10ஆண்டுகள் கழித்து மீண்டும் இணைந்த 'காதலில் விழுந்தேன்' ஜோடியின் அடுத்த படத்தின் டீசர்.!நகுல் மற்றும் சுனைனா நடிப்பில் உருவாகி வரும் எரியும் கண்ணாடி படத்தின் டீசர் வைரலாகி வருகிறது.