அஜித்தின் விவேகம் படம் கடந்த வருடம் வெளிவந்து பெரும் தோல்வியை சந்தித்த படம். இதன் காரணமாகவே அஜித் மீண்டும் சத்யா ஜோதி நிறுவனத்திற்க்கே படம் நடித்து கொடுக்கிறார். இந்நிலையில் விவேகம் படத்தை கன்னட மொழியில் டப்பிங் செய்து நாளை வெளியிட உள்ளனர், ஆனால், இது ஏதோ டப்பிங் படம் போல் ரிலீஸ் ஆகவில்லை. கன்னட படம் போல் கர்நாடகாவில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் இப்படம் பிரமாண்டமாக ரிலீஸ் ஆகா உள்ளதாம். அட நம்ம தல படத்திற்கு அதுவும் […]
நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம் என பல பொருப்பில் இருக்கும் நம்ம புரட்சி தளபதி விஷால் அவரது பிறந்தநாளை முன்னிட்டு மக்கள் நல இயக்கம் எனும் புதிய கட்சியை தொடங்கி அனைவருக்கும் அதிர்ச்சியூடாடினார். இவர் ஏற்கனவே ஆர்.கே நகர் இடைதேர்தலில் திடீரென குதித்து பரபரப்பை கிளப்பினார் என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கினைப்பார் சீமான் கூறுகையில், விஷால் மக்களுக்கு நல்லது செய்ய கட்சி தொடங்கியது நல்லதுதான், ஆனால் தமிழக மக்களை ஆள நினைக்க […]
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவர் நடிகர் சூர்யா. இவர் நடிகை ஜோதிகாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு தியா என்ற மகளும், தேவ் என்கிற மகனும் உள்ளனர். இதில் மகள் தியா பள்ளி படிப்பை பயின்று வருகிறார். இவர் படிப்பில் மட்டுமின்றி விளையாட்டிலும் நன்கு விளையாடி வருவார். அதிலும் கிரிகெட் விளையாட்டில் மாநில அளவில் விளையாண்டு இந்திய கிரிகெட் வீராங்கனை மிதாலி ராஜ் கையில் பரிசும் வாங்கியுள்ளார். இவர் அண்மையில் கிரிகெட் பயிற்ச்சி எடுத்த […]
இசைஞானி இளையராஜாவின் மகன் யுவன் ஷங்கர் ராஜா தனது 39வது பிறந்தநாளை நாளை கொண்டாட உள்ளார். இவர் தனது 17வது வயதினிலே சினிமாவில் இசை அமைப்பாளராக அறிமுகம் ஆகிவிட்டார். தனது தனித்துவமான இளைமையான இசையால் இளைஞர்களை தன் இசையால் கட்டிபோட்டவர். இவரது இசைக்காக மட்டுமே பல படங்கள் ஓடியுள்ளன. இந்நிலையில் லிங்குசாமி இயக்கத்தில் நடிகர் விஷால் நடித்துவரும் சண்டகோழி 2 படத்தின் கம்பத்து பொண்ணு எனும் ஒரு பாடல் நாளை யுவன் பிறந்தநாளை முன்னிட்டு படக்குழு வெளியிட […]
இயக்குனர் பொன்ராம், நடிகர் சிவகார்த்திகேயன் மூன்றாவது முறையாக இணைந்துள்ள திரைப்படம் சீமராஜா. இப்படத்தின் வேலைகள் முடிவடைந்து படம் ரிலீசுக்கு தயாராகி விட்டது. இப்படத்தின் பாடல்கள் டீசர் என எல்லாம் ஹிட்டடித்தது. இப்படம் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வெளியாகும் என அறிவிப்பு வெளியானது. படம் சென்சார் செய்யப்பட்டு நேற்று அதற்க்கு யு சான்று கிடைத்தது. இப்படத்தின் நீளம் 2மணி நேரம் 38 நிமிடமாகும். இதில் செய்தி என்னவெனாறால் இவர்கள் இருவரும் இணைந்து பணியாற்றிய வருத்தபடாத வாலிபர் சங்கம், ரஜினி […]
பிக்பாஸ் வீட்டிற்கு இன்று போட்டியாளர் டேனியலின் குடுப்பதினார் வந்திருந்தனர். அவரின் அம்மா மாற்று காதலி வந்திருந்தனர். டேனியலை நீண்ட நாளுக்கு பின்பு பார்க்கிறோம் என்ற பூரிப்பில் அவரின் காதலி கேமரா இருக்கிறது என்று கோடா பார்க்காமல் முத்த மழை பொழிந்தார். அனைவர் முன்பும் இப்படி செய்தது அனைவரையும் முகம் சுளிக்க வைத்தது. விரைவில் டேனியலுக்கும் அவர் குடும்பத்தினருக்கும் திருமணம் செய்துவைக்க குடும்பத்தினர் முடிவெடுத்துள்ளதாக அவர் பின்னர் கூறினார்.
