புடவையில் அட்டகாசமான புகைப்படங்களை வெளியிட்ட லாஸ்லியா.!

லாஸ்லியாவின் லேட்டஸ்ட் புகைப்படங்களுக்கு லைக்குகள் குவிந்த வண்ணம் உள்ளது.
பிக்பாஸ் சீசன் 3 மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் லாஸ்லியா. இவர் தற்போது நடித்து வரும் திரைப்படம் பிரண்ஷிப். இந்த படத்தில் கிரிக்கெட் வீரரான ஹர்பஜன் சிங் நடித்துள்ளார். அதனையடுத்து நடிகர் ஆரியுடனும் அடுத்த படத்தில் கமிட்டாகியுள்ளார்.இவர் தனது சமூக வலைத்தளங்களில் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக கொண்டவர்.
இந்த நிலையில், தற்போது அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புடவையை அணிந்து கொண்டு மங்களகரமான தோற்றத்தில் ரசிகர்களை கவரும் வகையில் அட்டகாசமான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். தற்போது அதற்கு லைக்குகள் குவிந்த வண்ணம் உள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025