சினிமா

அப்பாவின் பிறந்தநாளன்று மாஸான அறிவிப்பை வெளியிட்ட நடிகர் சிவகார்த்திகேயன்!

நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் நடிப்பில் வெளியான கனா திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று பல சாதனைகளை படைத்துள்ளது. இந்நிலையில், நடிகர் சிவகார்த்திகேயன் ஒரு புதிய படத்தை தயாரிக்கவிருக்கிறார். இப்படத்திற்கு “வாழ்” தலைப்பிடப்பட்டுள்ளது. இதனையடுத்து, நேற்று அவரின் தந்தையின் பிறந்தநாளை முன்னிட்டு, இப்படம் குறித்து தனது ட்வீட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், தந்தையின் பிறந்தநாளான இன்று அவரது ஆசீர்வாதத்துடன், இந்த படத்தின் தலைப்பை அறிவிப்பதாகவும், இப்படத்தின் ரசிகர்கள் தங்களது […]

cinema 2 Min Read
Default Image

சஹோ பட இயக்குனர் கொடுத்த பேட்டி!ஸ்ரத்தா சிறந்த நடிகையாவார் என புகழாரம்!

ஹிந்தி சினிமாவில் ரசிகர்களிடையே பிரபல நடிகையாக வலம்வருபவர் ஸ்ரத்தா கபூர்.இவர் இயக்குனர் சுஜித் இயக்கத்தில் பாகுபலி நடிகர் பிரபாஸ் நடித்துள்ள படம் சஹோ.இந்த படத்தில் அதிரடி போலீசாக நடித்துள்ளாராம். இவர் தனது முதல் தெலுங்கு படத்திலேயே இவ்வாறு ஆபத்தான சண்டை காட்சிகளில் நடித்திருப்பதாக இயக்குனர் சுஜித் ஒரு பெட்டியில் கூறியுள்ளார். இந்த படத்தில் நடிக்க ஒப்பு கொண்டதுமே தெலுங்கு மொழியை முறையாக கற்று,படத்திற்கு சிறந்த தேர்வு செய்யப்படட நடிகையாகவும் உள்ளார்.இவர் நடிப்பில் அனைவரையும் கவர்ந்து தெலுங்கில் சிறந்த […]

cinema 2 Min Read
Default Image

பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் படத்தில் இணையும் பிரபல மலையாள நடிகர்!

பிரபல இயக்குனரான மணிரத்னம் பல படங்களை இயக்கியுள்ளார். இவரது இயக்கத்தில் உருவாகியுள்ள படங்கள் அனைத்தும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இலையில், தற்போது இவர் பொன்னியின் செல்வன் படத்தை இயக்குவதில் தீவிரமாக இறங்கியுள்ளார். இப்படத்தில், விக்ரம். ஐஸ்வர்யா ராய், ஜெயம் ரவி, கார்த்தி, கீர்த்தி சுரேஷ், அமலாபால், மோகன் பாபு போன்ற பிரபலங்கள் நடிக்கின்றனர். இந்நிலையில், இப்படத்தின் பிரபல மலையாள நடிகரான ஜெயராமும் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

#Jayaram 2 Min Read
Default Image

ஜாக்கெட் போடாமல் போஸ் குடுத்த நடிகை!கமெண்ட் செய்த ரசிகர்கள்!

தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்,பாடகர்,தயாரிப்பாளர் என பிரபலமான நடிகர் தனுஷ் நடித்த அனேகன் படத்தின் மூலம் அனைத்து ரசிகர்களையும் கவர்ந்தவர் அமைரா டஸ்டுர்.இவர் தற்போது நடிகர் சந்தானத்திற்கு ஜோடியாக ஒரு படத்தில் நடித்து வருகிறார். அடுத்ததாக பல ஹிந்தி படங்களிலும் நடிக்கவுள்ளார்.இந்நிலையில் இவர் தற்போது இன்ஸ்டாகிராமில் மிகவும் கவர்ச்சியான புகைப்படம் ஒன்றை பதிவு செய்துள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் கடுமையாக விமர்ச்சித்து வருகின்றனர்.அதில் ஒருவர் என்ன அமைரா ஜாக்கெட் போடலையா?என வெளிப்படையாக கேள்வி எழுப்பியுள்ளார். இந்த புகைப்படம் […]

cinema 2 Min Read
Default Image

இணையத்தில் நடிகை அனுஷ்கா தன் ரசிகர்களுக்கு அளித்த தகவல்!

