biggboss 3 : இனிமே என்னைய அப்பான்னு கூப்பிடாதா? கதறி அழும் பிக்பாஸ் பிரபலம்!

பிரபல நடிகரான கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் மற்றும் இரண்டாவது சீசன் நிகழ்ச்சிகள் நடந்து முடிந்துள்ளது. தற்போது இந்நிகழ்ச்சியின்

பிரபல நடிகரான கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் மற்றும் இரண்டாவது சீசன் நிகழ்ச்சிகள் நடந்து முடிந்துள்ளது. தற்போது இந்நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் துவங்கியுள்ளது.இந்நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ள, மோகன் வைத்யா, தர்சனை பார்த்து என்னை அப்பா என்று கூப்பிடாதே, அங்கிள் என்று கூப்பிடு என்று கூறியுள்ளார். இதனையடுத்து, தர்சன் கதறி அழுகிறார். இதோ அந்த வீடியோ,

unknown node