சினிமா

சாஹோ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

இயக்குனர் சுஜித் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் சாஹோ. இந்த படத்தில் நடிகர் பிரபாஸ் கதாநாயகனாக நடித்துள்ளார். மேலும், இப்படத்தில், இவருக்கு ஜோடியாக நடிகை ஷ்ரத்தா கபூர் நடித்துள்ளார். இப்படத்தில் மேலும் பல முக்கிய பிரபலங்கள் நடித்துள்ளனர். இப்படம் ரூ.300 கோடி பொருட்ச்செலவில் தயாரிக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் மிரள வைக்கும் ஆக்ஷன் காட்சிகள் இடம் பெற்றுள்ளது. இந்நிலையில், இப்படம் ஆகஸ்ட் 30 தேதி வெளியாகவுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.

cinema 2 Min Read
Default Image

biggboss 3: இரண்டாக பிரிந்த பிக்பாஸ் வீடு! நடந்தது என்ன?

உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் நிகழ்ச்சி கடந்த மாதம் 23-ம் தேதி துவங்கியுள்ளது. இந்நிகழ்ச்சியில் 16 பிரபலங்கள் கலந்து கொண்டுள்ளனர். இதனையடுத்து பாத்திமாபாபு, வனிதா மற்றும் மோகன் வைத்யா இருவரும் எலிமினேட் செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், பிக்பாஸ் வீட்டில் பல சுவாரஸ்யமான நிகழ்வுகள் இடம் பெற்று வருகிறது. தற்போது, பிக்பாஸ் இல்லம் இருவேறு கிராமங்களாக பிரிந்துள்ளது. இதனையடுத்து, அங்குள்ள அனைவரும் கிராமத்து பெண்கள் போல சேலை அணிந்துள்ளனர். ஆண்கள் அனைவரும் வேஷ்ட்டி மற்றும் […]

#Kamalahasan 2 Min Read
Default Image

6 வருடம் கழித்து தெலுங்கில் முன்னனி ஹீரோவாவுடன் களமிறங்கும் சித்தார்த்!

நடிகர் சித்தார்த் தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் நல்ல நடிகராக வலம் வருகிறார் நடிகர் சித்தார்த். இவர் சமீபகாலமாக தமிழ்ப்படங்களில் மட்டுமே கவனம் செலுத்தி வந்துள்ளார். தெலுங்கு சினிமாவில் நடித்து கிட்டத்தட்ட 6 வருடங்கள் ஆகிவிட்ட நிலையில், தற்போது ரவி தேஜா படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தில் ஹீரோயினாக அதிதி ராவ் நடிக்க உள்ளார். இந்த படத்திற்கு மஹாசமுத்திரம் என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. தமிழில் சித்தார்த் நடிப்பில், அடுத்ததாக சிவப்பு […]

#Siddharth 2 Min Read
Default Image

நடிகர் அஜித்தின் கண்ணான கண்ணே பாடல் படைத்துள்ள சாதனை!

நடிகர் அஜித் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் வெளியாகியுள்ள படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறார். இவரது திறமையான பேச்சாலும், துல்லியமான நடிப்பாலும் தன்னைக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே தன் வசம் வைத்துள்ளார். இந்நிலையில், இவரது நடிப்பில் வெளியான திரைப்படம் விசுவாசம். இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இப்படத்தில் மூலம் வெளியான கண்ணான கண்ணே பாடல் மக்கள் மத்தியில் நல்ல […]

#Ajith 2 Min Read
Default Image

சிவகார்த்திகேயனின் ஹீரோ படத்தில் வில்லனாக களமிறங்கும் பாலிவுட் பிரபலம்!

சிவகார்த்திகேயன் தற்போது இரும்புத்திரை பட இயக்குனர் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் ஹீரோ எனும் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் ஹீரோயினாக கல்யாணி பிரியதர்ஷினி தமிழில் அறிமுகமாக உள்ளார். இயக்குனரின் முதல் படமான இரும்புத்திரையில் அர்ஜுன் நடித்திருந்த வில்லன் கதாபத்திரம் மிகவும் நன்றாகவும் பலமாகவும் இருந்தது. அதேபோல ஹீரோவிலும் வில்லன் கதாபாத்திரம் நன்றாக வடிவமைக்கப்பட்டுள்ளதாம். அந்த கதாபாத்திரத்தில் பாலிவுட் பிரபலமான நடிகர் அபி தியோல் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

hero tamil film 2 Min Read
Default Image

சினிமா திரையுலகின் மாஸ் ஹீரோ சூர்யாவின் பிறந்தநாள் இன்று!

