சினிமா

தமிழக அரசினை திருடன் என்று விமர்சித்த கமல் ஹாசன்…??

டாஸ்மாக் வியாபாரம் செய்யும் தமிழக அரசை திருடன் என்றும், “மது வியாபாரம் செய்வதற்கு அரசு என்று ஒன்று தேவையில்லை” என்றும் தாம்பரம் அருகே உள்ள தனியார் பொறியியல் கல்லூரி மாணவர்கள் இடையே கமல்ஹாசன் பேசியுள்ளார். மேலும் தரமான கல்வி, குடிநீர் வசதி செய்து தருவதே அரசின் கடமைகள். சாதியாலும் மதத்தாலும் பிரிவினை ஏற்படுத்துவது தவறு என அவர் தெரிவித்துள்ளார். மேலும் அவர் பேசுகையில், “சமூக மாற்றத்தை மாணவர்களால் தான் கொண்டு வரமுடியும். நாட்டு நடப்புகளை மாணவர்கள் தெரிந்து […]

#ADMK 3 Min Read
Default Image

விஜயேந்திரர் குறித்து நடிகர் விஜய் சேதுபதி சொன்னது என்ன…??

தமிழ்த்தாய் வாழ்த்துக்கு எழுந்து நிற்காத விஜயேந்திரர் மீது பலர் தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் திருச்சியில் ஒரு விழாவில் கலந்துகொண்ட விஜய் சேதுபதியிடம் இதுகுறித்து கேட்டபோது, “தமிழ்த்தாய் வாழ்த்து ஓலித்தபோது எழுந்து நின்று மரியாதை செய்யாத விஜயேந்திரருக்கு நாகரிகம் தெரியவில்லை” என்று குறிப்பிட்டுள்ளார்.

#Politics 1 Min Read
Default Image

அரசியல் களத்தில் இறங்கிய உதயநிதி ஸ்டாலின்

நடிகர் உதயநிதி ஸ்டாலின் முக்கிய அரசியல் பிரமுகரின் குடும்ப வாரிசு என்பது அனைவருக்கும் தெரியும். இதுவரை நடிகராக மட்டும் இருந்துவந்த அவர், சமீப காலமாக அரசியல் கருத்துக்களை நேரடியாகவே தெரிவித்து வருகிறார். இந்நிலையில் இன்று ஸ்டாலின் தலைமையில் பஸ் கட்டண உயர்வை கண்டித்து போராட்டம் நடந்து வருகிறது. இதில் கலந்து கொண்ட உதயநிதி “மேடையில் இருப்பதை விட மக்களுடன் இருக்கவே விரும்புகிறேன். இனி என்னை அடிக்கடி மேடையில் திமுக தொண்டர்கள் பார்க்கலாம்” என்று தெரிவித்துள்ளார்.

#DMK 2 Min Read
Default Image

அர்ஜுன் இயக்கும் 'சொல்லிவிடவா'படத்தின் ட்ரைலர்

‘ஆக்க்ஷன் கிங்’அர்ஜுன் இயக்கி, சந்தன் குமார், ஐஸ்வர்யா அர்ஜுன் ஆகியோர் இணைந்து நடித்து வரும் படம் ‘சொல்லிவிடவா’. இப்படம் வரும் பிப்ரவரி 9ம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்திற்கு ஜெஸ்ஸி கிப்ட் என்பவர் இசையமைத்துள்ளார். ஸ்ரீ ராம் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிக்கும் இப்படத்தின் ட்ரைலர் அண்மையில் இணையத்தில் வெளியாகியுள்ளது. இதோ அந்த ட்ரைலர் உங்கள் பார்வைக்காக https://www.youtube.com/watch?time_continue=1&v=SZ6VZgUGsPc https://www.youtube.com/watch?time_continue=1&v=SZ6VZgUGsPc

Aishwarya Arjun 2 Min Read
Default Image

'பிரீத்' படத்தின் திரை விமர்சனம்…!!