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக சிறந்து விளங்குபவர் நடிகை அனுஷ்கா.இவர் பல்வேறு படங்களில் நடித்துள்ளார். இவர் தற்போது பிரம்மாண்டமாக உருவாகிவரும் சைரா படத்தில் நடித்துவருகிறார்.தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி ஹீரோவாக நடிக்கும் இப்படத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்கள். இந்த படத்தின் படப்பிடிப்பின் போது நடிகை அனுஷ்காவிற்கு கால் முறிந்து விட்டது என சில நாட்களுக்கு முன்பு தகவல் வெளியானது. இந்த சம்பவம் ரசிகர்களிடையே பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியது.இதற்கு அனுஷ்கா மறுப்பு தெரிவிக்கும் […]

#TamilCinema 2 Min Read
Default Image

biggboss 3: வாழ்வின் யதார்த்தம் சமாதானம்! கண் கலங்கும் பிக்பாஸ் பிரபலம்!

உலக நாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் மற்றும் இரண்டாவது சீசன் வெற்றிகரமாக நடைபெற்றது. இந்நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் துவங்கியுள்ளது. இந்நிலையில், பிக்பாஸ் வீட்டிற்குள், மீரா தனது கஷ்டத்தை சொல்லி கண்கலங்கும் வீடியோ விஜய் தொலைக்காட்சி தனது ட்வீட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. இதோ அந்த வீடியோ, வாழ்வின் யதார்த்தம் சமாதானம்! ????#பிக்பாஸ் – தினமும் இரவு 9:30 மணிக்கு உங்கள் விஜயில்.. #BiggBossTamil #BiggBossTamil3 #VijayTelevision pic.twitter.com/0ZZQkQc9WM — Vijay Television […]

#Kamalahasan 1 Min Read
Default Image

அடடா தண்ணி பாட்டில கையால திறக்க முடியல போல! பிரபல நடிகை வெளியிட்ட அட்டகாசமான வீடியோ!

  நடிகை யாஷிகா ஆனந்த் பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் பல தமிழ் படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் வெளியான படங்கள் அனைத்தும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மக்கள் மதியில்பிரபலமானார். இந்நிலையில், இவர் தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் ஒரு கலக்கலான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ, https://www.instagram.com/p/BzLmr1flWhn/?utm_source=ig_web_copy_link

cinema 2 Min Read
Default Image

விஜய்சேதுபதி மீது எனக்கு எந்த பிரச்சனையுமில்லை! விஜய்சேதுபதியின் படத்தில் இருந்து விலகியது குறித்து நடிகை அமலாபால் விளக்கம்!

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இந்நிலையில், இவர் இயக்குனர் ரோகாந்த் இயக்கும் புதிய படத்தில், விஜய் சேதுபதி நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த 14-ம் தேதி பழனியில் துவங்கிய நிலையில், தற்போது, இப்படத்தின் படப்பிடிப்பு ஊட்டியில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இப்படத்தில் நடிகை அமலாபால், விஜய்சேதுபதிக்கு ஜோடியாக நடிக்கவிருந்த நிலையில்,  இவர் கால்ஷீட் பிரச்சனை காரணமாக இப்படத்தில் இருந்து விலகியதாக தகவல்கள் வெளியானது. இதனையடுத்து, நடிகை அமலாபால் இதுகுறித்து தனது […]

#AmalaPaul 3 Min Read
Default Image

biggboss 3: வாயை மூடி பேசவும்! ஒரு நாள் முழுவதும் பேச கூடாதா?

நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் மற்றும் இரண்டாவது சீசன் வெற்றிகரமாக நிறைவுபெற்றுள்ள நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் கடந்த 23-ம் தேதி தொடங்கியது. இந்நிலையில், இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட கவினுக்கு ஒரு டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த டாஸ்கில் ஒரு நாள் முழுவதும், அவரது பெண் தோழியுடன் பேசாமல் ஒதுங்கி இருக்க வேண்டுமாம். வாயை மூடி பேசவும்..! ????????#பிக்பாஸ் – தினமும் இரவு 9:30 மணிக்கு உங்கள் விஜயில்.. #BiggBossTamil #BiggBossTamil3 #VijayTelevision […]

#Kamalahasan 2 Min Read
Default Image

ட்விட்டரில் சர்ச்சை பதிவால் முட்டிக் கொள்ளும் காங்கிரஸ் -பாஜகவை சேர்ந்த நடிகைகள்..!