நடிகர் சூர்யா தமிழ் திரையுலகின் பிரபலமான நடிகராவார். இவர் பல படங்களில் நடித்துள்ளார். நடிகர் சூர்யாவை பொறுத்தவரையில் இவர் மாறுபட்ட வேடங்களை ஏற்று நடிப்பதில் மிகவும் சிறந்தவர் ஆவார். இவர் சினிமாவில் மட்டுமல்லாது, சமூகத்திலும் அக்கறை கொண்டவராக வலம் வருகிறார். நடிகர் சூர்யா நடத்தும், அகரம் பவுண்டேசன் மூலம் பல மாணவர்கள் தங்கள் லட்சியத்தை அடைந்துள்ளனர். இன்றும் இவர் படிக்கும் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு மாணவர்களுக்காக குரல் கொடுத்து வருகிறார். இவர் தமிழ் திரையுலகில், நேருக்குநேர் படத்தில் […]

#Surya 3 Min Read
Default Image

மிகப்பெரிய வாய்ப்பை தவறவிட்ட காப்பான் இயக்குனர்! முக்கிய தகவலை கூறிய ரஜினி!

சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள காப்பான் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் சூர்யா, கே.வி.ஆனந்த், ஹாரிஸ் ஜெயராஜ், சயீஷா,  ஆர்யா,மோஹன்லால் என படக்குழுவினரும் , சிறப்பு விருந்திரனாரக ஷங்கர், ரஜினிகாந்த ஆகியோர் வந்தனர். விழாவில் பேசிய ரஜினிகாந்த், ‘ அயன் படம் முடிந்த உடன் கே.வி.ஆனந்த் என்னிடம் கதை கூறினார். ஆனால், சில காரணங்களால் அந்த படத்தை எடுக்க அப்போது முடியவில்லை. விரைவில் அவருடன் இணைந்து ஒரு படம் பண்ணலாம்.’ என கூறி […]

#Ayan 2 Min Read
Default Image

இது என்னடா புதுசா இருக்கு! காதலிட்ட காதல சொல்லாம, அவங்க அம்மா கிட்டையா சொல்லுவாங்க!

நடிகர் சூர்யாவின் நடிப்பில் உருவாகியுள்ள காப்பான் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் நடிகர் ஆர்யா கலந்து கொண்டார். நடிகர் ஆர்யாவுக்கும், சாயிசாவுக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன்பதாக திருமணம் நடைபெற்றது. இந்நிலையில், இவ்விழாவில் கலந்து கொண்ட நடிகர் ஆர்யா பேசுகையில், தன்னுடைய காதல் கதையை கூறியுள்ளார். அப்போது பேசிய அவர், தன்னுடைய காதலை முதலில் சாயிஷாவிடம் சொல்லவில்லையாம். ஏனென்றால், அவர் மற்ற பெண்களிடம் காதலை நேரடியாக சொல்லி, அது தவறாக சென்றுள்ளதாம். அதனால், […]

#Arya 2 Min Read
Default Image

சென்னை பெருவெள்ளத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்டு வருகிறதா ஜெயம் ரவியின் கோமாளி?!

ஜெயம் ரவி பல்வேறு கெட்டப்களில் படு பிசியாக நடித்து வரும் திரைப்படம் கோமாளி. இந்த படத்தை பிரதீப் ரங்கநாதன் என்பவர் இயக்கி வருகிறார். இப்படத்தில் ஜெயம் ரவி கிட்டத்தட்ட 9 கெட்டப்களில் மெனக்கெட்டு நடித்து வருகிறார். இந்த படத்தில் காஜல் நடித்து வருகிறார். ஹிபிஹாப் ஆதி இசையமைத்து வருகிறார். இப்படத்தில் 2015இல் சென்னையில் ஏற்பட்ட வெள்ளத்தினை முக்கிய காட்சியாக எடுக்கபட்டு வருகின்றனராம். இதற்காக பிரமாண்ட செட் அமைக்கப்பட்டு உள்ளதாம்.

COMALI 2 Min Read
Default Image

நடிகர் விக்ரமுக்கு ஜோடியாக களமிறங்கும் பிரபல இளம் நடிகை!

நடிகர் விக்ரம் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவரது நடிப்பில் உருவாகி வெளியாகியுள்ள திரைப்படம் கடாரம் கொண்டான். இப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில், நல்ல வரவேற்பையும் பெற்றுள்ளது. இந்த படத்தை தொடர்ந்து நடிகர் விக்ரம், இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தின் கதாநாயகியாக பிரபல இளம் நடிகை ப்ரியா பவானி சங்கர் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும், இப்படம் செப்டம்பர் மாதம் துவங்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க உள்ளாராம்.

