இயக்குநர் ஷங்கர் கத்தி எடுக்காத ‘இந்தியன்’, வயசான ‘அந்நியன்’ அம்பி என டிராஃபிக் ராமசாமியைப் புகழ்ந்துள்ளார். சமூகப் போராளியான டிராஃபிக் ராமசாமியின் வாழ்க்கையை மையமாக வைத்து, அவர் பெயரிலேயே டிராஃபிக் ராமசாமி என்ற படம் எடுக்கப்பட்டுள்ளது. இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய விக்கி, இந்தப் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். டிராஃபிக் ராமசாமி கதாபாத்திரத்தில் நடித்திருப்பதோடு, இந்தப் படத்தைத் தயாரிக்கவும் செய்துள்ளார் எஸ்.ஏ.சந்திரசேகர். இதன் இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு பேசிய இயக்குநர் ஷங்கர், “டிராஃபிக் ராமசாமி, […]
பிரபல மலையாள நடிகை மேகா மேத்யூ படுகாயமடைந்தார். சுமார் ஒரு மணி நேரம் காருக்குள்ளேயே கிடந்துள்ளார்.மலையாள சினிமாவில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் வெளியான ஆனந்தம் என்ற படத்தில் நாயகியாக அறிமுகமானவர் மேகா மேத்யூ. பின்னர் இவர் ஒரு மெக்சிக்கன் அபாரத என்ற படத்தில் நடித்தார். தற்போது மோகன்லாலுடன் நீராளி, ஆசிப் அலியுடன் மந்தாரம் மற்றும் லியான் ஆகிய படங்களிலும் நடித்து வருகிறார்.மேகா நேற்று காலை தனது அண்ணன் திருமண நிச்சயதார்த்தத்திற்காக காரில் கோட்டயம் புறப்பட்டார். காரை […]
சமீபத்தில் ஒரு பட விழாவிற்கு முதல் பாடல் மூலம் புகழின் உச்சிக்கு சென்ற கொல வெறி கொண்ட ஒல்லியான இசையமைப்பாளர் சென்றிருக்கிறாராம். அங்கு படக்குழுவினரை புகழ்ந்து பேசிக்கொண்டிருக்கும் போது, நான் இசையமைத்த இரண்டாவது படம் தான் வெற்றி என்று கூறியிருக்கிறாராம். இதைக்கேட்ட ஒல்லி நடிகரின் ரசிகர்கள், இவர் இசையமைத்த முதல் படம் சூப்பர் ஹிட்டானது. மேலாக இசையமைப்பாளருக்கு நல்ல பெயரை பெற்றுக் கொடுத்தது. ஆனால், ஒல்லி நடிகர் மேல் உள்ள கோபத்தால் இசையமைப்பாளர் இப்படி பேசுகிறாரா. என்று கோபமடைந்திருக்கிறார்களாம். […]
நான் அவன் இல்லை 2, அரவான், துணை முதல்வர் உள்ளிட்ட சில தமிழ் படங்களில் பிரபல மலையாள நடிகை ஸ்வேதா மேனன் நடித்துள்ளார். தற்போது ஸ்வேதா மேனன், படப்பிடிப்பு ஒன்றுக்காக மும்பையில் உள்ளார். இவரது செல்போனுக்கு நேற்று சிலர் பேசியுள்ளர். தெரியாத நம்பரில் இருந்து வந்த அந்த அழைப்பில் பேசியவர்கள், மலையாள நடிகர் சங்கத் தேர்தலில் நிர்வாக குழு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடுவதற்கு வாழ்த்துக்கள் கூறினர். தொடர்ந்து சில நிமிடங்களில் மீண்டும் செல்போன் அழைப்புகள் வந்தன. நம்பரும் பெயரும் […]
தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் இளைய தளபதி விஜய் பெயரிடப்படாத படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அடுத்த கட்ட படப்பிடிப்புக்காக படக்குழு அமெரிக்கா செல்லவிருக்கிறது. விஜய்யின் 62-வது படமாக உருவாகும் இதில், சமகால அரசியல் மற்றும் சமூகத்தின் முக்கிய பிரச்சனைகளை அலசியிருப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் விஜய் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். இந்த நிலையில், படப்பிடிப்பு தளத்தில் இருந்து விஜய், கீர்த்தி சுரேஷின் புகைப்படம் ஒன்று சமூக […]
