ராதிகா ஆப்தே சமீபத்தில் தென்னிந்திய நடிகர் மீது பாலியல் புகார் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். படப்பிடிப்பில் தனது காலை அந்த நடிகர் உரசி தொல்லை கொடுத்ததாக அவர் கூறியிருந்தார். இந்தி படங்களில் கவர்ச்சி காட்சிகளில் துணிச்சலாக நடித்து வருகிறார். அவரது ஆபாச படங்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. இந்த நிலையில் ராதிகா ஆப்தே அளித்த பேட்டி வருமாறு:- “சினிமா துறையில் பின்புலம் இருப்பவர்களுக்கு வாய்ப்புகள் எளிதாக கிடைத்து விடுகின்றன. உறவினர்கள் இல்லாதவர்கள் கஷ்டப்பட வேண்டி உள்ளது. […]
தமிழ் சினிமாவில் உள்ள ஜோடிகளில் மிகவும் பிரபலம் ஜெய் அஞ்சலி ஜோடி. எங்கேயும் எப்போதும் படத்தில் முதன் முறையாக இணைந்து பணியாற்றிய போது இருவருக்கும் இடையே காதல் தீ பற்றி கொண்டது. அதை உறுதி செய்யும் வகையில் இருவரும் இணைந்த போட்டோக்களும் செய்திகளும் வந்த வண்ணமே இருந்தன. அதன் பிறகு இவர்கள் நடித்த சில படங்களும் பெரிய அளவில் ஹிட் தரவில்லை. இதனால் அவர்களிடையே கருத்து வேறுபாட்டு ஏற்பட்டதாக தெரிகிறது. அஞ்சலியும் ஜெய்யுடன் எனக்கு காதலில்லை எனவும் […]
ரஜினி நடித்த ‘காலா’ திரைப்படத்துக்காக மும்பை தாராவி செட் சென்னையில் அமைத்து எடுத்ததைப் போலவும், அஜித் நடித்து வரும் ‘விசுவாசம்’ படத்திற்காக ஹைதராபாத்தில் பிரம்மாண்ட வீடு செட் அமைத்து எடுப்பதைப் போலவும் தற்போது முன்னணி நாயகிகளை மையமாக வைத்து உருவாகும் படங்களுக்கும் செட் அமைத்து எடுப்பது அதிகரித்து வருகிறது. அந்த வரிசையில் தற்போது கே.எம்.சர்ஜூன் இயக்கத்தில் நயன்தாரா நடித்து வரும் புதிய படத்தினையும் சென்னையில் பிரம்மாண்ட செட் அமைத்து எடுத்து வருகின்றன. சஸ்பென்ஸ் திரில்லர் கதைக்களமான உருவாகி […]
சென்னையில் இருந்து சேலத்துக்கு பசுமை வழிச்சாலை என்ற பெயரில் 8 வழிச்சாலை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. தாம்பரம், திருவண்ணாமலை, அரூர் வழியாக இந்த புதிய சாலை அமைகிறது. தற்போது சேலம் செல்ல 4 வழிச்சாலைகள் உள்ளன. இவை 330 கிலோ மீட்டர் தூரம் கொண்டவை. ஆனால் பசுமை வழிச்சாலையின் தூரம் 274 கிலோ மீட்டராக குறையும். அதே போல் பயண நேரமும் வெகுவாக குறையும். தற்போது சுமார் 7 மணி நேரம் ஆகிறது. பசுமை வழிச்சாலை அமைந்தால் பயண […]
ரஜினிகாந்துக்கு தமிழில் வெளியான காலா திரைப்படத்தில் ஜோடியாக நடித்தவர்களில் ஒருவர் ஹூமா குரேஷி. இந்தி திரையுலகில் பிரபல நடிகையான இவரிடம் செய்தியாளர்கள், ஹாலிவுட்டில் புகழ் பெற்ற #மீடு பிரசாரம் (#MeToo) பாலிவுட்டிற்கு இன்னும் வரவில்லை என நீங்கள் மனவருத்தம் அடைந்துள்ளீர்களா? என கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த குரேஷி, அது நடக்க போவதில்லை (இந்தி திரையுலகம்). ஹாலிவுட்டில் மூத்த மற்றும் மதிப்பிற்குரிய பல நடிகைகள் இதுபற்றி பேசியுள்ளனர். அதனால் அதற்கு அதிக முக்கியத்துவம் தரப்பட்டது. இந்தியாவிலும் இதுபோல் […]
நடிகை ஸ்ரீரெட்டி தெலுங்கு பட உலகில் நடிக்க வரும் பெண்களை சிலர் படுக்கைக்கு அழைப்பதாக பரபரப்பு குற்றச்சாட்டை கூறினார். ஸ்ரீலீக்ஸ் முகநூல் பக்கத்தில் பாலியல் தொல்லை கொடுத்தவர்கள் விவரங்களையும் வெளியிட்டு அதிர வைத்தார். தெலுங்கு திரைப்பட வர்த்தக சபை முன்பு அரை நிர்வாண போராட்டமும் நடத்தினார். ஸ்ரீரெட்டிக்கு ஆதரவாக பெண்கள் அமைப்பினரும் களம் இறங்கினர். அதைத்தொடர்ந்து ஸ்ரீரெட்டி தெலுங்கு படங்களில் நடிக்க, தெலுங்கு நடிகர் சங்கம் தடை விதித்தது. மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியதால், அவர் மீதான தடை […]
சிவா இயக்கத்தில் உருவாகி வரும் `விஸ்வாசம்’ படத்தில் அஜித் இரண்டு கதாபாத்திரங்களில் நடிப்பதாகவும், படத்தில் ஐந்து சண்டை காட்சிகள் இடம்பெறுவதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. அஜித், நயன்தாரா நடிப்பில் சிவா இயக்கத்தில் உருவாகி வரும் படம் `விஸ்வாசம்’. இதில் அஜித் இரட்டை வேடங்களில் அண்ணன், தம்பியாக நடிப்பதாக செய்தி வருகிறது. படத்தின் சண்டை பயிற்சியாளர் திலீப் சுப்புராயன் ஒரு பேட்டியில், நான் அறிமுகமானது அஜித்தின் `ஜி’ படத்தில் தான். `விஸ்வாசம்’ படத்திற்கு ஐதராபாத்தில் முதல்கட்ட படப்பிடிப்பு முடிந்துள்ளது. […]