அனுபமா பரமேஸ்வரன் லேட்டஸ்ட் புகைப்படங்கள். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
தமிழ், தெலுங்கு சினிமாக்களில் நடிகை காஜல் அகர்வால், முன்னணி நடிகையாக உள்ளார். தற்போது நடிகர் ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில் குயின் ஹிந்தி ரீமேக்கான பாரிஸ் பாரிஸ் படத்தில் நடித்து வருகிறார். தெலுங்கிலும் சில படங்களில் நடிக்கிறார்.இந்நிலையில், தற்போது பஞ்சாபி மொழியில் உருவாகும் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார் காஜல் அகர்வால். முதன்முதலாக தான் பஞ்சாபியில் அறிமுகமாகும் செய்தியை வெளியிட்டுள்ள அவர், விரைவில் அந்த படம் குறித்த முழுவிவரங்களை வெளியிடுவேன் என்று தெரிவித்துள்ளார். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
நிழல் உலக தாதாவான சம்பத் நெஹ்ரா பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கானைக் கொல்ல முயற்சித்ததாக தெரிவித்துள்ளான். இதற்காக மும்பை சென்று இரண்டு நாட்களாக சல்மான் கானைப் பின்தொடர்ந்த அவன், ரகசியமாக படங்களை எடுத்து, பால்கனியில் சல்மான்கான் நிற்கும் போது தூரத்தில் இருந்து குறிபார்த்து சுட்டுக் கொல்ல துப்பாக்கி வாங்க முயற்சி செய்ததாகவும் தெரிவித்துள்ளான். ஹைதராபாதில் கடந்த புதன்கிழமை சிறப்பு அதிரடிப் படையால் கைது செய்யப்பட்ட சம்பத் நெஹ்ரா, ஹரியானா மாநிலம் குர்கிராமுக்கு விசாரணைக்கு அழைத்து வரப்பட்டான். […]
கவுதம் கார்த்திக் கதாநாயகனாக, ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிப்பில், நடிக்கும் திரைப்படம் ‘தேவராட்டம்’. இருட்டு அறையில் முரட்டு குத்து படத்திற்கு பிறகு அடல்ட் படத்தில் நடிக்கத் தயங்கி வரும் கவுதம் கார்த்திக் இதில் முதன்மை கதாபாத்திரம் ஏற்றிருக்கும் நிலையில் இப்படத்தை இயக்குனர் முத்தையா இயக்க உள்ளார். முன்னதாக முத்தையா இயக்கிய மருது, கொடிவீரன் படங்கள் வணிகரீதியில் வெற்றியடையாத நிலையில், தேவராட்டத்தை வெற்றி பெற செய்ய வேண்டும் என்ற முனைப்பில் உள்ளார் முத்தையா. மேலும் இந்த படத்தின் பூஜை […]
மஹேந்திரா நிறுவனத்தின் தார் ஆஃப் ரோடர் மாடலுக்கு காலா திரைப்படம் சிறப்பான விளம்பரத்தை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. இந்நிலையில், காலா திரைப்படத்தில் ரஜினிகாந்த் பயன்படுத்திய மஹேந்திரா தார் ஆஃப்-ரோடர் காரினை மஹேந்திரா நிறுவன அருங்காட்சியகத்தில் வைக்கப்படுகிறது. இதற்கென ரஜினிகாந்த் பயன்படுத்திய காரினை மஹேந்திரா நிறுவனம் வாங்கியிருக்கிறது. இதனை ஆனந்த் மஹேந்திரா தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார். இதைத் தொடர்ந்து காலா திரைப்படத்தில் ரஜினி மஹேந்திரா தார் காரில் அமர்ந்திருக்கும் புகைப்படத்தை தினசரி நாளேடுகளில் விளம்பரம் செய்துள்ளது. மஹேந்திரா […]