#Vikram 2 Min Read
Default Image

எதையும் விளம்பரத்திற்காக பண்ண வேண்டாம் : நடிகர் சூர்யா

நடிகர் சூர்யா தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் வெளியாகியுள்ள படங்கள் அனைத்தும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் இவரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் காப்பான். இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் சூர்யா பேசியுள்ளார். அப்போது அவர், எடுக்கும் முயற்சிகள் தவறலாம். ஆனால் விடா முயற்சியை தவற வீடாக கூடாது என்றும், நான் நிஜ வாழ்வில் நான் 4 பேருக்காவது பயன்படும்படி இருப்பேன் என […]

#Surya 2 Min Read
Default Image

மாநாடு படம் கைவிடப்பட்டதா?! என்ன நடக்கிறது சிம்பு – வெங்கட்பிரபுக்கு இடையில்?!

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பதாக இருந்த படம் மாநாடு. இப்படத்திற்காக சிம்பு உடல் எடையை குறைத்து வெளிநாடு சென்று சிறப்பு பயிற்சி எல்லாம் எடுத்து ரெடி ஆனார். ஆனால் அதற்கிடையில் சிம்பு, ஸ்டூடியோ க்ரீன் தயாரிப்ப்பில் கன்னட படமான முஃப்டி படத்தின் தமிழ் ரீமேக்கில் கெளதம் கார்த்திக் உடன் நடித்து வருகிறார். மேலும் ஹன்ஷிகாவின் 50 வது படமான மஹாவில் முக்கிய ரோலில் நடித்து வருகிறார். ஜூன் 25 ஷூட்டிங் தொடங்கும் என மாநாடு படக்குழு […]

#STR 2 Min Read
Default Image

நீச்சல் குளத்தில் கவர்ச்சியான உடையில் போஸ் கொடுக்கும் பிரபல நடிகை!

நடிகை ராய் லட்சுமி பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் வெளியாகியுள்ள படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. தற்போது இவர் சிண்ட்ரெல்லா படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், நடிகை ராய்லட்சுமி தனது இன்ஸ்ட்டா பக்கத்தில், அவர் நீச்சல் குளத்தில், கவர்ச்சியான உடையில் போஸ் கொடுத்தவாறு உள்ள புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம், https://www.instagram.com/p/B0NlcMPHP49/?utm_source=ig_web_copy_link

#RaaiLaxmi 2 Min Read
Default Image

அடடா தோழா பட நடிகை குத்தாட்டம் போட ரெடி ஆகிட்டாங்க போல!!

இந்தி படங்களில் தோன்றினார். மலையாளம் மற்றும் தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார்.கார்த்தியின் தோழா ஆகிய படங்களில் குத்தாட்டம் போட்டுள்ளார்.இவர் தற்போது இந்தி படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுவருகிறார். இந்நிலையில் அப்போ அப்போ கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்துவார். படத்திலும் செம்ம குத்தாட்டம் போட்டுவருகிறார் அதிலும் தற்போது அவரது இன்ஸ்டா பக்கத்தில் ஒரு புகைப்படத்தை வெளிட்டுள்ளார். அதில் குத்தாட்டம் போடுவதற்கு ரெடி ஆகி நிக்கிறார் போல இதோ அந்த புகைபடம்  . . . .   […]

cinema 2 Min Read
Default Image

இது என்ன பிக் பாஸ் வீட்டிற்குள் கட்டிப்பிடி வைத்தியம் நடக்கிறது!!மோகன் வைத்யாவை போல் மாறிய சாண்டி!!

பிக்பாஸ் வீட்டில் எல்லா பெண்களையும் கட்டிபிடித்து  முத்தம் கொடுத்து வந்ததாலும் மக்கள் மத்தியில் மிகுந்த வெறுப்புக்குள்ளான மோகன் வைத்யா நேற்று பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார். இந்நிலையில் தற்போது சாண்டி மோகன் வைத்யாவாக மாறி அனைவரையும் செம்மையாக சிரிக்க வைத்துள்ளார். வயிற்றில் துணியை வைத்து தொப்பை வைத்துக்கொண்டு , கண்ணாடி போட்டு அங்கிருக்கும் பெண்ககளை ஓடி ஓடி கட்டியணிக்கிறார். இதனால் ரேஷ்மா , லொஸ்லியா உள்ளிட்டோர் தெறித்து ஓடுகின்றனர் இந்த ப்ரோமோ வீடியோவை கண்ட நெட்டிசன்ஸ் மோகன் வைத்யா […]

biggboss 3 2 Min Read
Default Image

தனது பாணியில் வாழ்த்து தெரிவித்த கவிப்பேரரசு! ‘வெண்ணிலவு தொட்டு முத்தமிட ஆசை’!

