நடிகை ஷிவானி நாராயணன் தனது இன்ஸ்டா பக்கத்தில் கலக்கலான புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். பிரபல தனியார் தொலைக்காட்சியில் பகல் நிலவு எனும் தொடரில் நடித்ததன் மூலம் அறிமுகமாகி பிரபலமாகியவர்தான் நடிகை ஷிவானி நாராயணன். இவர் தற்பொழுது இரட்டை ரோஜாக்கள் எனும் பிரபலமான தொடரில் நடித்துக் கொண்டுதான் உள்ளார். தனது இணைய தள பக்கங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் அவர் தற்போதும் தனது அட்டகாசமான புகைப்படங்கள் சிலவற்றை பதிவிட்டுள்ளார் இந்தப் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. இதோ […]
நடிகை சாக்ஷி அகர்வால் தனது இன்ஸ்டா பக்கத்தில் அட்டக்ஸ்ம்ன புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். தமிழ் திரையுலகில் ராஜா ராணி எனும் திரைப்படத்தின் மூலம் அறிமுகமான நடிகை சாக்ஷி அகர்வால் தனது இணையதள பக்கங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருப்பது வழக்கம். அதன் பின் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு அதிக அளவு ரசிகர்கள் இவருக்கு கிடைத்துள்ளனர். தற்போதும் இவர் தனது அட்டகாசமான அன்மை புகைப்படம் ஒன்றை இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் […]
அப்பவே ரஜினி படத்திற்கு கிடைக்கும் ஒப்பனிங் போலவே தலயின் சிட்டிசன் படத்திற்கு கிடைத்தை பார்த்து அசந்து விட்டதாக நக்மா கூறியுள்ளார். தமிழ் சினிமாவில், தன்னுடைய கடின உழைப்பினாலும், விடாமுயற்சியாலும் உச்ச நட்சத்திரமாக திகழ்பவர் அஜித் குமார்.தற்போது இவர் எச். வினோத் இயக்கத்தில் வலிமை என்னும் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.தற்போது கொரோனா பிரச்சினை காரணமாக இந்த படத்தின் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த 2001ல் அஜித் நடிப்பில் சரவண சுப்பையா இயக்கத்தில் வெளியான திரைப்படம் ‘சிட்டிசன்’. இந்த […]
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் உருவாகும் படத்தில் விக்ரம் மற்றும் அவரது மகனான துருவ் விக்ரம் நடிக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்பவர் விக்ரம். இவர் சமீபத்தில் நடித்த அனைத்து படங்களும் பெரிய அளவில் ரீச் ஆகவில்லை. தற்போது இவர் நடித்து வரும் திரைப்படம் கோப்ரா. இதில் விக்ரம் ஏழு வேடங்களில் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தினை அஜய் ஞானமுத்து இயக்கி ஏ. ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். இப்படத்தில் விக்ரமுக்கு […]
அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்ட சினிமா பிரபலங்களின் உடல்கள். தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸின் தீவிர பரவலை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்ட நிலையில், கடந்த 2 மாத காலமாக தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் சினிமா படப்பிடிப்புக்கள் அனைத்தும் நிறுத்தப்பட்ட நிலையில், சினிமா தொழிலாளர்கள் பலரும் வறுமைக்குள் தள்ளப்பட்டனர். இந்நிலையில், சென்னையில் கொடுங்கையூரில், ஒரு வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசிய நிலையில், போலீசார் அங்கு சென்று பார்த்ததில் 2 அழுகிய பிணங்கள் கண்டெடுக்கப்பட்டன. […]
லாஸ்லியா மற்றும் ஹர்பஜன் சிங் நடிப்பில் உருவாகியுள்ள பிரண்ஷிப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்ட்ரை பார்த்து விட்டு சச்சின் டெண்டுல்கர் மாஸ்ஸான டுவிட் ஒன்னற பதிவிட்டுள்ளார். ஜாண் பால்ராஜ் மற்றும் ஷாம் சூர்யா இணைந்து இயக்கும் திரைப்படம் பிரண்ட்ஷிப். இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் கிரிக்கெட் வீரரான ஹர்பஜன் சிங் நடிக்கிறார். மேலும் இலங்கை பெண்ணான லாஸ்லியாவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இவர் உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசன் 3 மூலம் மக்கள் மத்தியில் […]
தனுஷ் நடிப்பில் வெளியான அசுரன் திரைப்படம் சீன மொழியில் ரீமேக் செய்யப்படவுள்ளதாக கூறப்படுகிறது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களாக வலம் வருபவர்கள் தான் தனுஷ் மற்றும் சிம்பு. தற்போது தனுஷ் நடித்து வரும் திரைப்படம் கார்த்திக் சுப்பராஜின் ‘ஜகமே தந்திரம்’ மற்றும் மாரி செல்வராஜின் ‘கர்ணன்’. தற்போது பரவி வரும் கொரோனா வைரஸ் காரணமாக படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டது. மேலும் செல்வராகவனின் புதுப்பேட்டை 2 படத்திலும் கமிட்டாகியுள்ளார். அது மட்டுமின்றி இந்தி மற்றும் ஹோலிவுட்டிலும் களமிறங்கியுள்ளார். தற்போது […]
