கொரோனாவால் உயிரிழந்த கமல் பட தயாரிப்பாளர்.!கமல் நடிப்பில் வெளியான 'ராஜ்திலக்' என்ற படத்தினை தயாரித்த பாலிவுட் தயாரிப்பாளரான அனில்சூரி கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்ததாக கூறப்படுகிறது.