நடிகை யாமி கெளதம். தமிழில் `கவுரவம்’, `தமிழ்செல்வனும் தனியார் அஞ்சலும்’ படங்களில் நடித்தவர் இந்தி, தெலுங்கு படங்களிலும் பல விளம்பரப் படங்களிலும் நடித்துள்ளார். தற்போது இந்தியில் உரி எனும் படத்தில் நடித்து வருகிறார். அறிமுக இயக்குநர் ஆதித்ய தார் இயக்கும் இந்த படத்தில் விக்கி கவுஷல் நாயகனாக நடிக்கிறார். இந்தியா – பாகிஸ்தான் இடையே உரி பகுதியில் நடந்த யுத்தம் குறித்து இந்தப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. செர்பியாவில் நடக்கும் இந்த படத்தின் படப்பிடிப்புக்காக யாமியுடன் அவரது தங்கை செரிலியும் சென்றிருக்கிறார். […]
யூடுபில் இந்தி திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. சாய்ரட் என்ற பெயரில் வெளியாகி மெகா ஹிட் அடித்த மராத்தி மொழி திரைப்படம், இந்தியில் தயாராகியுள்ளது. ”தடக்” என்று பெயரிடப்பட்டுள்ள இந்த திரைப்படத்தின் நாயகியாக, நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி அறிமுகமாகிறார். ஜூலை 20ஆம் தேதி வெளியாக உள்ள தடக் திரைப்படத்தின் டிரைலர் நேற்று யூ டியூப்பில் வெளியானது. காதல், இசை, நடனம் என கலகலப்பாக அமைந்துள்ள இந்த டிரைலர், பெரும் வரவேற்பைப் பெற்று […]
சிம்பு, கவுதம் மேனன், அனிருத் என பலர் தமிழில் தனியாக இசை ஆல்பங்களை உருவாக்குகிறார்கள். நடிகை பிரணீதா அப்படிப்பட்ட ஒரு ஆல்பத்தில் சேர்ந்துள்ளார். இவர் தமிழில் உதயன், சகுனி, மாஸ், எனக்கு வாய்த்த அடிமைகள், ஜெமினி கணேசனும் சுருளி ராஜனும் ஆகிய படங்களில் நடித்தவர். நடிகை பிரணீதா சுபாஷ் தற்போது இந்தி இசை ஆல்பத்தில் நடித்து வருகிறார். சான் கித்தன் என்ற இந்த ஆல்பத்தை இந்தியில் சூப்பர் ஹிட்டான துமாரி சுலு படத்தின் இயக்குனர் சுரேஷ் திரிவேணி இயக்குகிறார். […]
இன்று மாலை 5 மணிக்கு கமல்ஹாசன் இயக்கி நடித்துள்ள விஸ்வரூபம் திரைப்படத்தின் 2ம் பாகத்திற்கான டிரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது. இத்திரைப்படத்தின் முதல் பாகம் 2013ம் ஆண்டு வெளியான நிலையில், விஸ்வரூபம் 2 திரைப்படத்தின் டிரெய்லரை சென்னையில் கமல்ஹாசன் வெளியிட்டார். திரைப்படத்தின் தமிழ் டிரெய்லரை ஸ்ருதி ஹாசனும், தெலுங்கு டிரெய்லரை ஜூனியர் என்டிஆரும், இந்திப் பாகத்தின் டிரெய்லரை அமீர்கானும் வெளியிட்டனர். நிகழ்ச்சியின் போது செய்தியாளர்களைச் சந்தித்த கமல்ஹாசன், படத்தை வெளியிடுவதில் சிக்கல் வந்தால் தான் ஓர் அரசியல்வாதியாக எதிர்கொள்ளத் தயார் […]
தமிழ் திரையுலகில் நடிகை த்ரிஷாவை தெரியாதவர்கள் யாரும் இல்லை. தமிழ்சினிமாவில் தற்போது முன்னனி நடிகையா இருப்பவர் நடிகை திரிஷா. தமிழ்நாட்டில் இவருக்கு என்று தனி ரசிகர்கள் படையே உள்ளது. இவர் தற்போது மோகினி என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் இவர் நிர்வானமாக குளிப்பது போன்ற புகைப்படம் ஒன்று தற்போது இனையதளத்தில் மிகவும் வைரலாக பரவி வருகிறது. இது அவரின் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை எற்படுத்தியுள்ளது. இதற்கு பதில் அளித்த திரிஷா தரப்பு அந்த வீடியேவில் இருப்பது நான் […]