ஊரில் அமர் மற்றும் அவரது நண்பர்கள் மூன்று பேர் ஜாலியாக ஊரை சுற்றி வருகிறார்கள். இவர்கள் நான்கு பேருக்கும் ஆதரவாக யாரும் இல்லை. அதே ஊரில் இருக்கும் பொன்னம்பலம் ரவுடிசம் செய்துக் கொண்டு இருக்கிறார் ஒரு நாள் நாயகி ஜோதிஷாவை பொன்னம்பலத்தின் தம்பி துரத்தி வருகிறார். இதைப் பார்க்கும் அமர் மற்றும் நண்பர்கள், பொன்னம்பலத்தின் தம்பியை அடித்து ஜோதிஷாவை காப்பாற்றுகிறார்கள். இதனால், கோபமடையும் பொன்னம்பலம், அமர் மற்றும் நண்பர்களை கொல்ல நினைக்கிறார். பெரிய தாதாவுடன் பகைத்துக் கொண்டதால், […]
`தானா சேர்ந்த கூட்டம்’ சூர்யா நடிப்பில் இந்த ஆண்டு தொடக்கத்தில் பொங்கலுக்கு ரிலீசான படம் ஆகும். இந்த படத்தில் அனிருத் இசையில் உருவான `சொடக்கு’ பாடல் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானது. யூடியூப்பிலும் அதிகளவில் பார்வையாளர்களை பெற்று சாதனை படைத்தது. இந்த நிலையில், சொடக்கு பாடலுக்கு தான் நடனமாடும் வீடியோவை சாயிஷா அவரது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. சாயிஷா தற்போது கார்த்தி ஜோடியாக கடைக்குட்டி சிங்கம், விஜய் சேதுபதி […]
நானா படேகர் காலா படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடித்துள்ள நிலையில், நிஜ வாழ்க்கையில் மக்களுக்கு உதவும் ஹீரோ என்று புகழ்கின்றனர். இந்தி நடிகர் நானா படேகர் காலா படத்தில் அடித்தட்டு மக்களின் இடத்தை அச்சுறுத்தி பிடுங்கும் அரசியல்வாதியாக நடித்த நிலையில் நிஜத்தில் அதற்கு நேர் எதிர் குணம் கொண்டவர். சினிமா மூலம் சம்பாதித்ததை எல்லாம் மக்களுக்காகச் செலவழித்துவிட்டு ஒற்றை பிளாட்டில் வசிக்கிறார். மகாராஷ்டிரத்தில் மராத்வாடா பகுதியில் 2015ம் ஆண்டு வரலாறு காணாத வறட்சி ஏற்பட்டது. விவசாய நிலங்கள் வெடித்தன. ஆடுமாடுகள் […]
கடந்த சில நாட்களாக வீடுகளில் அனைவராலும் பேசப்படும் ஓன்று விஜய் டிவி யில் தொடங்க இருக்கும் பிக் பாஸ்2. இந்நிகழ்ச்சி வரும் ஜுன் 17ம் தேதி தொடங்க இருக்கிறது.இதில் யார் யார் கலந்துகொள்ள இருக்கிறார்கள் என்பதை அதன் ரசிகர்கள் எதிர்பாத்துக்கொண்டு இருகின்றனர். மொத்தம் 20 பேர் இந்நிகழ்ச்சியில் பங்குபெற இருக்கிறார்களாம். ஆனால் நிகழ்ச்சியில் யார் யார் கலந்துகொள்ள இருக்கிறார்கள் என்ற விவரம் ஜுன் 17 அன்றே வெளியாகும். இந்த நேரத்தில் நிகழ்ச்சியில் இந்த பிரபலங்கள் கலந்துகொள்ள போகிறார்கள் […]
