சினிமா

அடேங்கப்பா என்ன ஒரு அழகு! காஜல் அகர்வால் வெளியிட்ட கலக்கலான புகைப்படம்!

நடிகை காஜல் அகர்வால் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. இவர் இந்தி, தெலுங்கு மற்றும் தமிழ் உள்ளிட்ட மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழில் பழனி என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இந்நிலையில், இவர் தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் கலக்கலான புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம், https://www.instagram.com/p/BzPZiyxnPwC/?utm_source=ig_web_copy_link

cinema 2 Min Read
Default Image

நடிகை அமலாபால் நடித்துள்ள ஆடை படம் எப்போது ரிலீசாகிறது தெரியுமா?

நடிகை அமலாபால் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவர் மலையாளம், தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடா உள்ளிட்ட மொழிகளில் நடித்துள்ளார். இவர் சிந்துசமவெளி படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இந்நிலையில், இயக்குனர் ரத்னகுமார் இயக்கத்தில் உருவாகியுள்ள, ஆடை படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் டீசர் வெளியாகியுள்ள நிலையில், இது குறித்து ரசிகர்கள் பலரும் முகம் சுழித்தனர். இந்நிலையில் இப்படம் ஜூலை 19 தேதி வெளியாகும் என அமலாப்பால் தனது […]

#AmalaPaul 2 Min Read
Default Image

மாபெரும் இயற்கை ஆர்வலரை அவர் வாழும் போது போற்ற தவறி விட்டோம் : நடிகர் விவேக்

நடிகர் விவேக் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவர் சினிமாவில் மட்டும் அக்கறை செலுத்தாமல், சமூக அக்கறை கொண்டவராகவும் வலம் வருகிறார். மக்களுக்கு மரக்கன்று நடுதல் மற்றும் மழைநீர் சேகரிப்பு இவற்றின் அவசியத்தை எடுத்துரைத்தும், அதனை நடைமுறைபடுத்துவதற்கான முயற்சிகளிலும்  வருகிறார். இந்நிலையில், நடிகர் விவேக் தனது ட்வீட்டர் பக்கத்தில், ” இந்த மாபெரும் இயற்கை ஆர்வலரை மண்ணின் மைந்தனை, நம் புழுதியில் புத்திரனை அவர் வாழும் போது போற்ற தவறி விட்டோம். […]

agriculture 2 Min Read
Default Image

பிரபல இயக்குனருடன் இணையும் விக்ரம்!

நடிகர் விக்ரம் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் வெளியான படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இவரது நடிப்பில் உருவாகியுள்ள , கடாரம் கொண்டான் திரைப்படம் அடுத்த மாதம் வெளியாகவுள்ளது. இந்நிலையில், நடிகர் விக்ரம், இயக்குனர் லிங்குசாமியுடன் இணைந்து புதிய படத்தில் நடிக்கவுள்ளார். இப்படம் பக்கா கமர்ஷியல் படமாக இருக்கு என்றும், என கூறப்படுகிறது. தற்போது இவர் இயக்குனர் அஜய் ஞான முத்து இயக்கத்தில் உருவாகி […]

#Vikram 2 Min Read
Default Image

கடாரம் கொண்டான் திரைப்படம் குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட படக்குழுவினர்!

நடிகர் விக்ரம் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் தமிழில் பல படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் வெளியாகியுள்ள படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில், தற்போது இவர், இயக்குனர் ராஜேஷ்  இயக்கத்தில், கடாரம் கொண்டான் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் டப்பிங் பணிகளை நடிகர் விக்ரம் முடிந்துவிட்டதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

#Vikram 1 Min Read
Default Image

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான சிந்துபாத் படத்தின் வசூல் வேட்டை!

மக்கள் செவன் விஜய் சேதுபதி தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் வெளியான படங்கள் அனைத்தும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், தற்போது இயக்குனர் அருண்குமார் இயக்கத்தில், விஜய் சேதுபதி சிந்துபாத் படத்தில் நடித்து வருகிறார். இப்படம் வெளியாகி இரண்டு நாட்களில், சென்னையில் ரூ.31 லட்சம் வசூல் செய்துள்ளது. மேலும், தமிழகம் முழுவதும் ரூ.2 கோடி வசூல் செய்துள்ளது.

cinema 2 Min Read
Default Image

நடிகை நயன்தாரா பெயர் வர காரணம்!யார் இந்த பெயரை வைத்தார் தெரியுமா?

