நடிகர் ரஜினியை வைத்து படம் இயக்க ஆசைப்பட்டு தயாரிப்பாளர் தாணுவிடம் வாய்ப்பு கேட்டதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பேட்டி அளித்துள்ளார். நடிகர் ரஜினி ஒரு கன்னடர், அவர் தமிழகத்தில் அரசியலில் ஈடுபடக்கூடாது என்று நாம் தமிழர் கட்சியின் சீமான் கடுமையாக பிரச்சாரம் செய்து வருகிறார். மேலும் ரஜினியை சீமான் மிக கடுஞ் சொற்களால் விமர்சித்தும் வருகிறார். இதனால் ஆங்காங்கே ரஜினி ரசிகர்களுக்கும் – நாம் தமிழர் கட்சியினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. ரஜினி தூத்துக்குடியில் […]