சினிமா

பெண்கள் பாலியல் தொல்லைகள் குறித்து வெளியில் தைரியமாக பேச வேண்டும் : நடிகை ராய் லட்சுமி

நடிகை ராய் லட்சுமி தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. இவர் சென்னையில் நடைபெற்ற சிகை அலங்கார நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அதன்பின் இவர்  சந்தித்து பேசியுள்ளார். அப்போது பேசிய அவர், நாட்டின் முக்கிய பிரச்சனையாக பாலியல் தொடர்பான பிரச்சனைகள் இருப்பதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து மேலும் அவர் கூறுகையில், நடிகர் சங்கம் பாலியல் தொல்லை போன்ற பிரச்சனைகளில் உதவியுள்ளதாகவும், பெண்கள் பாலியல் தொல்லை குறித்து, வெளியில் தைரியமாகவும், வெளிப்படையாகவும் பேச வேண்டும் என்று தெரிவித்துள்ளார். மேலும், மீடூ புகாரில், […]

#Chennai 2 Min Read
Default Image

வசூல் வேட்டையில் சாதனை படைக்கும் கபீர் சிங்!

இயக்குனர் சந்தீப் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் கபீர் சிங். இப்படம், அர்ஜுன் ரெட்டி தெலுங்கு படத்தின் ஹிந்தி ரீமேக் ஆகும். இப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில், இப்படம் வெளியாகி 6 நாட்களே ஆன நிலையில், வசூல் வேட்டையில் பல கோடிகளை வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. இப்படம் இந்தியாவில் மட்டும் ரூ.140 கோடிகளை வசூல் செய்துள்ளது.   முழுவதும், ரூ.150 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

arjunreddy 2 Min Read
Default Image

பச்சை நிற ஆடையில் படு கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்ட பிரபல நடிகை! வைரலாகும் புகைப்படம்!

நடிகை சமீரா ரெட்டி பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் பல படங்களில் நடித்துள்ளார். தற்போது இவர் கர்ப்பமாக உள்ள நிலையில்,  சமூக வலைத்தளங்களில் தனது கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில், இவர் தனது இன்ஸ்ட்டா பக்கத்தில், பச்சை நிற ஆடையில் ஒரு கவர்ச்சியான புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம், https://www.instagram.com/p/BzPiRGcnppz/?utm_source=ig_web_copy_link

cinema 2 Min Read
Default Image

biggboss3: எனக்கு யாருமே என் லைஃப்ல என்கூட நிற்கல! மனம் உடைந்து கதறும் வனிதா!

நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கும்  முதல் மற்றும் இரண்டாவது சீசன் நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்நிலையில், பிக்பாஸ் வீட்டில் உள்ள பிரபலங்களின் ஒவ்வொரு நாள் நிகழ்வும், சோகங்கள், சந்தோசங்கள், மோதல்கள் கலந்ததாக தான் இருக்கும். இந்நிலையில், பிக்பாஸ் வீட்டிற்குள் உள்ள வனிதா தனது வாழ்வில் நடந்த மிகவும் சோகமான நிலையை கூறி , மனமுடைந்து கண்ணீர் விடுகிறார். இதோ அந்த வீடியோ, #Promo3 #Day5 #பிக்பாஸ் இல்லத்தில் இன்று.. […]

#Kamalahasan 2 Min Read
Default Image

வாய்ப்புகள் கைநழுவி போவதை எண்ணி நான் வருந்தவில்லை! இது தான் என் வளர்ச்சி!

பிரபா இந்தி நடிகையான மல்லிகா செராவத் பல படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழில் நடிகர் கமலஹாசன்  உருவான தசாவதாரம் என்ற படத்திலும், சிம்புவின் ஒஸ்தி படத்திலும் நடித்துள்ளார். இவர் கடந்த சில வருடங்களாகவே படங்களில் நடிக்காமல் இருக்கிறார். இதுகுறித்து அவர் கூறுகையில்,  எண்னை யாரும் ஹீரோயினாக நடிக்க வைக்க மறுக்கினறனர். நான் பெண்ணியம்  பேசுகிறேன்.அதனால் அதிகமாக பேசுவாள் என்றே என்னை நிராகரிக்கிறார்கள் என்று கூறியுள்ளார். மேலும் அவர் கூறுகையில், இதன் காரணமாக குறைந்தபட்சம் 20-30 பட வாய்ப்புகளை […]

cinema 2 Min Read
Default Image

ஷங்கரின் அடுத்த படத்திற்கு தளபதி விஜய் ஹீரோவா?