ஸ்பைடர், மெர்சல் என தொடர்ந்த வில்லன் வேடங்களில் கலக்கியவர் sj சூர்யா. இயக்குனராக இருந்து நடிகரான இவர் தற்போது ட்வீட்டரில் போட்டுள்ள பதிவு ரசிகர்களுக்கு ஆர்வத்தை தூண்டியுள்ளது. ” இன்னும் 24 மணி நேரத்தில் மிக பிரமாண்டமான அறிவிப்பு ஒன்றை வெளியிட போகிறேன். என முதல் பட அறிவிப்பு ” என அவர் கூறியுள்ளார். அவர் அப்படி சஸ்பென்ஸ் வைத்துள்ளதால் என்ன அறிவிப்பு வரப்போகிறதோ என ரசிகர்கள் மிக ஆர்வமாக உள்ளனர்.
தமிழ் சினிமாவின் டாப் ஹீரோ விஜய். அவர் படங்களை உலகம் முழுவதும் அதிக ரசிகர்கள் பார்க்கின்றனர். தமிழ் தெரியாத மக்கள் தமிழ் படங்களை பார்க்க அதிகம் உதவி செய்வது சப்டைட்டில்கள் தான். அப்படி தமிழ் படங்களுக்கு சப்டைட்டில் எழுதி புகழ்பெற்றவர் ரேக்ஸ். இவர் தற்போது தமிழ் சினிமாவில் உள்ள சூழ்நிலை பற்றி ட்வீட்டரில் பதிவிட்டுள்ளார். ” தொடர்ந்து 12 விஜய் படங்களில் பணியாற்றிவிட்டேன். இதுவே சாதனை தான் ” என அவர் ட்வீட்டியுள்ளார்.
இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ், தளபதி விஜய் மூன்றாவது முறையாக இணைந்துள்ள திரைப்படம் சர்கார் இப்படத்தை சன் பிக்சர்ஸ் பிரமாண்டமாக தயாரிக்கிறது. இப்படத்தின் ஷூட்டிங் கிட்டதட்ட முடிவடைந்து விட்டது. இப்படத்தை தீபாவளிக்கு கொண்டு வர படக்குகுழு தீவிரமாக வேலை செய்து வருகிறது. இப்படத்தின் சூட்டிங் படங்கள் கடந்த நான்கு நாட்களாக தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டு வந்தது. இன்று கடைசி சூட்டிங் ஸ்பாட் புகைப்படமும் வெளியாகி உள்ளது. ஏ.ஆர்.ரகுமான் இசையில் உருவான பாடல்கள் அக்டோபர் 2இல் வெளியாக உள்ளது குறிப்பிடதக்கது. . […]
சூர்யா நடிப்பில் செல்வராகவன் இயக்கி வரும் படம் NGK. எஸ்.ஆர்.பிரபு தயாரித்தது வரும் இந்த படம் தீயபாவளிக்கு விஜய்யின் சர்க்காருக்கு போட்டியாக தான் ரிலீஸ் என சூர்யா ரசிகர்கள் கூறி வந்தனர். பட நிறுவனமும் அவ்வப்போது அதை உண்மையாக்கும் விதத்திலேயே அறிக்கையை வெளியிட்டு வந்தது. ஆனால் இன்று, இந்த படத்தின் பட வேலைகள் இன்னும் இருப்பதால் படம் தீபாவளிக்கு ரிலீசானது என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும்ததீபாவளிக்கு இல்லையென்றால் படம் அரையாண்டு விடுமுறை தினத்திலோ அல்லது அஜித்தின் விசுவாசத்திற்கு போட்டியாக […]
தமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆபிஸ் மன்னன் விஜய். அடுத்து சர்க்கார் படம் பாக்ஸ் ஆபிசில் சாதனை செய்ய தயாராகி வருகிறது. ஏ.ஆர். முருகதாஸ் படத்தை ரசிகர்களுக்கு பிடித்தது போல் எடுக்க மிகவும் உழைத்து வருகிறார். இந்த படம் சோலோவாக வரும் தீபாவளிக்கு வர இருக்கிறது. இதனால் கொண்டாட்டத்தில் ரசிகர்கள் உள்ளனர். பாலிவுட் சினிமாவில் கடந்த வாரம் எந்த தொலைக்காட்சி அதிக பார்வையாளர்களை கொண்டது என்று Barc நிறுவனம் ஒரு பதிவு வெளியிட்டுள்ளனர். அதில் விஜய்யின் தெறி படம் அதிகம் […]