விக்ரம் வேதாவில் கடைசியாக நடித்த ஆர்.மாதவன் தனது ரசிகர்களை மகிழ்விக்க மீண்டும் வருகிறார். ஆனால் இந்த நேரத்தில் சிறிய திரை.அமேசான் பிரைமின் எஸ்க்க்ளுசிவ் தொடர்  ‘ப்ரீத்’. இதில் முன்னணி நடிகர்களான மாதவன் மற்றும் அமித் சத் நடித்த 8 பாகங்களை கொண்ட தொடர். டேனி (மாதவன்) அவரது 6 வயதான நோய்வாய்ப்பட்ட மகனை இழக்கும் நிலையில் உள்ளார். மகனுக்கான நுரையீரல் வழங்குபவரை தேடவுள்ளார். துரதஷ்டவசமாக கொலை முயற்சியில் ஈடுபடுகிறார். காவல் அதிகாரி கபீர் சாவந்த் (அமித் சாத்) […]

Amazon Prime Video 4 Min Read
Default Image

'நிமிர்' படத்தின் திரை விமர்சனம்…!!

காமெடி படங்களில் மட்டும் நடித்து வந்த உதயநிதி ஸ்டாலின் மனிதன், இப்படை வெல்லும் என்று தீவிர கதைக்களம் உள்ள படங்களில் நடித்தார். இப்பொழுது ஒரு வேறுபட்ட நடிப்பை காட்டும் கதையை தேர்ந்தெடுத்துள்ளார். மலையாள சினிமாவில் பிரமாண்ட வெற்றியை பெற்ற படம் ‘மகேஷண்டே பிரதிகாரம்’.இதன் தமிழ் ரீமேக் தான் நிமிர்.நெல்லை மாவட்டத்தில் ஒரு கிராமத்தில், ஃபோட்டோ ஸ்டுடியோ நடத்தி வரும் இளைஞன் செல்வம் (உதயநிதி ஸ்டாலின்). யார் வம்புக்கும் போகாமல் தான் உண்டு தன் வேலை உண்டு என இருக்கும் சராசரி மனிதனான செல்வம், […]

cinema 5 Min Read
Default Image

நயன்தாரா நடிக்கும் சைக்கோ த்ரில்லர்…

அறிவழகன் இயக்கத்தில் நயன்தாரா புதிய சைக்கோ த்ரில்லர் படத்தை நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அறிவழகன் அவர்கள் ‘குற்றம் 23’ படத்தை இயக்கியவர். அதை அடுத்து அவர் நயன்தாரா நடிப்பில் ஒரு படம் இயக்கப்போவதாக கூறியிருந்தார். மேலும் தற்போது நயன்தாராவிற்காக ஒரு புதிய சைக்கோ த்ரில்லர் கதையை உருவாகிவுள்ளதாக கூறியுள்ளார்.  

cinema 1 Min Read
Default Image

விஜய்சேதுபதி படத்தில் இணையும் தமிழ் இசையின் நாயகர்கள்…!!

இசைஞானி இளையராஜா பத்ம விபூஷண் விருதை பெற்ற நிலையில் அவரது மகன் யுவன் ஷங்கர் ராஜா அண்மையில் ட்விட்டர் பக்கத்தில் அவர்களது புதிய படத்தை பற்றி பதிவு செய்துள்ளார். அதில் இளையராஜா , யுவன் ஷங்கர் ராஜா மற்றும் கார்த்திக் ராஜா ஆகிய மூவரும் சேர்ந்து முதல் முறையாக இசையமைக்க போவதாக கூறியுள்ளார். மேலும் இப்படத்தின் பெயர் ‘மாமனிதன்’ என்றும் இதை வை.எஸ்.ஆர் பிலிம்ஸ் தயாரிக்க உள்ளதாகவும் கூறியுள்ளார். இப்படத்தின் ஹீரோவாக விஜய்சேதுபதி நடிக்கவுள்ளார். இப்படத்தின் இயக்குனர் […]

brother Karthikraja 2 Min Read
Default Image

விருது வழங்கும் விழாவில் கணவரின் கண்முன் ஸ்ரீதேவியை கட்டியணைத்த கமல்ஹாசன்…!!