சினிமா உலகில் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக தென்னிந்திய மொழிகளில் நம்பர் ஒன் நடிகையாக வலம்வருபவர் நடிகை நயன்தாரா ஆவார்.தமிழில் ஐயா படத்தின் மூலம் அறிமுகமான இவர் பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். இவர் சொந்த பெயர் டயானா மரியம் குரியன் என்பது பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.இவருக்கு நயன்தாரா என்று எவ்வாறு பெயர் வைத்தார்கள் என்று அதை வைத்தவரே கூறியுள்ளார். மலையாளத்தில் நயன்தாரா அறிமுகமான முதல் படம் மனசினக்கரே.இந்த படத்தை இயக்குனர் சத்தியன் இயக்க ஜெயராம்,செம்மீன் ஷீலா […]

#TamilCinema 3 Min Read
Default Image

அந்த ஸ்ரீலங்கா பொண்ணு யுத்தத்தை பத்தி சொல்லிருமோனு திக்கு திக்குனு இருக்கு : நடிகை கஸ்தூரி ஷங்கர்

நடிகர் கமலஹாசன் பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் மற்றும் இரண்டாவது சீசன் நடந்து முடிந்துள்ள நிலையில், தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் துவங்கி உள்ளது. இந்நிலையில், நடிகை கஸ்தூரி தனது ட்வீட்டர் பக்கத்தில், ” பொதும்ப விட்ருங்கப்பா, இன்னும் எத்தினி நாளுக்கு செண்டிமென்டை பிழியப்போறீங்க, இப்போவே யாரு எவ்வளோ சோக கதை சொன்னாலும் அழுவாச்சி வரலை, இதுக்கு மேலயும் சோகத்தை பிழியணும்னு அந்த ஸ்ரீலங்கா பொண்ணு யுத்தத்தை பத்தி எதையாவது சொல்லிறப்போவுதோன்னு திக்கு திக்குனு இருக்கு.” என […]

#Kamalahasan 2 Min Read
Default Image

காவல் துறையினரிடம் மன்னிப்பு கேட்ட பாடகி சின்மயி!

சினிமா உலகில் பாடகியாக இருந்தவர் சின்மயி.இவர் கவிஞர் வைரமுத்து மீது பாலியல் சர்ச்சையை ஏற்படுத்தி பெரும்பரபரப்பை ஏற்படுத்தினார்.இதனால் இவருக்கு டப்பிங் யூனியனில் ராதாரவியால் தடை போடப்பட்டது. சமூகத்தில் பெண்களுக்கு நடக்கும் அநீதிகளுக்கு எதிராக பதிவிட்டு வருகிறார்.சமீபத்தில் உத்திரபிரதேசத்தில் நடந்த கொடுமைக்காக தமது கருத்தை தெரிவித்திருந்தார். அதில் பாலியல் பலாத்காரத்திற்கு ஆலான பெண் ஒருவர் புகார் கொடுக்க காவல் நிலையத்திற்கு சென்ற போது அவர்கள் தங்கள் ஆசைக்கு இனங்க வற்புறுத்தியதாக குற்றச்சாட்டுகள் கூறப்பட்டிருந்தது. ஆனால் இந்த சம்பவத்தில் அந்த […]

#TamilCinema 2 Min Read
Default Image

நீதிமன்றத்தில் ஆஜர் ஆக மறுத்த ராதிகா,சரத்குமார்!கைது செய்ய உத்தரவு!

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக இருபவர் நடிகை ராதிகா சரத்குமார்.தற்போது ராதிகா சரத்குமார் பல சீரியல்களை தயாரித்தும் நடித்தும் வருகிறார். இதற்காக இவர் தன் கணவர் சரத்குமாருடன் லிஸ்டின்,ஸ்டீபன் ஆகியோருடன் இணைந்து ரேடியன்ஸ் மிடியா நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்த நிறுவனத்தின் மூலம் அவர்கள் சில படங்களை தயாரித்து வந்ததாக கூறப்படுகிறது.இதற்காக அவர்கள் சமீபத்தில் ரூ 2 கோடிக்கு செக் கொடுத்ததாகவும் அது திரும்பி return ஆகி விட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த வழக்கை விசாரித்த சென்னை சைதாபேட்டை […]

#TamilCinema 2 Min Read
Default Image

பாலிவுட் திரைப்படத்தில் களமிறங்கும் நடிகை தமன்னா!

