பழைய வண்ணார பேட்ட ஹீரோ நயன்தாராவுக்கு வில்லனா?

Default Image

தென்னிந்திய சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுபவர் நடிகை நயன்தாரா.இவர் நடித்து சமீபத்தில் வெளியான மிஸ்டர் லோக்கல் படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியை தரவில்லை.
இவர் நடிப்பில் பல படங்கள் உருவாகி வருகின்றன.இந்நிலையில் இவர் மலையாளத்தில் நிவின் பாலியுடன் ஒரு படத்தில் நடிக்கிறார்.
ஓணம் பண்டிகைக்கு வெளியிடுவதற்காக மலையாள நடிகர் தயான் சீனிவாசன் என்பவர் இயக்கி வருகிறார்.மேலும் இந்த படத்தில் சின்ன தம்பி சீரியலில் கதாநாயகனாக நடித்த பிரஜின் வில்லனாக நடித்து வருகிறார்.
மேலும் இவர் பழைய வண்ணாரப்பேட்டை போன்ற படங்களில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

eps - mk stalin
DMK - Ajithkumar
Ajith Kumar TN Govt
elon musk vs Trump
Ajith Kumar Case - Siva Gangai