6 வருடம் கழித்து தெலுங்கில் முன்னனி ஹீரோவாவுடன் களமிறங்கும் சித்தார்த்!

நடிகர் சித்தார்த் தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் நல்ல நடிகராக வலம் வருகிறார் நடிகர் சித்தார்த். இவர் சமீபகாலமாக தமிழ்ப்படங்களில் மட்டுமே கவனம் செலுத்தி வந்துள்ளார்.
தெலுங்கு சினிமாவில் நடித்து கிட்டத்தட்ட 6 வருடங்கள் ஆகிவிட்ட நிலையில், தற்போது ரவி தேஜா படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தில் ஹீரோயினாக அதிதி ராவ் நடிக்க உள்ளார். இந்த படத்திற்கு மஹாசமுத்திரம் என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
தமிழில் சித்தார்த் நடிப்பில், அடுத்ததாக சிவப்பு மஞ்சள் பச்சை மற்றும் அருவம் ஆகிய படங்கள் ரிலீஸ் ஆக உள்ளன.
லேட்டஸ்ட் செய்திகள்
யானை சின்னம்: தவெக கொடிக்கு தடை கோரிய வழக்கு வாபஸ்.!
July 11, 2025
புதுச்சேரியில் புதிதாக 3 நியமன எம்எல்ஏக்கள் அறிவிப்பு.!
July 11, 2025
பழனி செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு!! 31 நாள்களுக்கு ரோப் கார் இயங்காது – நிர்வாகம் அறிவிப்பு.!
July 11, 2025