இமைக்கா நொடிகள் படத்தை நிபந்தனைகளுடன் வெளியிட அனுமதியளித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.இந்த படத்தை வெளியிட தடைகோரி ஆர்.வி.மீடியா என்ற நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்தது. இதனை விசாரித்த நீதிமன்றம் படத்தை வெளியிட்டு அதில் முதலில் ஈட்டப்படும் ரூ.4 கோடி வருமானத்தை நீதிமன்றத்தில் செலுத்த வேண்டும் என நிபந்தனைகளுடன் ஆணையிட்டது. விநியோக பிரச்சனை காரணமாக படத்தை வெளியிட தடைகோரி ஆர்.வி.மீடியா என்ற நிறுவனம் வழக்கு தொடர்ந்தது குறிப்பிடத்தக்கது.இதனால் படம் ரீலிஸ் தேதி தள்ளிபோகும் என்ற அச்சத்தில் […]
பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய நடிகர் மஹத்தை, ஏற்கனவே அந்நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய பாடகி ரம்யா துவைக்கும் வீடியோ வெளியாகியுள்ளது. பிக்பாஸ் வீட்டிற்கு சென்ற மஹத் பெண்களிடம் குறிப்பாக ஐஸ்வர்யா மற்றும் யாஷிகாவுடன் அதிக நெருக்கம் காட்டினார். யாஷிகா மற்றும் ஐஸ்வர்யா படுக்கை அறையில் படுத்துக்கொண்டு அவர் அடித்த லூட்டிகள் புகைப்படமாக வெளிவந்தன. அதோடு, யாஷிகாவின் உடலில் மஹத் காய் வைத்திருந்த சில புகைப்படங்களும் இணையத்தில் வெளியாகி பலரையும் முகம் சுளிக்க வைத்தன. பிக்பாஸ் வீட்டிலிருக்கும் பெண் போட்டியாளர்களிடம் மஹத் […]
தற்போது இந்திய படங்கள் வெளி நாடுகளிலும் தடம் ஆரம்பித்துவிட்டன. இதில் சில படங்கள் நல்ல வரவேப்பை பெற்றுள்ளன. அடுத்து சல்மான் நடித்து இந்தியாவில் சூப்பர்ஹிட் ஆன சுல்த்தான் படம் சீன திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த படங்கள் போல இதுவும் குஸ்தி பற்றிய படம் என்பதால் நல்ல வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அட்வான்ஸ் புக்கிங்கில் மட்டும் தற்போது $200k வசூலித்துள்ளதாக கூறியுள்ளது. இந்த வருட இறுதியில் விஜய் நடித்துள்ள மெர்சல் படம் சீனாவில் வெளியாகியுள்ளது. அது இதற்க்கு முன் சீனாவில் […]
தற்போது பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளது திரையுலகம். தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகராக நடித்தவர் நண்டாமுரி ஹரிகிருஷ்ணன். அவரின் அகால மரணம் அவரை அதிர்ச்சியாக்கியுள்ளது. இவரின் அப்பா என்.டி.ஆர் மகன் ஜூனியர் என்.டி ஆர் இருவருமே பிரபலமானவர்கள். இந்நிலையில் இன்று காலை ஹரி கிருஷ்ணா பரிதாபமாக உயிரிழந்தார். அவரது உடல் சாலையில் கிடந்துள்ளது. அவரின் மரணம் தெலுங்கு சினிமா வட்டாரத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரின் உறவினர் முதல்வர் சந்திரபாபு நாயுடு மற்றும் பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