ஹிந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிகையின் விருது விழா நேற்று மும்பையில் நடைபெற்றது. இந்த விழாவில் உலக நாயகன் கமல்ஹாசனுக்கு சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. இந்த விருதை கமல்ஹாசனுடன் பல படங்களில் நடித்த ஸ்ரீதேவி வழங்கினார்.ஸ்ரீதேவியிடம் இருந்து விருதை பெற்ற கமல் அவர் கட்டியணைத்து மகிழ்ச்சியில் ஆழ்ந்தார். பின்னர் பேசிய கமல், “ஸ்ரீதேவியிடம் இருந்து வாங்குவதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். எனக்கு மலரும் நினைவுகள் வருகின்றது”, என்று கூறியுள்ளார்.

cinema 2 Min Read
Default Image

நடிகர் ஜெய்யின் அடுத்த படம் குறித்த தகவல்

நடிகர் ஜெய்யின் நடிப்பில் சமீபத்தில் பலூன் திரைப்படம் வெளியாகி இருந்தது. இப்படத்தை தொடர்ந்து பார்ட்டி, கலகலப்பு 2 போன்ற படங்கள் வெளியாக இருக்கிறது. அதன் பின்பு, அவர் ஷியாம் மற்றும் பிரவீன் இயக்கும் மாங்கல்யம் தந்துனானே படத்தில் நடிக்க போகிறார். இதில் அவருக்கு ஜோடியாக டெல்னா டேவிஸ் நாயகியாக நடிக்கவுள்ளாராம். மேலும் இந்த படத்தில் இசையமைக்க ஷான் ரஹ்மான் ஒப்பந்தம் ஆகியுள்ளார். இவர் சமீபத்தில் சமூக வலைதளங்களில் இளைஞர்களிடம் பட்டய கிளப்பிய ஜிமிக்கி கம்மல் பாடலை இசையமைத்தவர் […]

actor jai 2 Min Read
Default Image

இசைஞானி இளையராஜாவுக்கு பத்ம விபூஷன் விருது அறிவிப்பு…!!

குடியரசு தினத்தை முன்னிட்டு பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கான 2018-ம் ஆண்டிற்கான மத்திய அரசின் பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இசைஞானி இளையராஜாவுக்கு மத்திய அரசு 2018ஆம் ஆண்டுக்கான பத்ம விபூஷண் விருதை வழங்குவதாக அறிவித்துள்ளது. பத்மஸ்ரீ விருது வென்றவர்களின் பட்டியல் இதோ: 1.மருத்துவர் எம்.ஆர்,. ராஜகோபால் 2.நாகசாமி 3.ஞானம்பாள் 4.தியாகராஜர் கல்லூரியின் துறை தலைவர் ராஜபோபால வாசுதேவன் 5.விஞ்ஞானி அரவிந்த குப்தா 6.இயற்கை மருத்துவர் லெட்சுமி குட்டி 7.ஓவியர் பாஜூஷியாம் 8.சமூக ஆர்வலர் சுதான்சுபிஸ்வாஸ் 9.நாட்டுப்புற பாடகி […]

cinema 2 Min Read
Default Image

ரஜினியின் ஆன்மீக அரசியல் குறித்து கமல்…??

கமல் தனது அரசியல் பயணத்தை துவங்கும் பணிகளில் தீவிரமாக செயலாற்றி வருகிறார். இந்நிலையில் இன்று செய்துயாளர்களை சந்தித்த இவரிடம், ரஜினியின் ஆன்மீக அரசியல் குறித்த கேள்விகள் கேட்கப்பட்டுள்ளது. அதற்கு அவர், ‘ஆன்மிக அரசியல் சாத்தியப்படுமா என எனக்கு தெரியவில்லை. மக்கள் நலன்தான் முக்கியம்’ என்று கூறியுள்ளார். மேலும் அவரிடம் விஜயேந்திரர் குறித்து கேட்கப்பட்டுள்ளது. அதற்கு அவர், “கண்ட இடங்களில் தமிழ்த்தாய் வாழ்த்தை இசைக்கக் கூடாது, சில பிரச்னைகளுக்கு தீர்வு சொல்ல முடியாது, செய்துதான் காட்ட முடியும். தியானத்தில் […]

#Politics 2 Min Read
Default Image

பண மோசடி செய்ததாக நடிகர் விமல் மீது தயாரிப்பாளர் புகார்..!!

