“சுந்தரா டிராவல்ஸ் படத்துல வர மாதிரி பஸ் எடுத்துட்டு கிளம்பிட்டாரு பழனிச்சாமி” – மு.க.ஸ்டாலின் விமர்சனம்.!
மயிலாடுதுறை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மயிலாடுதுறையில் நடைபெற்ற அரசி நிகழ்ச்சியில் பங்கேற்று பேசியபோது, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி (இபிஎஸ்) குறித்து நகைச்சுவையாகக் குறிப்பிட்டு, 2002-ல் வெளியான ‘சுந்தரா டிராவல்ஸ்’ திரைப்படத்தில் வரும் பழைய பஸ்ஸை உதாரணமாகக் கூறி, “அதுக்கெல்லாம் நீ சரிப்பட்டு வர மாட்ட, சுந்தரா டிராவல்ஸ் மாதிரி ஒரு பஸ் எடுத்துக்கிட்டு கிளம்பிட்டாரு இபிஎஸ்” என்று கூறினார். இந்தப் பேச்சு, பழனிசாமியின் அரசியல் நடவடிக்கைகளையும், அவரது விமர்சனங்களையும் கேலி செய்யும் வகையில் இருந்தது. […]