ட்விட்டரில் அஜித் -விஜய் ரசிகர்கள் இடையே காரசார விவாதங்கள் மற்றும் கருத்துகள் வாகுவாதங்கள் நடைபெறும்.ஆனால் தற்போது காங்கிரஸ் மற்றும் பாஜக கட்சிகளை சேர்ந்த நடிகை இருவர் ட்விட்டரில் தங்களது கருத்துகளால் மோதிக்கொண்டுள்ளனர். இந்நிலையில் ட்விட்டரில் பாஜக கட்சியை சேர்ந்த நடிகை காயத்ரி மற்றும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த குஷ்பு இவர்கள் இருவருக்கும் இடையே ட்விட்டரில்  சர்ச்சையான முறையில் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் குஷ்பு மற்றும் காயத்ரி ரகுராம் ஆகியோரின் வாக்குவாதம் நெட்டிசன்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

trendingnow 2 Min Read
Default Image

biggboss3 : நடன புயல் சாண்டியை பாராட்டிய, பிக்பாஸ் 2 பிரபலம்!

உலக நாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் மற்றும் இரண்டாவது சீசன் நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் வெற்றிகரமாக துவங்கியுள்ளது. இந்நிலையில், பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ள பிரபா நடனபபுயல் சாந்தியை, பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட காஜல் பசுபதி பாராட்டி ட்வீட்டரில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், ” சாந்தியின் நகைசுவை உணர்வை நான் மிகவும் நேசிக்கிறேன் என்றும், பிக்பாஸ் வீட்டிற்குள் அவர் அவராகவே இருக்கிறார் […]

#Kamalahasan 2 Min Read
Default Image

குயிலிசை குரலில் பாடி அசத்தும் ப்ரியா வாரியார்! வைரலாகும் வீடியோ!

பிரபல மலையாள நடிகையான பிரியா வாரியார் பல மலையாள படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் வெளியான அணைத்து படங்களும் மக்கள்  வரவேற்பை பெற்றுள்ளது. இவர் கண்ணடித்தே பெரிய ரசிகர் பட்டாளத்தையே தன் வசப்படுத்தியுள்ளார். இந்நிலையில், இவர் தனது இன்ஸ்ட்டா பக்கத்தில், தான் பாடல் பாடிய வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி   வீடியோ, https://www.instagram.com/p/BzITlFhAMCr/?utm_source=ig_web_copy_link

cinema 1 Min Read
Default Image

சிம்பு மனிதாபிமானம் மிக்க நல்ல மனிதர் : கௌதம் கார்த்திக்

நடிகர் சிம்பு தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். தற்போது இவர் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், நடிகர் சிம்பு ஸ்டூடியோ ஸ்கிரீன் புரொடெக்சன் தயாரிப்பில் உருவாகும் புதிய படத்திலும் நடிக்கவுள்ளார். இவருடன் இணைந்து கௌதம் கார்த்திக்கும் நடிக்கிறார். இந்த படம் 2017-ம் ஆண்டு கன்னடத்தில், சிவராஜ்குமார் நடிப்பில் வெளியான மஃப்டி படத்தின் ரீமேக் ஆகும். இதனையடுத்து, நடிகர் சிம்பு இப்படத்தில் நடிக்கும்  போது, ஒரு […]

cinema 3 Min Read
Default Image

அரைகுறை ஆடையில் கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்ட பிரபல நடிகை! வைரலாக வீடியோ!

நடிகை யாஷிகா ஆனந்த் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் வெளியான படங்கள்  மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். இந்நிலையில், இவர் தனது இன்ஸ்ட்டா பக்கத்தில், அரைகுறை ஆடையில் கவர்ச்சியான புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. https://www.instagram.com/p/BzK-wyblzTd/?utm_source=ig_web_copy_link

cinema 2 Min Read
Default Image

பிரபல நடிகருடன் இணையும் விஜயசாந்தி!

நடிகை விஜயசாந்தி பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில், இவர் இயக்குனர் அணில் ரவிப்புடி இயக்கம் ஒரு படத்தில் நடிக்கிறார். இதுகுறித்து, நடிகர் மகேஷ் பாபு தனது ட்வீட்டர் பக்கத்தில், நடிகை சாந்திக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்த அவர், மீண்டும் உங்களுடன் இணைந்து பணிபுரிவது மகிழ்ச்சி என பதிவிட்டுள்ளார். Happy birthday, @vijayashanthi_m garu… Looking forward to working with you […]

#VijayaSanthi 2 Min Read
Default Image

கருப்பு உடையில் கலக்கலான புகைப்படத்தை வெளியிட்ட பிரபல நடிகை!

