லண்டனை சொந்த ஊராக கொண்ட எமி ஜாக்சன் மதராசப்பட்டினம் படத்தின் மூலம் படங்களில் அறிமுகமானார். அதற்க்கு பிறகு தமிழ் படம் மட்டுமல்லாமல் தெலுங்கு, ஹிந்தி என ரொம்ப பிஸியாக மாறிவிட்டார். தற்போது ரஜினியுடன் இணைந்து 2.0 படத்தில் நடித்து நடித்துள்ளதால் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு உள்ளது. இவர் எப்பொழுதும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சிப் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் சர்ச்சையை எற்ப்படுத்துவார். இந்நிலையில் இவர் வெளியிட்ட ஒரு புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை […]
மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் திருவள்ளூர் அருகே உள்ள அதிகத்தூர் கிராமத்தை தத்தெடுத்து உள்ளார். அந்த கிராமத்தை மேம்படுத்தி முன் மாதிரி கிராமமாக திகழ்வதற்கான அனைத்து பணிகளையும் செய்யப் போவதாக அறிவித்து இருந்தார். இந்த நிலையில் அதிகத்தூர் கிராமத்தை சேர்ந்த சுனிதா என்ற மாணவி பிளஸ்-2 தேர்வில் தேர்ச்சி பெற்று உயர்கல்வி படிக்க முடியாமல் தவித்தார். இவரது தந்தை முத்து கடந்த 2010-ம் ஆண்டு இறந்து விட்டார். தாய் லட்சுமி மாதம் தோறும் கிடைக்கும் உதவித் […]
தற்போது காலத்தில் இளைஞர்களிலிருந்து முதியோர் வரை இந்த எக்ஸ் படங்களை விரும்பி பார்க்க ஆரம்பித்து விட்டார்கள். அதுமட்டுமின்றி உலகெங்கிலும் உள்ள மக்கள் பாலிவுட் அல்லது ஹாலிவுட் திரைப்படங்களைவிட அதிகமாக “X” படங்களை தான் பார்க்க விரும்புகிறார்கள். இன்டர்நெட்டில் அதிகமான தேடல்களைக் கொண்ட எக்ஸ் திரைப்படங்களுடன் தொடர்புடைய 3 அசத்தலான நடிகைகள் பற்றி இன்று பார்ப்போம். 1. லிசா ஆன்: கடந்த 2017 ம் ஆண்டில், அவர் இணையத்தில் அதிக முறை தேடப்பட்டு வந்தார். மேலும், இந்த பட்டியலில் […]
பிரபல பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா, இன்ஸடாகிராமில் அதிகம் பேர் பின் தொடரும் நடிகை என்ற பெருமையை பெற்றுள்ளார். பிரபலங்கள் அதிகளவில் சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமை பயன்படுத்துகின்றனர். குறிப்பாக நடிகைகள் தொடர்ந்து இதில் பல தகவல்களையும் புகைப்படங்களையும் பதிவு செய்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக பாலிவுட் நடகைகள் தீபிகா படுகோனே மற்றும் பிரியங்கா சோப்ராவுக்கு இடையே இன்ஸ்டாகிராமில் கடும்போட்டி நிலவி வந்தது. அவர்கள் இருவரையுமே ஒரே அளவிலான மக்கள் பின் தொடர்ந்தனர். தற்போது இந்த போட்டியில் […]
இன்று கமல்ஹாசன் இயக்கி, நடித்துள்ள ‘விஸ்வரூபம்-2’ படத்தின் டிரைலர் ரிலீசாக இருக்கும் நிலையில், படத்தின் ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது. இன்று மாலை 5 மணிக்கு கமல்ஹாசனின் ‘விஸ்வரூபம்-2’ படத்தின் டிரைலர் வெளியாக இருக்கிறது. இந்த டிரைலரை தமிழில் சுருதி ஹாசனும், இந்தியில் அமீர் கானும், தெலுங்கில் ஜுனியர் என்.டி.ஆர்-ம் வெளியிடுகின்றனர். டிரைலருடன் படத்தின் ரிலீஸ் தேதியும் அறிவிக்கப்படும் என்று படக்குழு தெரிவித்துள்ளது. இந்த நிலையில், விஸ்வரூபம்-2 வருகிற ஆகஸ்ட் 10-ஆம் தேதி வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகி […]