கோலிசோடா படத்தின் மூலம் இயக்குனராக தன்னை நிரூபித்தார் விஜய் மில்டன். இப்படம் அனைத்து தரப்பினர் மத்தியிலும் வரவேற்பை பெற்றது. தற்போது கோலிசோடா 2 என்ற படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் சமுத்திரகனி, ரேகா, ரோஹினி, வினோத் ஜோஸ், ரக்சிதா என பலர் நடித்துள்ளனர். அச்சு ராஜாமணி இசையமைத்துள்ளார். விரைவில் வெளியாகவுள்ள இப்படத்திற்கு புரமோஷன் வேலைகளை துவக்கியுள்ளார். இதற்காக GST (கோலிசோடா 2) வண்டியை சென்னை, மதுரை, கோவை, பாண்டிச்சேரி, திருச்சி, சேலம் என பல நகரங்களுக்கு செல்கிறது.இதை சூர்யா […]
பாலிவுட் நடிகையான பிரியங்கா சோப்ரா குவான்டிகோ என்ற அமெரிக்க தொலைக்காட்சி சீரியலில் நடித்து வருகிறார். இந்த சீரியலில் அவர் சி.ஐ.ஏ அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மிகவும் பிரபலமான இந்த சீரியலில் சமீபத்தில் வெளியான ஒரு எபிசோடில், இந்தியாவை சேர்ந்த பேராசிரியர் ஒருவர் பாகிஸ்தானியர் போல நடித்து நியூயார்க் நகரில் அணு குண்டை வெடிக்க சதி செய்வது போல காட்சி அமைக்கப்பட்டிருந்தது. இந்த காட்சிக்கு பல தரப்பில் இருந்தும் எதிர்ப்பு எழுந்தது. சமூக வலைதளங்களில் சீரியலை பலர் […]
சூப்பர் ஸ்டார் ரஜினி என்றாலே சிறு குழந்தையில் இருந்து பெரியவர்கள் வரை எல்லோருக்கும் பிடித்த நடிகர். சமீபத்தில் இவர் அரசியலில் குதித்ததால் மக்கள் மத்தியில் பெரும் வெறுப்பை சந்தித்து வருகிறார். இந்நிலையில் இவர் நடித்த காலா படத்தை ஜூன் 7 ஆம் தேதி வெளியிட திட்டமிட்டிருந்தது படக்குழு. ஆனால் இந்த படத்திற்கு உலகம் முழுவதும் இருந்து எதிர்ப்பு வந்துகொண்டிருகிறது. இருந்தாலும் இந்த தடைகளை மீறி படம் வெளிவந்தது. அதுமட்டுமல்லாமல் தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தில் பாதிக்கப்பட்டவரை மருத்துவமனையில் காணச் […]
பிக்பாஸ் ஜூலி ரசிகர்கள் மத்தியில் தனி இடம் பிடித்தவர். முதலில் இவர் ஜல்லிக்கட்டின் மூலம் தான் பிரபலமானார். இவருக்கு வீர தமிழச்சி என்ற பெயரும் வந்தது. பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர் இவரது பெயர் மிகவும் கெட்டுவிட்டது. பின்னர் இவருக்கு தனியார் தொலைக்காட்சி ஒன்றில் குழந்தைகள் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்தார். அந்த நிகழ்ச்சியில் குழந்தைகள் கூட அவரை காலாய்த்து வந்தனர். இப்பொழுது சில பட வாய்ப்புகள் தேடி வந்த நிலையில், விமல் நடித்த […]
நடிகை சுருதிஹாசன் தமிழசினிமாவில் தனக்கென ஒரு இடத்தை தக்க வைத்தவர். இவர் தமிழில் 7ம் அறிவு படம் மூலம் அறிமுகம் ஆனார். தமிழ்சினிமாவில் தற்போது முன்னனி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் நடிகை சுருதிஹாசன். தமிழ்நாட்டில் இவருக்கு என்று தனி ரசிகர்கள் உள்ளனர். இவர் தல தளபதி போன்ற முன்னனி நடிகர்களின் படங்களிலும் நடித்துள்ளார். இந்நிலையில் இவர் நிர்வானமாக குளிப்பது போன்ற வீடியேவை சிலர் எடிட் செய்து இனையதளத்தில் வெளியிட்டுள்ளனர். அந்த வீடியே தற்போது இனையதளத்தில் வைரலாக பரவி […]
