தமிழ் சினிமாவில் உள்ள ஜோடிகளில் மிகவும் பிரபலம் ஜெய் அஞ்சலி ஜோடி. எங்கேயும் எப்போதும் படத்தில் முதன் முறையாக இணைந்து பணியாற்றிய போது இருவருக்கும் இடையே காதல் தீ பற்றி கொண்டது. அதை உறுதி செய்யும் வகையில் இருவரும் இணைந்த போட்டோக்களும் செய்திகளும் வந்த வண்ணமே இருந்தன. அதன் பிறகு இவர்கள் நடித்த சில படங்களும் பெரிய அளவில் ஹிட் தரவில்லை. இதனால் அவர்களிடையே கருத்து வேறுபாட்டு ஏற்பட்டதாக தெரிகிறது. அஞ்சலியும் ஜெய்யுடன் எனக்கு காதலில்லை எனவும் […]