கடந்த 2016ஆம் ஆண்டு ரஜினிகாந்தின் நடிப்பில், பா.ரஞ்சித் இயக்கத்தில் வெளியான கபாலி திரைப்படம் மாபெரும் வெற்றியடைந்ததையடுத்து இவர்களின் கூட்டணியில் இரண்டாவதாக உருவாகியிருக்கும் படம் ‘காலா’. இதனை நடிகர் தனுஷின் ‘வுண்டர்பார் பிலிம்ஸ்’ தயாரித்துள்ளது. பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள அனைத்து படங்களுக்கும் சந்தோஷ் நாராயணனே இசையமைத்துள்ள நிலையில் இப்படத்திற்கும் அவரே இசையமைத்துள்ளார். ஏற்கனவே காலா படத்தின் டீசர், பாடல்கள் மற்றும் காலா திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள பாடல் காட்சிகள் உருவான விதம் குறித்த மேக்கிங் வீடியோவை அதன் தயாரிப்பு நிறுவனம் […]
தற்போது தென்னிந்திய சினிமாவில் அதிகமான புதுமுகங்கள் வரத் தொடங்கியுள்ளன. தறபோது தெலுங்கு சினிமாவுக்கு புதிதாக வந்திருப்பவர் நடிகை மாளவிகா சர்மா. இவரது சமீபத்திய புகைப்படங்கள் இதோ. மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
இன்று மாலை5 மணிக்கு அரசியல் கட்சியைத் தொடங்கிய நடிகர் கமல்ஹாசன் நடித்து இயக்கிய விஸ்வரூபம் 2 படத்தின் டிரைலர் வெளியாகிறது. தமிழில் இதனை கமலின் மகள் ஸ்ருதிஹாசன் வெளியிடுகிறார்.தெலுங்கில் ஜூனியர் என்.டி.ஆரும் இந்தியில் நடிகர் அமீர்கானும் இதனை வெளியிடுகின்றனர். விஸ்வரூபம் 2 படத்தின் சண்டைக்காட்சிகள் படமாக்கப்பட்டது குறித்த வீடியோ ஒன்று 2014ம் ஆண்டு வெளியானது. நீண்ட இடைவெளிக்குப் பின் இன்று டிரைலர் வெளியிடப்படுகிறது. மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
பிரபல ஆங்கில நாவலாசிரியர் இயான் பிளமிங்ஸ் எழுதிய துப்பறியும் நாவல் கதைகளை பிற்காலத்தில் திரைப்படமாக எடுக்கும் முயற்சியில் ஹாலிவுட் படத் தயாரிப்பாளரான ஆல்பர்ட் ஆர் பிரக்கோலி இறங்கினார். ‘ஜேம்ஸ் பாண்ட்’ என்னும் சகலாகலா வல்ல சாகச துப்பறிவாளரை மையமாக வைத்து எழுதப்பட்ட அந்த கதைகளில் வரும் சம்பவங்கள் பெரும்பாலும் பிரிட்டன் நாட்டின் பின்னணியில் நடப்பதுபோல் அமைந்திருப்பதால் இந்த வரிசையின் பெரும்பாலான படங்கள் அமெரிக்காவுக்கு வெளியே பிரிட்டனிலும் பிறநாடுகளிலும் படமாக்கப்பட்டன. இந்த ‘ஜேம்ஸ் பாண்ட்’ பட வரிசையின் முதல் […]
ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி , எனக்கு அம்மா இல்லாத குறையை நிவர்த்தி செய்வது தங்கை குஷி தான் என்று கூறியிருக்கிறார். தடக் படம் மூலம் மறைந்த ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி கதாநாயகியாக அறிமுகம் ஆனார். ஸ்ரீதேவி மறைவிற்கு பிறகு போனி கபூர் அடிக்கடி நிகழ்ச்சிகளில் மகள்கள் இருவருடனும் கலந்துகொள்கிறார். இதுபற்றி ஜான்வியிடம் கேட்கப்பட்டதற்கு ’’அதுதான் எங்களைப் பாதுகாப்பாக உணரவைக்கிறது. அப்பாவுக்கும் ஆறுதலாக இருக்கிறது. அம்மாவின் இழப்பு எங்கள் பாசப் பிணைப்பில் மேலும் நெருக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அம்மாவை […]
ரஜினிகாந்தும், கமல்ஹாசனும் அரசியலுக்கு தங்களை 100% அர்ப்பணிப்பு செய்ய வேண்டும் என்றும், சினிமா, அரசியல் என்ற இரு குதிரைகளை ஒரே நேரத்தில் ஓட்ட முயற்சிக்க கூடாது என்றும் நடிகர் விவேக் கூறியுள்ளார். இதுகுறித்து நகைச்சுவை நடிகர் விவேக் ஆங்கில பத்திரிகை ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பது வருமாறு:-ரஜினிகாந்தும், கமல்ஹாசனும் அரசியலில் இறங்கியிருப்பதற்கு எனது வாழ்த்துக்கள், இது ஜனநாயக நாடு. யாரும் அரசியலில் நுழைவதை யாராலும் தடுத்துவிட முடியாது. சினிமா கலைஞர்கள் ஏற்கனவே பிரபலமானவர்கள் என்பதால் அரசியலில் நன்றாக […]