பூபதி பாண்டியன் இயக்கத்தில் விமல் ஹீரோவாக நடித்துள்ள படம் ‘மன்னர் வகையறா’. இந்தப் படத்தில் ‘கயல்’ ஆனந்தி ஹீரோயினாக நடித்துள்ளார். இப்படம் நாளை வெளியாகவுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் தயாரிப்பாளர் கணேசன் நடிகர் விமல் மீது கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் அவர் கூறியிருப்பதாவது, “ஜி.கே.ஸ்டூடியோ நிறுவனம் சார்பில் ‘மன்னர் வகையறா’ என்ற பெயரில் புதிய படம் தயாரித்துள்ளோம். அந்த படத்தின் கதாநாயகனாக நடிகர் விமல் நடித்துள்ளார். குடியரசு தினத்தன்று படம் வெளியாகும் என்று அறிவிப்பு […]

cinema 3 Min Read
Default Image

'விஸ்வாசம்' படம் குறித்த புதிய தகவல்கள் இதோ

சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கவிருக்கும் ‘விசுவாசம்’ படம் குறித்த சில தகவல்களை அப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான ‘சத்ய ஜோதி பிலிம்ஸ்’ தற்போது வெளியிட்டுள்ளார். அதன் படி அவர் கூறியது யாதெனில், “கடைசி 3 மாதங்கள் படத்தின் திரைக்கதை அமைக்கும் பணியில் தான் இருந்தோம், தற்போதும் அந்த வேலை தான் தொடர்கின்றது” என்றும், அந்த பணிகள் முடிந்த பின்னர் ரசிகர்களின் எதிர்பார்ப்பிற்கு ஏற்ப, அப்படத்தின் நடிகர், நடிகைகள் குறித்த விவரங்கள் வெளியிடப்படும்” என்றும் கூறியுள்ளார். ரசிகர்களின் எதிர்பார்ப்பிற்கு அடுத்த […]

#Ajith 2 Min Read
Default Image

'மெர்சல்' 100வது நாள்-ரசிகர்களுக்கு நன்றி கூறும் தயாரிப்பு நிறுவனம்

இயக்குனர் அட்லீ இயக்கத்தில் தளபதி விஜய் மூன்று வேடங்களில் நடித்திருந்த மெர்சல் படம் சென்ற வருடம் தீபாவளிக்கு வெளியாகி பிரம்மாண்ட வரவேற்ப்பை பெற்றது. பல சர்ச்சைகளில் சிக்கினாலும் 250 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்தது. இந்நிலையில், இப்படம் 100வது நாளினை எட்டியுள்ளதை அடுத்து விஜய் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கொண்டாடி வருகின்றனர். இதனை தொடர்ந்து, இந்த படத்தை தயாரித்த தேனாண்டாள் நிறுவனத்தின் சி.இ.ஓ. ஹேமா ருக்மணி ட்விட்டரில் விஜய் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். இதோ அவருடைய […]

#ARRahman 2 Min Read
Default Image

32 மொழிகளில் வெளியாகும் சியான் விக்ரமின் 'மஹாவீர் கர்ணா' படம்

  சியான் விக்ரம் நடிக்கும் ‘மஹாவீர் கர்ணா’ திரைப்படம் 300 கோடி செலவில் உருவாகவுள்ளது. முதலில் ஹிந்தியில் மட்டும் உருவாகும் என கூறப்பட்ட இந்த படம் தற்போது தமிழ், இந்தி என மொழிகளிலும் ஒரே நேரத்தில் படமாக்க உள்ளது.மேலும் படத்தை வேறு 32 மொழிகளில் டப் செய்து வெளியிட தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளது. அதனால் உலக அளவில் இந்த படம் பேசப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