நடிகை தமன்னா தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. இவர் பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். இவரது நடிப்பில் வெளியான படங்கள் அனைத்தும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் நடிகை தமன்னா தற்போது பாலிவுட் திரைப்படம் ஒன்றில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளார். நவாசுதீனின் தம்பி ஷமாஸ் நவாப் சித்திக் இயக்கும், படத்திற்கு ‘போலே சுடியான்’ என தலைப்பிட்டுள்ளனர். இந்த படத்தில் நடிகை தமன்னா நடிப்பதாக தனது ட்வீட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். I am extremely happy to […]

cinema 2 Min Read
Default Image

நந்தினிக்காக குரல் கொடுக்கும் நடிகர் விவேக்!

டாஸ்மார்க் மதுபானங்களுக்கு எதிராக குரலெழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டவர் நந்தினி. இவருக்கு துணையாக இவரது தந்தை ஆனந்தும் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தார். 2014- இவர் மீது தொடரப்பட்ட  விசாரணைக்காக நந்தினியும் அவரது தந்தையும் நீதிமன்றத்தில் ஆஜராகினர். இந்நிலையில், நந்தினி நீதிபதியிடம் டாஸ்மாக் மூலமாக போதைப்பொருள் விற்பது அல்லது விநியோகிப்பது குற்றமில்லையா? என கேள்வி எழுப்பியுள்ளார். இதனையடுத்து இது போன்ற கேள்விகளை இனி எழுப்ப மாட்டோம் என்று கையெழுத்திடுமாறு நீதிபதி கூறியுள்ளார். அதற்க்கு நந்தினி மறுப்பு தெரிவித்துள்ளார். இதனையடுத்து […]

#Arrest 3 Min Read
Default Image

ட்விட்டரில் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை மாறி மாறி வெளியிட்ட விஷ்ணு விஷால் – ஜூவாலா கட்டா!

நடிகர் விஷ்ணு விஷால் தமிழில் “வெண்ணிலா கபடி குழு ” திரைப்படம் மூலம் அறிமுகமாகி அதன் பின் குள்ள நாரி கூட்டம் , நீர்ப்பறவை , ஜீவா , மாவீரன் கிட்டு ,ஆகிய திரைப்படங்களில் நடித்து உள்ளார். விஷ்ணு விஷால் நடிப்பில் சமீபத்தில் வெளியான “ராட்சசன் ” திரைப்படம்  ரசிகர்களிடம் மாபெரும் வரவேற்பு கிடைத்தது மட்டுமல்லாமல் வசூலில் பல சாதனையை புரிந்தது. தற்போது விஷ்ணு விஷால் “ஜகஜல கில்லாடி “திரைப்படத்தில் நடித்து வருகிறார்.இப்படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு […]

cinema 4 Min Read
Default Image

அதிகமாக பீர் அடித்ததால் படத்தில் இருந்து நீக்கப்பட்டேன் -ராதிகா ஆப்தே

நடிகை ராதிகா ஆப்தே தமிழில் ஆல் இன் ஆல் அழகுராஜா ,தோனி ஆகிய திரைப்படத்தில் நடித்து இருந்தார்.சமீபத்தில் கபாலி படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்து ரசிகர்களிடம் நீங்க இடம் பெற்றார். மேலும் தெலுங்கு ,இந்தி ஆகிய மொழிகளிலும் நடித்து உள்ளார்.தற்போது இரண்டு  ஹாலிவுட் திரைப்படங்களில் நடித்து வருகிறார்.இந்நிலையில் இவரின் சினிமா அனுபவங்களை பற்றி கேட்டபோது அதிகமாக பீர் அடித்ததால் ஒரு  படத்தில் இருந்து நீக்கப்பட்டேன் என கூறினர். இதை பற்றி அவர் கூறுகையில் , இயக்குனர் ஆயுஷ்மன் […]

cinema 3 Min Read
Default Image

அழகு தேவதையின் அட்டகாசமான புகைப்படம்! வைரலாகும் புகைப்படம்!

பிரபல மலையாள நடிகையான ப்ரியா வாரியார், பல மலையாள பங்களில் நடித்துள்ளார்.  கண்ணடித்தே பலரை தனது ரசிகர்களாகிய பெருமை இவரையே சேரும். இவர் தனது நடிப்பு திறமையால் மக்கள் மத்தியில் பிரபலமானார். இந்நிலையில், இவர் தனது இன்ஸ்ட்டா பக்கத்தில், தனது கலக்கலான புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள், https://www.instagram.com/p/BzSD5CPAALv/?utm_source=ig_web_copy_link

cinema 1 Min Read
Default Image

நடிகர் சல்மான் கான் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்! நெட்டிசன்கள் போலீசில் புகார்!