நடிகை வரலட்சுமி தனது சேவை அமைப்பின் மூலம் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்காக பல்வேறு உதவிகளை செய்து வருகிறார். கொரோனா வைரஸ் காரணமாக ஜூன் 30 வரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் ஒரு சில தளர்வுகளை தமிழக அரசு பிறப்பித்துள்ளது. மேலும் இந்த பொது முடக்கத்தால் பலர் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் வாழ்வு பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. வேலையில்லாமல் கைகளில் காசு இல்லாமல் பட்டினியில் வாடும் இவர்களுக்காக பலர் தங்களால் இயன்ற உதவிகளை செய்து வருகின்றனர். இந்த நிலையில் […]
நடிகை சாயிஷா தான் கர்ப்பமாக இல்லை என்றும், யுவரத்னா படத்தின் படப்பிடிப்புக்காக எதிர்பார்த்து காத்திருப்பதாகவும் கூறியுள்ளார். நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான வனமகன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் சாயிஷா. அதன் பின் சில தெலுங்கு மற்றும் கன்னட படங்களிலும் நடித்துள்ளார். தற்போது இவர் நடித்து கொண்டிருக்கும் திரைப்படம் யுவரத்னா. இந்த படத்தை சந்தோஷ் ஆனந்த்ரம் எழுதி இயக்குகிறார். மேலும் இப்படத்தில் புனித் ராஜ்குமார் ஹீரோவாக நடிக்கிறார்.மேலும் கணவர் ஆர்யாவுடன் டெடி படத்திலும் நடித்து […]
லாஸ்லியாவின் லேட்டஸ்ட் புகைப்படங்களுக்கு லைக்குகள் குவிந்த வண்ணம் உள்ளது. பிக்பாஸ் சீசன் 3 மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் லாஸ்லியா. இவர் தற்போது நடித்து வரும் திரைப்படம் பிரண்ஷிப். இந்த படத்தில் கிரிக்கெட் வீரரான ஹர்பஜன் சிங் நடித்துள்ளார். அதனையடுத்து நடிகர் ஆரியுடனும் அடுத்த படத்தில் கமிட்டாகியுள்ளார்.இவர் தனது சமூக வலைத்தளங்களில் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக கொண்டவர். இந்த நிலையில், தற்போது அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புடவையை அணிந்து கொண்டு மங்களகரமான தோற்றத்தில் ரசிகர்களை […]
கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகியுள்ள பெங்குயின் படத்தின் டீசர் பிரபல நடிகைகளான திரிஷா, மஞ்சு வாரியர், டாப்சி மற்றும் சமந்தா அவர்களால் இன்று வெளியிடப்பட்டது. கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் ஈஸ்வர் கார்த்திக் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்து முடித்திருக்கும் திரைப்படம் ‘பெங்குயின்’. ஹீரோயினுக்கு கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்த இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் கர்ப்பிணி பெண். இந்த படத்தில் மாதம்பட்டி ரங்கராஜ், லிங்கா உட்பட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். கார்த்திக் […]
கமல் நடிப்பில் வெளியான ‘ராஜ்திலக்’ என்ற படத்தினை தயாரித்த பாலிவுட் தயாரிப்பாளரான அனில்சூரி கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்ததாக கூறப்படுகிறது. உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் காரணமாக ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். சிலர் குணமடைந்து வீடும் திரும்பியுள்ளனர்.மேலும் சிலரது உயிரையும் கொரோனா பறித்துள்ளது. அதில் சினிமா பிரபலங்களும் அடங்கும். இந்த நிலையில் பிரபல பாலிவுட் தயாரிப்பாளரான அனில்சூரி கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன. இவர் கமல் நடித்த ‘ராஜ்திலக்’ உள்ளிட்ட பல படங்களை தயாரித்தவர் என்பது […]
கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகியுள்ள பெங்குயின் படத்தின் டீசர் பிரபல நடிகைகளான திரிஷா, மஞ்சு வாரியர், டாப்சி மற்றும் சமந்தா அவர்களால் இன்று வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் ஈஸ்வர் கார்த்திக் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்து முடித்திருக்கும் திரைப்படம் ‘பெங்குயின்’. ஹீரோயினுக்கு கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்த இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் கர்ப்பிணி பெண். இந்த படத்தில் மாதம்பட்டி ரங்கராஜ், லிங்கா உட்பட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். […]