சினிமா உலகில் பிரபல இயக்குனராக இருப்பவர் ஷங்கர்.இவர் படத்தில் நடிக்க நடிகர் நடிகைகள் ஆவலாக காத்திருக்கின்றனர்.இந்த வாய்ப்பு யாருக்கு அமையும் என்ற எண்ணம் இருந்துகொண்டே உள்ளது. தற்போது 2.0 படத்தை சீனாவில் பிரம்மாண்டமாக வெளியிடுவதற்கு தயார்செய்து வருகின்றார்.இதன் பிறகு இந்தியன் இரண்டாம் பாகத்தில் கவனம் செலுத்தவுள்ளார். மேலும் ஷங்கர் முதல்வன் இரண்டாம் பாகத்தை இயக்கவுள்ளாராம்.இதற்கான பேச்சுவார்த்தையை தற்போது நடத்தி வருகிறாராம். மேலும் இந்த படத்தில் நடிக்க தளபதி விஜய்யுடன் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது.எப்படியும் விஜய் இந்த […]

#TamilCinema 2 Min Read
Default Image

மீண்டும் திரைக்கு வரவுள்ள நயன்தாராவின் கொலையுதிர் காலம்!

தமிழ் சினிமா ரசிகர்களிடையே லேடி சூப்பர் ஸ்டாராக வலம்வருபவர் நடிகை நயன்தாரா.இவர் பல்வேறு படங்களில் நடித்து ரசிகர்களிடையே பெருவிதமாக கவர்ந்துள்ளார். இந்நிலையில் இவர் நடிப்பில் பல படங்கள் வெளியாக உள்ளன.இதில் கொலையுதிர் காலம் படம் கடந்த மாதமே வெளியாக இருந்தது பின் சில பிரச்சனைகளால் இந்த படத்திற்கு நீதிமன்றம் தடை விதித்தது. இதனை தொடர்ந்து இன்று நீதிமன்றம் இந்த படத்திற்கு தடையை நீக்கியுள்ளது.இந்த செய்தி ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை அளித்துள்ளது. மேலும் இந்த படம் திரைக்கு வரும் […]

#TamilCinema 2 Min Read
Default Image

பழைய வண்ணார பேட்ட ஹீரோ நயன்தாராவுக்கு வில்லனா?

தென்னிந்திய சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுபவர் நடிகை நயன்தாரா.இவர் நடித்து சமீபத்தில் வெளியான மிஸ்டர் லோக்கல் படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியை தரவில்லை. இவர் நடிப்பில் பல படங்கள் உருவாகி வருகின்றன.இந்நிலையில் இவர் மலையாளத்தில் நிவின் பாலியுடன் ஒரு படத்தில் நடிக்கிறார். ஓணம் பண்டிகைக்கு வெளியிடுவதற்காக மலையாள நடிகர் தயான் சீனிவாசன் என்பவர் இயக்கி வருகிறார்.மேலும் இந்த படத்தில் சின்ன தம்பி சீரியலில் கதாநாயகனாக நடித்த பிரஜின் வில்லனாக நடித்து வருகிறார். மேலும் இவர் […]

cinema 2 Min Read
Default Image

வெளியிடுவதற்கு முன்பே திரையிடப்படும் நேர்கொண்ட பார்வை!

தமிழ் சினிமா ரசிகர்களிடையே தல என்று அன்போடு அழைக்கப்படுபவர் நடிகர் அஜித்.இவர் நடித்த நேர்கொண்ட பார்வை ட்ரைலர் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இன்னும் சில வாரங்களில் இந்த படம் திரைக்கு வரவுள்ளது.இந்நிலையில் இந்த படம் ரசிகர்களிடையே பெரும் ஆவலாக தூண்டும் வகையில் அமைந்துள்ளது. இந்நிலையில் தற்போது இந்த படம் வெளியிடுவதற்கு முன்பே தயாரிப்பாளர் போனி கபூர் மும்பையில் ஒரு ப்ரீமியர் ஷோவிற்கு ஏற்பாடு செய்யவுள்ளாராம். இந்த ஷோவிற்கு பெரும்பாலும் அவரின் குடும்பத்தினர் கலந்து கொள்வார்கள் என கூறப்படுகின்றது.

#Ajith 2 Min Read
Default Image

நடிகை பிரியங்கா சோப்ராவை காப்பாற்றிய கணவர்!வைரலாகும் வீடியோ!

