒரு காலம். இப்போது ரசிகளுக்குள் அஜித்தின் விசுவாசம் படத்திற்கும், விஜய்யின் சர்க்கார் படத்துக்கும் நிறைய போட்டிகள் நடக்கிறது. தமிழை தண்டி பாலிவுட் செய்திகளை வெளியிடும் ஒரு ஹிந்தி இணையதளம் எந்த நடிகரின் பர்ஸ்ட் லுக் மிகவும் பிடித்திருக்கிறது என்று விசுவாசம், […]
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள போட்டியாளர்களின் குடும்பத்தினர் பலரும் பிக்பாஸ் வீட்டுக்கு அழைத்துவரப்படுகின்றனர். இன்று நடிகர் சென்டராயனின் மனைவி பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வந்திருந்தார். அவர் கர்ப்பமாக உள்ள தகவலை கூறியதும் சென்ட்ராயன் சந்தோஷத்தில் துள்ளி குதித்தார். மேலும் சென்றாயனின் மனைவிக்கு நடிகை மும்தாஜ் தன சொந்த வளையலை அணிவித்துள்ளார்.
அமிர்தாத் பச்சன் உடன் இணைந்து எஸ்.ஜே.சூர்யா விரைவில் நடிக்க உள்ளார். பாலிவுட் சூப்பர் ஸ்டார் என்று அன்போடு அழைக்கப்படும் நடிகர் அமிர்தாத் பச்சன். இவருடன் தமிழில் ஒருபடமாவது நடிக்க வேண்டும் என்பது ரஜினியின் ஆசை. ஆனால் அவரது விருப்பம் இதுவரை நிறைவேறவில்லை. இந்நிலையில் தமிழ் திரைப்படம் ஒன்றில் அமிர்தாத் பச்சன் அறிமுகமாகிறார். இப்படம் இந்தியிலும் எடுக்கப்படுகிறது. இதில் பிரபல இயக்குனரும் நடிகருமான ஏ.ஜே.சூர்யா இணைந்து நடிக்கவுள்ளார். இப்படத்திற்கு ‘ உயர்ந்த மனிதன் ‘ என்று பெயரிட்டுள்ளது. […]
திருமணத்திற்கு பிறகு நடிகைகளுக்கு சினிமாவில் வாய்ப்பு இருக்காது என்பது பலருக்கும் தெரிந்த உண்மை. ஆனால் அதை உடைத்து திருமணத்திற்கு பிறகும் நல்ல படங்களாக தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் நடிகை சமந்தா. அப்படி சமீபக்காலமாக அவர் நடிப்பில் வந்த படங்கள் அனைத்து செம ஹிட். அடுத்து கூட அவர் நடித்துள்ள U turn என்ற படம் வெளியாக இருக்கிறது. இந்த நேரத்தில் நடிகை சமந்தா சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள ஜாம்பஜார் மார்க்கெட்டில் காய்கறி விற்றுள்ளார். அவரை பார்க்கவே கடை […]
எஸ்.ஜே சூர்யா இயக்குனராக சாதித்ததை விட ஒரு நடிகனாக பெரிய இடத்திற்க்கு சென்று வருகிறார். தற்போது அது பாலிவுட் சூப்பர் ஸ்டாருடன் நடிக்குமளவிற்கு தனது திறமையை வெளிப்படுத்தி வருகிறார். ஆம் தமிழ், ஹிந்தி என இரு மொழிகளில் அமிதாபச்சன் நடிக்கும் உயர்ந்த மனிதன் படத்தில் எஸ்.ஜே.சூர்யாவும் நடிக்க உள்ளார். இப்படத்தின் மூலம் முதன் முறையாக பாலிவுட்டில் தடம் பதிக்கிறார் எஸ்.ஜே.சூர்யா. இப்படத்தை கள்வனின் காதலி படத்தை இயக்கிய தமிழ்வாணன் இயக்குகிறார். இப்படத்திற்க்கு அமிதாப் 40 நாட்கள் கால்சீட் […]