chiyaan vikram 1 Min Read
Default Image

காலா படத்திருக்கு தடையா ? உயர்நீதிமன்றத்தில் இருந்து நோட்டிஸ்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் அடுத்து இரண்டு பெரிய படங்கள் முடித்து வைத்துள்ளார். அதில் ஒன்று கபாலி பட இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் காலா திரைப்படம். இதில் மும்பையில் வாழும் தாதாவாக நடிக்கிறார். இந்த படத்தின் கதை என்னுடையது என்று ராஜசேகர் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்துள்ளார். இதனால் நடிகர் ரஜினி க்கு  நீதிமன்றத்தில் இருந்து நோட்டிஸ் அனுப்பப்பட்டுள்ளது. மேலும், இந்த படத்தின் தலைப்பை பயன்படுத்தக்கூடாது எனவும் வழக்கில் கோரப்பட்டுள்ளது. source : […]

chennai high court 2 Min Read
Default Image

அடுத்த ஜிமிக்கி கம்மலுக்கு ஆடதயாராகும் ஜெய்

நடிகர் ஜெய்யின் நடிப்பில் சமீபத்தில் வந்து ஒராளவிற்கு ஓடிய படம் பலூன் விமர்சக ரீதியிலும், வசூலிலும் தயாரிப்பாளர் சொல்லிகொள்ளும் வெற்றியை தந்தது. இவர் நடிப்பில் அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கும் பார்ட்டி, சுந்தர்.சி இயக்கத்தில் கலகலப்பு பார்ட் 2 வெளியாக உள்ளது. அடுத்ததாக மாங்கல்யம் தந்துனானே எனும் படத்தில் கமிட் ஆகியுள்ளார். இப்படத்தை ஷியாம் மற்றும் பிரவீன் ஆகியோர் இயக்குள்ளனர். இப்படத்தில் ஷான் ரஹ்மான் இசையமைக்க ஒப்புக்கொண்டுள்ளார். இவர் சமீபத்தில் மிகவும் வைரலாக பரவிய ஜிமிக்கி கம்மல் […]

#Jai 2 Min Read
Default Image

பத்மாவத் விவகாரத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்துங்கள்!முன்னணி நடிகர் காட்டம் ….

பத்மாவத் திரைபடத்திற்கு ஒரு சில பிரிவினர் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் திரைத்துறையினர் பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.இந்நிலையில் இந்த படத்திற்கு ஆதரவாக நடிகர் அரவிந்த்சாமி தனது வலுவான கண்டனத்தை ட்விட்டரில் தெரிவித்துள்ளார் . சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் தீபிகா படுகோனே நடிப்பில் வெளியாகியவுள்ள திரைப்படம் ‘பத்மாவத்’. இத்திரைப்படத்துக்கு குஜராத், ஹரியாணா, ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் ஆகிய 4 மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்து தடை விதித்தனர். இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்றம் தடையை […]

aravind swamy 3 Min Read
Default Image

பெண் ஓரினச்சேர்க்கையாளராக நடிக்கும் நித்யா மேனன்….

நடிகை நித்யா மேனன் கதாபாத்திரத்தின் தன்மையை அறிந்து அதன் பின்னே அப்படத்திற்கு ஒப்புக்கொள்ளும் நபராவார். சமீபத்தில் இவர் ‘மெர்சல்’ படத்தில் விஜயுடன் நடித்து நல்ல மதிப்பினையும் மக்களிடத்தில் பெற்றார். இப்படிப்பட்ட இவர் தற்போது பல நடிகைகள் நடிக்க மறுத்த ஓர் கதாபாத்திரத்தில் தெலுங்கில் நடித்து வருகிறாராம். நடிகர் நானி தயாரிப்பில், பிரசாந்த் வர்மா இயக்கத்தில் நித்யா மேனன், காஜல் அகர்வால், ரெஜினா ஆகியோர் நடிக்கும் படம் ‘அவே’. இப்படத்தில் போதைக்கு அடிமையாகவுள்ள பெண்ணாக நடிகை ரெஜினா நடித்துள்ளார். […]

cinema 3 Min Read
Default Image