நடிகர் சல்மான்கான் பிரபலமான நடிகர். இவர் தனது சமூக வலைதள பக்கங்களில் அவர், ஜிம்மில் பயிற்சி செய்யும் வீடியோ, விழாக்களில் கலந்து கொள்ளும் வீடியோ என பல வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். இந்நிலையில், இவர் மும்பை சாலைகளில் சைக்கிளில் பயணம் செய்த விடியோவை பதிவிட்டுள்ளார். இந்த வீடியோவை பார்த்த சிலர், சல்மான்கான் ஹெல்மெட் அணியவில்லை என்றும், மற்றவர்களுக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் சைக்கிள் ஓட்டுவதாகவும், சாலை விதிகளை பின்பற்றவில்லை என்று கூறி, சல்மான்கான் பதிவிட்ட வீடியோவை மும்பை […]

cinema 2 Min Read
Default Image

விஜய்க்கு இரண்டாவது திருமணமா? பொண்ணு யாரு தெரியுமா?

இயக்குனர் விஜயும், நடிகை அமலாபாலும் 2014-ம் ஆண்டு இரு வீட்டாரின் சம்மதத்துடன் காதலித்து திருமணம் செய்துகொண்டனர். இவ்ரகள் இருவரும் திருமணம் செய்து 3 வருடங்களுக்குள், இருவருக்கும் இடையில் கருத்து வேறுபாடு காரணமாக 2017-ம் ஆண்டு விவாகரத்து செய்து கொண்டனர். இதனையடுத்து, இயக்குனர் விஜயின் பெற்றோர்கள் அவரை இரண்டாவது திருமணம் செய்யுமாறு கூறிய நிலையில், நீண்ட நாட்களாக விஜ மருப்பு தெரிவித்து வந்துள்ளார். இதனையடுத்து, தற்போது அவர் தனது பெற்றோரின் வேண்டுகோளுக்கு இணங்க இரண்டாவது திருமணம் செய்யவுள்ளார். இவர் […]

#AmalaPaul 2 Min Read
Default Image

தண்ணீர் தட்டுப்பாடு -நீர் நிலைகளை தூர்வார அரசு போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும் -ரஜினி

தமிழகத்தில் தண்ணீர் பஞ்சம் 24 மாவட்டங்களில் கடுமையான பாதிப்பை மக்களின் அன்றாட வாழ்வில் ஏற்படுத்தியுள்ளது.இதனால் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.இந்நிலையில் அண்மையில் பெய்த மழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தாலும் அதனை சேமித்து வைக்க ஏரி குளங்கள் ,மற்றும் அணைகளை தூர் வாரமால் உள்ளதால் மக்கள் வேதனை அடைந்துள்ளனர். மேலும் ஏரி -குளம் அவற்றிக்கு கால்வாய் அமைப்புகள் முற்றிலுமாக இல்லாததால் நீரை சேமிப்பது மற்றும் நீரை  கடத்துவது  கடும் சவாலாக உள்ளது என்று மக்கள் தெரிவிக்கின்றனர். இதற்கிடையில் நடிகர் […]

Actor Rajinikanth 4 Min Read
Default Image

குடிநீர் பிரச்சனையை தீர்க்க மழைநீரை சேகரிக்க வேண்டும் : ரஜினிகாந்த்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் வெளியான படங்கள் அனைத்தும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில், ரஜினிகாந்த் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். அப்போது பேசிய அவர், சென்னையில் தண்ணீர் தட்டுப்பாட்டால் தவிக்கும் மக்களுக்கு, தண்ணீர் வழங்கி உதவி வரும் தனது ரசிகர்களுக்கு பாராட்டுக்களை தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில், குடிநீர் பிரச்சனையை தீர்க்க மழைநீரை சேகரிக்க வேண்டும் என்றும், இதற்காக […]

#Chennai 2 Min Read
Default Image

பிரபல நடிகர் யோகி பாபு நடித்துள்ள கூர்கா படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

இயக்குனர் சாம் ஆண்டன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் கூர்கா. இப்படத்தில் பிரபல நடிகரான யோகிபாபு நடித்துள்ளார். இப்படம் காமெடி ஆக்சன் கலந்த படமாக உருவாக்கி யுள்ளது. இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நாய் நடித்துள்ளது. இந்நிலையில் சமீபத்தில் இப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், இப்படம் வருகிற ஜூலை 12-ம் தேதி ரிலீஸாகவுள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். மேலும், இப்படத்திற்கு தணிக்கை குழு ‘யு’ சான்றிதழ் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

cinema 2 Min Read
Default Image