நடிகை ரோஜா, அல்லு அர்ஜுனின் புஷ்பா படத்தில் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. தமிழ் சினிமாவில் 90ஸில் ஏராளமான படங்களில் நடித்து பிரபலமானவர் ரோஜா. இவர் ரஜினிகாந்த் உள்ளிட்ட பல முன்னணி ஹீரோகளுடன் நடித்துள்ளார்.இயக்குனர் ஆர். கே. செல்வமணியின் மனைவியான இவர் ஆந்திரா மாநிலத்தில் உள்ள நகரி என்ற தொகுதியின் எம். எல். ஏ மற்றும் ஓய்.எஸ்.ஆர் என்ற காங்கிரஸ் கட்சியின் தலைவரும் ஆவர்.இவர் கடைசியாக 2015ல் கில்லாடி, புலன் விசாரணை 2 உள்ளிட்ட ஒரு சில […]
பிகில் பட நடிகையான வர்ஷா பொல்லம்மாவின் கியூட்டான புகைப்படங்களுக்கு லைக்குகள் குவிந்த வண்ணம் உள்ளது. தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு ஆகிய படங்களில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் வர்ஷா பொல்லம்மா. சதுரன் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். சமீபத்தில் இவர் அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான பிகில் படத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றார். வழக்கமாக புகைப்படங்களையும், வீடியோக்களையும் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வரும் இவர் தற்போது கியூட்டான […]
கௌதம் மேனன் இயக்கத்தில் சாந்தனு மற்றும் மேகா ஆகாஷ் நடிப்பில் வெளியான ‘ஒரு சான்ஸ் கொடு’ மியூசிக் வீடியோ வைரலாகி வருகிறது. கௌதம் மேனன் இயக்கத்தில் ஏற்கனவே ‘கார்த்திக் டயல் செய்த எண்’ என்ற குறும்படம் வெளியாகி ரசிகர்கள் இடையில் மிகுந்த வரவேற்பை பெற்றதோடு அதிக விமர்சனத்தையும் பெற்றது. இந்த நிலையில் தற்போது இவர் இயக்கத்தில் ‘ஒரு சான்ஸ் கொடு’ என்ற மியூசிக் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. கார்த்திக் இசையமைத்திருக்கும் இந்த பாடலுக்கு சாந்தனு பாக்கியராஜ், மேகா […]
மாஸ்டர் நாயகியான மாளவிகா மோகனனின் அழகான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது. அறிமுகமான முதல் படமே சூப்பர் ஸ்டாரின் படத்தில் வாய்ப்பு கிடைத்தவர் தான் மாளவிகா மோகனன் . கடந்தாண்டு கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான திரைப்படம் பேட்ட. இந்த படத்தில் மாளவிகா மோகனன் அவர்கள் சசிகுமாரின் மனைவியாக நடித்திருந்தார். அதனை தொடர்ந்து அவர் நடித்து கொண்டிருக்கும் திரைப்படம் மாஸ்டர். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடிக்கிறார். இந்தப் படத்தை […]
மேக்னா ராஜ் அவர்களின் கணவரான சிரஞ்சீவி சார்ஜா இன்று மாரடைப்பால் காலமானதாக தகவல்கள் வெளியாகியுள்ளன 2010ஆம் ஆண்டு காதல் சொல்ல வந்தேன் படத்தின் மூலம் அறிமுகமானவர் மேக்னா ராஜ். இவருக்கு ஜோடியாக புதுமுக நடிகரான ஜெர்ரி நடித்திருந்தார். இந்த படத்தை யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்த படத்தின் இசை இன்றைய காலகட்டத்திலும் அனைவரது பேவரட்டாக உள்ளது. தமிழ் சினிமாவில் அதிக படங்களை நடிக்கா விட்டாலும், தமிழ், கன்னடம், தெலுங்கு மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் நடித்து […]
நகுல் மற்றும் சுனைனா நடிப்பில் உருவாகி வரும் எரியும் கண்ணாடி படத்தின் டீசர் வைரலாகி வருகிறது. 2008ல் நகுல் நடித்த காதலில் விழுந்தேன் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் சுனைனா. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றதை அடுத்து, அடுத்த ஆண்டில் அவருடன் மாசிலாமணி படத்திலும் நடித்தார். அதனையடுத்து தமிழ் சினிமாவில் அறியப்படும் கதாநாயகனாகவும், கதாநாயகியாகவும் திகழ்ந்த இவர்கள் தற்போது 10 வருடங்கள் கழித்து மீண்டும் இணைகின்றனர். சச்சின் தேவ் இயக்கத்தில் […]
சிவக்கார்த்திகேயனின் நம்ம வீட்டு பிள்ளை படத்திலுள்ள காந்த கண்ணழகி பாடல் யூடுபில் மாஸ்ஸான சாதனையை படைத்துள்ளது. அண்மையில் பாண்டியராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்ற திரைப்படம் நம்ம வீட்டு பிள்ளை. இந்த படத்தில் அனு இம்மானுவேல், ஐஸ்வர்யா ராஜேஷ், சூரி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தார்கள். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. மேலும் டி. இமான் இசையமைத்திருந்தார். தற்போது இந்த படத்தில் இடம் பெற்ற காந்த […]