சந்திராயன் 2 விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டுள்ளது.  இந்த பெருமைமிகு சாதனையை பல தலைவர்கள் பாராட்டி புகழ்ந்து வருகின்றனர். பிரதமர் மோடி, வெங்கையா நாயுடு, ராம்நாத் கோவிந்த் என பல தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர். தமிழ் சினிமாவின் கவிப்பேரரசு வைரமுத்து தனது பாணியில் டிவிட்டரில் வாழ்த்து தெரிவித்தார். அதில், ‘ 130கோடி இந்தியர் உதடுகள் முணுமுணுக்கின்றன. “வெண்ணிலவு தொட்டு முத்தமிட ஆசை”. இஸ்ரோ விஞ்ஞானிகளை வாழ்த்தி இந்தியா எழுந்து நின்று கைதட்டுகிறது.’ என தான் எழுதிய பாடலை […]

#ISRO 2 Min Read
Default Image

அடடா இவங்க என்னடா வித்தியாசமா டான்ஸ் ஆடுறாங்க! வைரலாகும் வீடியோ!

நடிகை பிரணிதா பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழில் உதயன் என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இந்நிலையில், இவர் தனது இன்ஸ்ட்டா பக்கத்தில், ஜொலிஜொலிக்கும் உடையில் வித்தியாசமான நடனமாடியுள்ளதை பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ, https://www.instagram.com/p/B0KmGyZgb8H/?utm_source=ig_web_copy_link

cinema 2 Min Read
Default Image

பிரபல இயக்குனரின் அட்டகாசமான செயல்!

இயக்குனர் பாலாஜி மோகன் தமிழ் சினிமாவின் பிரபலமான இயக்குநராவார். இவர் காதலில் சொதப்புவது எப்படி என்ற படத்தை இயக்கியதன் மூலம் இயக்குனராக அறிமுகமானார். அதன் இந்த இவர் வாயை மூடி பேசவும், மாரி, மாரி 2 போன்ற படங்களை இயக்கியுள்ளார். சமீபத்தில் இவரது இயக்கத்தில் வெளியான மாரி 2 திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், இவர் ஓபன் விண்டோ என்ற புதிய தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கியுள்ளார். மேலும், இந்த நிறுவனத்தின் மூலம் தயாரிக்கப்படும் […]

balajimohan 2 Min Read
Default Image

ஆடை படம் குறித்த விவாதத்திற்கு தயாரா? பிரபல இயக்குனர் ட்வீட்!

நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் தமிழ் சினிமாவின் பிரபலமான இயக்குனரும், நடிகையுமாவார். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் வெளியாகியுள்ள படங்கள் அனைத்தும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இவர் பொதுவாக பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கக் கூடியவர். இந்நிலையில், நடிகை அமலாப்பாலின் நடிப்பில் உருவாகி, நல்ல வரவேற்பையும், பல சாதனைகளையும் படைத்து வரும் ஆடை படம் குறித்து, லட்சுமி ராமகிருஷ்ணன் தனது ட்வீட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவர் தனது ட்வீட்டர் பக்கத்தில், “ஆடை படத்துக்கு […]

#AmalaPaul 3 Min Read
Default Image

சூப்பர் ஸ்டாருக்கு தனது டிவிட்டர் பக்கத்தில் நன்றி தெரிவித்த நடிகர் சூர்யா!

நேற்று நடைபெற்ற காப்பான் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த இசைவெளியீட்டு விழாவிற்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ஷங்கர் என பல திரை பிரபலங்கள் கலந்து கொண்டனர். அப்போது பேசிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ‘ சூர்யாவின் புதிய கல்விக்கொள்கை பற்றிய கருத்துக்களுக்கு ஆதரவு தெரிவிப்பதாக தெரிவித்து. அவரை பாராட்டி பேசியிருந்தார்.’ இந்த பாராட்டுக்கு நடிகர் சூர்யா தனது டிவிட்டர் பக்கத்தில், ‘ சூப்பர் ஸ்டார் ரஜினி தனது கருத்துக்களுக்கு ஆதரவாக பேசியத்தற்கு நன்றி.’ என […]

#Shankar 2 Min Read
Default Image