அஜித்தும், விஜய்யும் தான் தமிழ் சினிமாவில் தற்போது உச்ச மற்றும் மாஸ் நடிகர்கள் என்பார்கள். அவர்களுடைய படங்கள் வெளிவருகிறது என்றாலே திரையரங்குகள் திருவிழா போல காட்சியளிக்கும். அவரை நம்பி உள்ள தயாரிப்பாளருக்கும் பணமழை கொட்டும். தற்போது இரண்டு நடிகரும் பிசியாக உள்ளார்கள். அந்த வகையில் தற்போது தளபதி விஜய் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸுடன் “விஜய் 62” படத்தில் நடித்து வருகின்றார். இவர்களது கூட்டணியில் வெளியான இரண்டு படங்களுமே வெற்றியடைந்ததால் இந்த படத்தின் மீது ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பு மிகவும் அதிகமாக உள்ளது. தல அஜித் இயக்குனர் […]
கர்நாடகாவில் நடிகர் ரஜினிகாந்த் நடித்த காலா திரைப்படம் கன்னட அமைப்புகளின் கடும் எதிர்ப்பையும் கடந்து 170-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடுகிறது. நேற்று முன்தினம் இயக்குநர் பா.இரஞ்சித் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘காலா’ திரைப்படம் வெளியானது. காவிரி விவகாரத்தில் ரஜினி தமிழகத்துக்கு ஆதரவாக பேசியதால் அவரது திரைப்படத்தை கர்நாடகாவில் திரையிடக் கூடாது என கன்னட அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் கர்நாடக திரைப்பட வர்த்தக சபை காலாவுக்கு கர்நாடகாவில் தடை விதித்தது. படத்தின் தயாரிப்பாளர் நடிகர் தனுஷ் […]
இந்தியர்களை பயங்கரவாதிகளாக சித்தரிக்கும் வகையில் பிரியங்கா சோப்ரா நடிக்கும் குவான்டிகோ சீரியலில் காட்சி இடம்பெற்றது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் தயாரிப்பு நிறுவனம் மன்னிப்பு கோரியுள்ளது. குவான்டிகோ என்ற அமெரிக்க தொலைக்காட்சி சீரியலில் பாலிவுட் நடிகையான பிரியங்கா சோப்ரா நடித்து வருகிறார். இந்த சீரியலில் அவர் சி.ஐ.ஏ அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மிகவும் பிரபலமான இந்த சீரியலில் சமீபத்தில் வெளியான ஒரு எபிசோடில், இந்தியாவை சேர்ந்த பேராசிரியர் ஒருவர் பாகிஸ்தானியர் போல நடித்து நியூயார்க் நகரில் அணு குண்டை வெடிக்க […]
ஆமிர் கான் கமல் நடித்துள்ள ‘விஸ்வரூபம் 2’ படத்தின் டிரெய்லரை ரிலீஸ் செய்கிறார். கமல் இயக்கி, நடித்துள்ள படம் ‘விஸ்வரூபம் 2’. ஏற்கெனவே ரிலீஸான ‘விஸ்வரூபம்’ படத்தின் தொடர்ச்சியாக இது உருவாகியுள்ளது. ஆஸ்கர் ஃபிலிம்ஸ் ரவிச்சந்திரன் மற்றும் கமலின் ராஜ்கமல் ஃபிலிம் இண்டர்நேஷனல் இணைந்து இந்தப் படத்தைத் தயாரித்துள்ளன. கமல்ஹாசன் மற்றும் அதுல் திவாரி இருவரும் இணைந்து இந்தப் படத்தின் கதையை எழுதியிருக்கின்றனர். கமலுடன் இணைந்து ராகுல் போஸ், பூஜா குமார், ஆன்ட்ரியா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். […]