நடிகர் சிவகார்த்திக்கேயனை இயக்கும் வாய்ப்புக்காகத்தான் தற்போது இயக்குனர்கள் வரிசையில் காத்திருக்கின்றனர். தமிழ் சினிமாவில் முக்கிய ஹீரோக்களில் ஒருவராகிவிட்ட அவர் தற்போது ராஜேஷ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். அவர் நடித்துள்ள சீமராஜா படமும் இரண்டு வாரத்தில் திரைக்கு வருகிறது. இந்நிலையில் அடுத்த சிவகார்த்திக்கேயன் இயக்குனர் திருவுடன் கூட்டணி வைக்கவுள்ளார் என தகவல் கசிந்துள்ளது. சீமராஜா ரிலீசுக்கு பிறகு இவர்கள் இணையும் படத்தின் அறிவிப்பு வரும் என்று கூறப்படுகிறது. தீராத விளையாட்டு பிள்ளை, சமர், நான் சிகப்பு […]
தனுஷ் நடிப்பில் அடுத்து வெளிவரவுள்ள படம் வடசென்னை. ஷூட்டிங் பலமுறை தடைப்பட்டு ஒருவழியாக சமீபத்தில் தான் படப்பிடிப்பு முழுவதும் முடிந்தது. தற்போது போஸ்ட் ப்ரொடக்சன் பணிகள் நடந்துவரும் நிலையில் பாடல்கள் எப்போது வரும் என ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இதுபற்றி பேசியுள்ள இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், ” பலரும் வடசென்னை பற்றி கேட்கிறார்கள். ஆல்பம் முடியும் தருவாயில் உள்ளது. விரைவில் பாடல் வெளியிட்டு தேதி அறிவிக்கப்படும். மியூசிஸியன் தனுஷ் ஸ்பேஸிலான ஒரு விஷயத்தை சேர்த்து வருகிறார் ” என […]
தல அஜித் சினிமா சூட்டிங் வேலைகள் தவிர மற்ற நேரங்களில் வெளியே தலை காட்ட மாட்டார். அவர் உதவிகள் செய்தாலும் அது வெளியில் தெரியாது. அதற்கு அப்படியே எதிரானவர் தளபதி விஜய். அவர் தனது சூட்டிங் மட்டுமல்லாது பட விழாக்கள் என தன்னால் முடிந்தவரை கலந்து கொள்வார். மேலும் தன் மனதில் பட்டதை தைரியமாக பொது வெளியில் சொல்வார். தனது மன்றங்கள் மூலம் தன்னால் முடிந்த உதவிகளை செய்வார். இந்நிலையில் இவர்கள் இருவருடனும் வேலை செய்த கலா […]
உலகநாயகன் கமலஹாசன் நடிப்பில் அண்மையில் பிரமாண்டமாக வெளியான திரைப்படம் விஸ்வரூபம் 2. இந்த பிரமாண்ட படத்துடன் யுவன் சங்கர் ராஜா தயாரிப்பில், ஹரிஷ் கல்யாண், ரைசா ஆகியோரது நடிப்பில் வெளியாகி இருந்தது. வெளியானது முதல் இளைஞர்களை பெரிதும் கவர்ந்தது. இந்தப்படத்தில் இளைஞர்களை பெரிதும் கவரும் விதமாக காட்சிகள் படு ரொமான்சாக எடுக்கபட்டிருந்தது ஆதலால் இப்படம் வசூலை வாரிகுவித்தது. தற்போது இப்படம் இந்தியில் தயாராக உள்ளது. இது குறித்து பேச இயக்குனர் இளன் மும்பை சென்றுள்ளார். மேலும் இப்படம் […]
பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவராகிய சென்ராயனுக்கு திருமணமாகி பல வருடங்கள் ஆகியும் இன்னும் குழந்தை இல்லை என்ற குறை இருந்து வருகிறது. இதுகுறித்து அவர் சகா போட்டியாளர்களிடம் ஏற்கனவே கூறியுள்ளார். இந்த நிலையில் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்ட்ராயன் சென்ற ஒருசில நாட்களில் அவர் மனைவி கர்ப்பமானது உறுதிசெய்யப்பட்டது. இந்த விஷயம் ஒருசில இணைய தளங்களில் செய்தியாக வந்திருந்த போதிலும் பிக்பாஸ் வீட்டில் இருந்த சென்ராயனுக்கு இந்த விஷயம் தெரியாது. இந்த நிலையில் சற்றுமுன் வெளியான புரோமோ வீடியோவில் […]