கார்த்தி ‘அக்கா காட்டும் பாசத்தை அண்ணனிடம் எதிர்பார்க்க முடியாது’ என தெரிவித்துள்ளார். கார்த்தி பாண்டிராஜ் இயக்கத்தில் நடித்துள்ள படம் ‘கடைக்குட்டி சிங்கம்’.இந்தப் படத்தில், சயீஷா சைகல் ஹீரோயினாக நடித்துள்ள நிலையில் பிரியா பவானிசங்கர், அர்த்தனா பினு ஆகியோர் கார்த்தியின் மாமன் மகள்களாக நடித்துள்ளனர். சத்யராஜ், பொன்வண்ணன், விஜி சந்திரசேகர், பானுப்ரியா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள இந்தப் படத்தை, சூர்யாவின் ‘2டி எண்டெர்டெயின்மெண்ட்ஸ்’ நிறுவனம் தயாரித்துள்ளது. டி.இமான் இசையமைத்துள்ளார். கடைக்குட்டி சிங்கம்’ படத்தின் இசை வெளியீட்டு விழா, […]
நடிகர் ரஜினியை வைத்து படம் இயக்க ஆசைப்பட்டு தயாரிப்பாளர் தாணுவிடம் வாய்ப்பு கேட்டதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பேட்டி அளித்துள்ளார். நடிகர் ரஜினி ஒரு கன்னடர், அவர் தமிழகத்தில் அரசியலில் ஈடுபடக்கூடாது என்று நாம் தமிழர் கட்சியின் சீமான் கடுமையாக பிரச்சாரம் செய்து வருகிறார். மேலும் ரஜினியை சீமான் மிக கடுஞ் சொற்களால் விமர்சித்தும் வருகிறார். இதனால் ஆங்காங்கே ரஜினி ரசிகர்களுக்கும் – நாம் தமிழர் கட்சியினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. ரஜினி தூத்துக்குடியில் […]
ஸ்ருதிஹாசன் விஸ்வரூபம் 2 படத்தின் ட்ரெய்லர் லிங்கிற்குப் பதிலாக வேறு ஏதோ ஒரு லிங்கை ட்வீட் செய்து ட்ரெய்லரை வெளியிட்டுள்ளார். இன்று கமல்ஹாசன் இயக்கி, நடித்துள்ள ‘விஸ்வரூபம்-2’ படத்தின் டிரைலர் ரிலீசானது. இன்று மாலை 5 மணிக்கு கமல்ஹாசனின் ‘விஸ்வரூபம்-2’ படத்தின் டிரைலர் வெளியானது. இந்த டிரைலரை தமிழில் சுருதி ஹாசனும், இந்தியில் அமீர் கானும், தெலுங்கில் ஜுனியர் என்.டி.ஆர்-ம் வெளியிட்டனர். டிரைலருடன் படத்தின் ரிலீஸ் தேதியும் அறிவிக்கப்படும் என்று படக்குழு தெரிவித்தது. இந்த நிலையில், விஸ்வரூபம்-2 வருகிற […]
இன்று கமல்ஹாசன் இயக்கி, நடித்துள்ள ‘விஸ்வரூபம்-2’ படத்தின் டிரைலர் ரிலீசாக இருக்கும் நிலையில், படத்தின் ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது. இன்று மாலை 5 மணிக்கு கமல்ஹாசனின் ‘விஸ்வரூபம்-2’ படத்தின் டிரைலர் வெளியானது இந்த டிரைலரை தமிழில் சுருதி ஹாசனும், இந்தியில் அமீர் கானும், தெலுங்கில் ஜுனியர் என்.டி.ஆர்-ம் வெளியிட்டனர். டிரைலருடன் படத்தின் ரிலீஸ் தேதியும் அறிவிக்கப்படும் என்று படக்குழு தெரிவித்தது. இந்த நிலையில், விஸ்வரூபம்-2 வருகிற ஆகஸ்ட் 10-ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்த […]
இன்று கமல்ஹாசன் இயக்கி, நடித்துள்ள ‘விஸ்வரூபம்-2’ படத்தின் டிரைலர் ரிலீசாக இருக்கும் நிலையில், படத்தின் ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது. இன்று மாலை 5 மணிக்கு கமல்ஹாசனின் ‘விஸ்வரூபம்-2’ படத்தின் டிரைலர் வெளியானது இந்த டிரைலரை தமிழில் சுருதி ஹாசனும், இந்தியில் அமீர் கானும், தெலுங்கில் ஜுனியர் என்.டி.ஆர்-ம் வெளியிட்டனர். டிரைலருடன் படத்தின் ரிலீஸ் தேதியும் அறிவிக்கப்படும் என்று படக்குழு தெரிவித்தது. இந்த நிலையில், விஸ்வரூபம்-2 வருகிற ஆகஸ்ட் 10-ஆம் தேதி வெளியாக இருப்பதாக தகவல் […]