பிரபல தொலைக்காட்சியில் பிக்பாஸ் என்ற நிகழ்ச்சி வெற்றிகரமாக நடந்து முடிந்தது. அடுத்த பிக்பாஸ் சீசன் 2 எப்போது துவங்கும் என்று ஆவலுடன் காத்திருந்தனர். தற்போது ‘பிக்பாஸ் 2’ விரைவில் தொடங்கவுள்ளது. இந்த சீசன் 2வில் பல்வேறு போட்டியாளர்கள் ஆர்வமுடன் கலந்து கொள்ளவுள்ளனர். அவர்களின் பெயர் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது. இவர்களில் பாதி பேர் வெளியேற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. தற்போது இந்த பெயர் பட்டியல் சமூக வலைதளத்தில் பரவி வருகிறது. இனியா, கஸ்தூரி, ராய்லக்ஷ்மி, லட்சுமி மேனன், ஜனனி […]
நடிகர் மோகன்லால் மலையாள நடிகர் சங்க தலைவராக போட்டியின்றி தேர்வுசெய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ‘அம்மா’ என்ற பெயரில் கேரளாவில் மலையாள நடிகர், நடிகைகள் சங்கம் செயல்பட்டு வருகிறது. இந்த சங்கத்தின் தலைவராக மலையாள குணச்சித்திர, நகைச்சுவை நடிகர் இன்னசென்ட் தற்போது பதவி வகித்து வருகிறார். இவர் சாலக்குடி தொகுதி எம்.பி.யாகவும் உள்ளார். கடந்த 17 வருடங்களாக மலையாள நடிகர் சங்க தலைவர் பதவியில் இன்னசென்ட் இருந்து வருகிறார். இவர் பதவி ஏற்ற பிறகு நடிகர், நடிகைகளின் பிரச்சினைகளை உடனுக்குடன் […]
நடிகை இலியானா தமிழில் சரியான இடம் கிடைக்காததால் தெலுங்கு பக்கம் சென்றார். அங்கிருந்து இந்திக்கு வாய்ப்புகள் வரவே இந்திக்கு சென்றார். இந்தியிலும் வாய்ப்புகள் குறைந்ததால் படங்கள் எதுவும் இல்லாமல் இருக்கிறார். தன் ஆஸ்திரேலிய காதலருடன் தற்போது நடிகை இலியானா இருக்கிறார். இவர்களுக்கு திருமணம் முடிந்துவிட்டது என செய்தி வந்தது. ஆனால், இது குறித்து இருவரும் எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. ஆனால் நயன்தாரா விக்னேஷ் சிவன் போல இருவரும் ஒன்றாக பல இடங்களுக்கு சென்று வருகின்றனர். தற்போது பிஜி தீவுகள் பகுதிக்கு […]
வரும் ஜுன் 22ம் தேதி இளைய தளபதி விஜய்யின் பிறந்தநாள். இதற்காக ரசிகர்கள் படு மாஸ் பிளான் போட்டுள்ளனர். அதைப்பற்றி எல்லாம் நம் தளத்திலேயே கூறியிருக்கிறோம். இந்த நேரத்தில் விஜய் பிறந்தநாளை இம்முறை கொண்டாட போவதில்லையாம். தூத்துக்குடி சம்பவத்தால் உயிரிழந்தவர்களுக்காக விஜய் பிறந்தநாளை கொண்டாட போவதில்லை என்ற முடிவை எடுத்திருக்கிறார். இது ரசிகர்களுக்கு ஒருபக்கம் சோகத்தை கொடுத்தாலும் தூத்துக்குடி மக்களுக்காக என்பதால் அவர்களும் இந்த முடிவை வரவேற்கிறார்களாம்.
பல சர்ச்சைகளை கடந்து உலக தமிழர்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்றது பிக் பாஸ்.தற்போது இதன் இரண்டாம் பாகம் ஜீன் மாதம் 17 ஆம் தேதி ஒளிபரப்பாக உள்ளது. இந்நிலையில் கடந்த சில வாரங்களாக இதில் கலந்து கொள்ள போகும் பிரபலங்கள் யார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.மேலும் இதில் கலந்து கொள்ளப் போகும் போட்டியாளர்கள் இவர்கள் தான் என பல வதந்திகள் பரவி வருகிறது. இந்நிலையில் தற்போது இதில் பங்கேற்கும் போட்டியாளர்களில் சிலரின் பெயர்கள் வெளியாகி உள்ளது. […]
நடிகை பிரியங்கா சோப்ரா, அமெரிக்க தொலைக்காட்சி தொடரான குவாண்டிகோவில் இந்தியா குறித்து சர்ச்சைக்குரிய காட்சிகள் இடம்பெற்றதற்காக மன்னிப்புக் கேட்டுக் கொண்டுள்ளார். “தெ ப்ளட் ஆஃப் ரோமியோ” ((The Blood of romeo)) எபிசோடில், இந்தியர்களை தீவிரவாதிகளாக சித்தரித்தும், இந்தியா செய்யும் தவறுகளுக்கு பாகிஸ்தான் மீது குற்றம்சுமத்தும் வகையிலும் காட்சிகள் இடம்பெற்றதாக சர்ச்சை எழுந்தது. இந்த தொடரில் பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா, அலெக்ஸ் பார்ரிஸ் ((Alex parrish)) கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார். சர்ச்சைகள் குறித்து கருத்து தெரிவித்துள்ள […]