சினிமா உலகில் பிரபல நடிகையாக இருப்பவர் நடிகை பிரியங்கா சோப்ரா.இவர் உலக அழகி பட்டத்தையும் பெற்றுள்ளார். இவர் அமெரிக்க பாடகர் நிக் ஜோன்ஸ் என்பவரை திருமணம் செய்து கொண்டு தனது திருமண வாழ்க்கையை ஆரம்பித்துள்ளார். மேலும் இவர்கள் ஒன்றாக வெளியில் சுற்றும் பல புகைபடங்களை இணையத்தில் வெளியாகி வருகின்றன. இந்நிலையில் இவர்கள் பிரான்சில் Seine ஆற்றில் படகில் சென்ற போது பிரியங்கா தடுமாறி தண்ணீரில் விழுகிறமாதிரி சென்றுள்ளார். உடனே அவரின் கணவர் நிக் ஜோன்ஸ் பிரியங்காவை கீழே […]

cinema 2 Min Read
Default Image

நடிகை சன்னிலியோனை நேரில் சந்திக்க ஆசையா? அப்ப நீங்க இந்த கேம் விளையாடுங்க!

இன்றைய இளம் தலைமுறையினரை வெகு விரைவாக கவர்ந்துள்ள ஒரு விடயம் இணையதள விளையாட்டுக்கள். இதற்க்கு சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே அடிமைகளாகியுள்ளனர். இந்நிலையில், நடிகை சன்னி லியோன் ஒரு விளையாட்டை அறிமுகப்படுத்தியுள்ளார். அந்த விளையாட்டின் பெயர் “ரம்மி வித் சன்னி’. இதுகுறித்து அவர்  தனது ட்வீட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், ” இந்த ஆன்லைன் விளையாட்டில் வெற்றி பெறுவதன் மூலம் அவருடைய கையெழுத்திட்ட பல பரிசுகளை பெறுவதுடன், அதிஷ்டமிருந்தால் அவரை நேரில் சந்திக்கும் வாய்ப்பையும் […]

cinema 2 Min Read
Default Image

biggboss 3 : இனிமே என்னைய அப்பான்னு கூப்பிடாதா? கதறி அழும் பிக்பாஸ் பிரபலம்!

பிரபல நடிகரான கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் மற்றும் இரண்டாவது சீசன் நிகழ்ச்சிகள் நடந்து முடிந்துள்ளது. தற்போது இந்நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் துவங்கியுள்ளது. இந்நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ள, மோகன் வைத்யா, தர்சனை பார்த்து என்னை அப்பா என்று கூப்பிடாதே, அங்கிள் என்று கூப்பிடு என்று கூறியுள்ளார். இதனையடுத்து, தர்சன் கதறி அழுகிறார். இதோ அந்த வீடியோ, #Day5 #Promo2 #பிக்பாஸ் இல்லத்தில் இன்று.. #BiggBossTamil – தினமும் இரவு 9:30 மணிக்கு உங்கள் […]

#Kamalahasan 2 Min Read
Default Image

எஸ்.ஏ.சந்திரசேகரின் கடைசி படம் இதுதானாம்!

இளைய தளபதி விஜயின் தந்தை எஸ்,ஏ,சந்திர சேகர் பிரபலமான இயக்குனாராவார். இவர் பல படங்களை இயக்கியுள்ளார். இதுவரை இவர் 69 படங்களை இயக்கியுள்ளார். இந்நிலையில், இவர் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். அப்போது பேசிய அவர், ‘கேப்மாரி’ படம் தான் இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரின் கடைசி படம் என தெரிவித்துள்ளார். மேலும், இந்த படம் தொழிலாளர்களின் வாழ்க்கை சூழல் பற்றிய படம் என்றும், இந்த படத்துடன் இவர் ஒய்வு பெறுவதாகவும் தெரிவித்துள்ளார்.

cinema 2 Min Read
Default Image

கனா பட கதாநாயகிக்கு மெகா ஸ்டார் சிரஞ்சீவி பாராட்டு!

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் பல படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான கனா படத்தில், இவர் கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படம் ரிலீசாகி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில், கனா படத்தின் தெலுங்கு ரீமேக் ஆன கவுசல்யா கிருஷ்ணமூர்த்தி என்ற படத்தின் டீசரை , சிரஞ்சீவி வெளியிட்டார். இதனையடுத்து, இவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷை தொலைபேசியில் அழைத்து பாராட்டு தெரிவித்துள்ளார்.

cinema 2 Min Read
Default Image

கர்ப்பமான நிலையில் படு கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்ட பிரபல நடிகை! வைரலாகும் புகைப்படம்!

  நடிகை எமிஜாக்சன் பிரபலமான நடிகையாவார். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவர் திருமணமாவதற்கு முன்பதாகவே கர்ப்பமாக உள்ள நிலையில், சமீபத்தில் இவர்களுக்கு நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. இந்நிலையில் இவர் தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படம் ஒன்றை வெளியிட்டுளளார். இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம், https://www.instagram.com/p/BzNlFgupPCQ/?utm_source=ig_web_copy_link

cinema 1 Min Read
Default Image

biggboss 3: இவளோட போதைக்கு நான் ஊறுகாய் கிடையாது! எல்லாத்துக்கும் ஒரு லிமிட் இருக்கு!

நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிகாபஸ் நிகழ்ச்சியின் முதல் மற்றும் இரண்டாவது சீசன் நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது 3 வைத்து சீசன் துவங்கியுள்ளது. இந்நிலையில், பிக்பாஸ் வீட்டிற்குள் பல சுவாரசியமான சம்பவங்களும், கண்கலங்கும் சம்பவங்களும் இடம் பெறுகிறது. இந்நிலையில், பிக்பாஸ் வீட்டிற்குள் வனிதாவுக்கு, மீராவுக்கும் இடையில் ஏற்படும் வாய் தகராறில், மீரா கலங்குகிறார். இதனை விஜய் தொலைக்காட்சி தனது ட்வீட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. #பிக்பாஸ் இல்லத்தில் இன்று..#BiggBossTamil – தினமும் இரவு 9:30 மணிக்கு உங்கள் விஜயில்.. […]

#Kamalahasan 2 Min Read
Default Image

அடேங்கப்பா என்ன ஒரு அட்டகாசமான கெட்டப்! லாபம் படத்திற்காக புதிய கெட்டப்பில் களமிறங்கிய மக்கள் செல்வன்!

நடிகர் விஜய் சேதுபதி தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் உருவாகியுள்ள படங்கள் அனைத்தும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில், தற்போது இவர் எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் உருவாகும் படத்திற்கு லாபம் என தலைப்பிடப்பட்டுள்ளது. இந்த படத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக நடிகை ஸ்ருதிஹாசன் நடிக்கிறார். இந்நிலையில், இப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி இரண்டு கெட்டப்பில் களமிறங்குகிறார். இந்த கெட்டப்பில் அடர்ந்த முடி, […]

cinema 2 Min Read
Default Image

2 ஹிட் கொடுத்தாச்சு, 3-வது ஹிட்டுக்காக மீண்டும் இணைக்கிறோம் : ஹிப்ஹாப் ஆதி

பிரபல இசையமைப்பாளரான ஹிப்ஹாப் ஆதி, நடிப்பில் வெளியான படங்கள் அனைத்தும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இவர் நடிப்பில் வெளியான மீசையை முறுக்கு, நட்பே துணை போனற படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில்,  இயக்குனர் ராணா  இயக்கத்தில்,ஹிப்ஹாப் ஆதி புதிய படத்தில் நடிக்கவுள்ளார். இப்படம், ராணா இயக்கத்தில் உருவான கெக்க பேக்க படத்தின் தழுவலாக உருவாகவிருப்பதாக கூறப்படுகிறது. இதனையடுத்து ஆதி தனது ட்வீட்டர் பக்கத்தில், இப்படம் குறித்து ” ஏற்கனவே 2 ஹிட் கொடுத்தாச்சு, […]

cinema 2 Min Read
Default Image

biggboss 3: யாருமே விட்டுக்கொடுக்க மாட்டாங்க, என்னோட மனைவி விட்டு கொடுத்தா! கண் கலங்கும் பிக்பாஸ் பிரபலம்!

நடிகர் கமலஹாசன் தொகுத்து வகிக்கும் பிகாபஸ் நிகழ்ச்சியின் முதல் மற்றும் இரண்டாவது சீசன் நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது போகப்ஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் நடைபெறுகிறது. இந்நிலையில், இந்த பிக்பாஸ் வீட்டிற்குள் நாளுக்குநாள் பல சுவாரசியங்கள், கவலைகள், மோதல்கள் என பல விஷயங்கள் இடம் பெறுகிறது. அந்த வகையில், பிக்பாஸ்  கொண்டுள்ள சரவணன் தனது முதல் மனைவி குறித்து உருக்கமாக சொல்லி கண்ணீர் விடுகிற வீடீயோவை விஜய் தொலைக்காட்சி தனது ட்வீட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. இதோ அந்த வீடியோ, […]

#Kamalahasan 2 Min Read
Default Image

குட்டி நடிகரின் கலக்கலான ஸ்டில்! வைரலாகும் புகைப்படம்!

தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் குட்டிநடிகர் அஸ்வந்த். இவர் ஜூனியர் சூப்பர்  ஸ்டார் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தனது பேச்சாலும், நடிப்பாலும் மக்கள் மத்தியில் பிரபலமானார். இந்நிலையில்,இவர் தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் ஒரு கலக்கலான புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம், https://www.instagram.com/p/BzNhVf1hNb4/?utm_source=ig_web_copy_link

aswanth 2 Min Read
Default Image