நடிகை சமீரா ரெட்டி பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவர் தற்போது கர்ப்பமாக உள்ள நிலையில், சமூக வலைத்தளங்களில் தனது புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். இந்நிலையில், இவர் தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் கருப்பு உடையில் கலக்கலான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம், https://www.instagram.com/p/BzKjoQuHRA8/?utm_source=ig_web_copy_link

cinema 2 Min Read
Default Image

நேர்மாறாக நடிக்க சம்மதம் தெரிவித்துள்ள கீர்த்தி சுரேஷ்!வெளியான உண்மை!

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக இறந்தவர் கீர்த்திசுரேஷ்.இவர் தமிழை தவிர்த்து மலையாள சினிமாவில் அறிமுகமாகிவிட்டார். மலையாள சினிமாவில் அறிமுகமானாலும் தமிழ் சினிமாதான் இவரை வளர்ந்துவிட்டது.இவர் தெலுங்கில் மகாநடி படத்தில் நடித்த பிறகு வேறு எந்த தெலுங்கு படத்திலும் நடிக்காமல் இருந்தார். ஆனால் தற்போது அடுத்தடுத்து மூன்று தெலுங்கு படங்களில் நடிக்க ஒப்புக்கொண்டார்.இது மட்டுமில்லாமல் ஹிந்தி படத்திலும் நடிக்கவுள்ளார். தமிழை விட தெலுங்கில் அதிக சம்பளம் கொடுப்பதால் தமிழை அவர் புறக்கணிப்பதாக கூறுகிறார்கள்.இத்தனைக்கும் அவர் தெலுங்கில் இரண்டாம் நிலை […]

bollywood 3 Min Read
Default Image

நாளை காலை நேர்கொண்ட பார்வை படத்தின் பாடல் வெளியீடு!கொண்டாட உள்ள ரசிகர்கள்!

தமிழ் சினிமா ரசிகர்களிடையே தல என்று அன்போடு அழைக்கபடுபவர் அல்டிமேட் ஸ்டார் அஜித்.இவர் நடிப்பில் ஆகஸ்ட் 1-ம் தேதி நேர்கொண்ட பார்வை படம் திரைக்கு வரும் என பலராலும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படம் ஹிந்தியில் பிங்க் என்று வெளியான படத்தின் ரீமேக் ஆகும்.இந்த படத்தில் அஜித், ஷ்ரத்தா ஸ்ரீநாத், வித்யா பாலன், ரங்கராஜ் பாண்டே போன்ற பலர் நடித்துள்ளனர்.இதற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்நிலையில் நேர்கொண்ட பார்வை படத்தின் முதல் பாடலான வானில் இருள் என துவங்கும் […]

#Ajith 2 Min Read
Default Image

நேர்கொண்ட பார்வை படத்தை அடுத்து அஜித்தின் அடுத்த படம்!

தமிழ் சினிமா ரசிகர்களிடையே பிரபல நடிகராக இருப்பவர் நடிகர் அஜித்.இவரது படம் திரைக்கு வருகிறது என்றாலே ரசிகர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாகும். இந்நிலையில் இவர் தீரன் அதிகாரம் ஒன்று படத்தை இயக்கிய இயக்குனர் வினோத் இயக்கத்தில் நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் முடிந்த நிலையில் ஆகஸ்ட் 1-ம் தேதி இந்த படம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் அஜித்தின் அடுத்த படத்தையும் நேர்கொண்ட பார்வை படக்குழுவே இயக்க உள்ளது என அதிகாரப்பூர்வமாக […]

#TamilCinema 2 Min Read
Default Image

சூப்பர் ஸ்டார் ரஜினிக்காக உருவாக்கப்பட்ட பேய்படம்!

சினிமா ரசிகர்களிடையே சூப்பர் ஸ்டார் என புகழ் சூட்டி வாழ்பவர் ரஜினிகாந்த்.இவர் தன்னுடைய நடிப்பு ஸ்டைலால் அனைத்து தரப்பினரையும் கவர்ந்து இழுத்துள்ளார். ஆனால் இவர் சில ஆண்டுகளாக பேய் சம்மந்தப்பட்ட படங்களில் நடிப்பது இல்லை.இவர் நடித்த சந்திரமுகி படம் கூட மனத்தத்துவத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட்து. இவர் தற்போது ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் தர்பார் என்ற படத்தில் நடித்து வருகிறார்.இந்நிலையில் கிரெஸி மோகன் ரஜினிக்காக சில ஆண்டுகளுக்கு முன்பு பேய் கதை ஒன்று தயார் செய்தாராம். அதை […]

#TamilCinema 3 Min Read
Default Image