சினிமா

BIGGBOSS வீட்டை விட்டு வெளிய போக போவது இவர்களா!!அயோ பாவும் கடைசி ஒரு பெரிய ஆப்பா வச்சுடீங்களே!!

பிக்பாஸ் சீசன்3 சந்தோசமாக தொடங்கி . அழுகை, கூட்டு சேர்ப்பது,பாட்டில் பிரச்சனை,என போய்க்கொண்டிருக்கிறது. இந்நிலையில் 7 நாட்கள் முடிவடைந்த நிலையில் தற்போது நாமினேசன் தொடங்கிவிட்டது. இதில் அனைவரும் காரணத்தை சொல்கிறார்கள் பாருங்கள். இதில் இந்த நபர்கள் பெயர்கள் பேசப்படுகிறது .மீரா,மதுமிதா, கவின், சரவணன், சேரன் இதோ அந்த நாமினேசன் புரமோ வீடியோ நீங்களை பாருங்கள். . . #பிக்பாஸ் சீசன் 3 இன் முதல் நாமினேசன் புராசஸ் ஆரம்பம்..!#BiggBossTamil – தினமும் இரவு 9:30 மணிக்கு உங்கள் […]

#BiggBoss 1 Min Read
Default Image

எது தமிழ் கலாச்சார சீரழிவு!! ஆபாச டான்ஸ் ஆடுவது தமிழ் கலாச்சார சீரழிவா?

பிக் பாஸ் நிகழ்ச்சியில் சண்டையும்,நம்பமுடியாத தருணமும் நடந்திருக்கிறது.இதில் நேத்து நடந்த சில விமர்சனங்களில் மதுமிதாவிற்கும் அபிராமிக்கும் ஒரு சன்டை. இந்நிலையில் அபிராமிக்கும் முகினுக்கும் பிறந்த குழந்தை தான் ஒரு பாட்டில். அந்த பாட்டிலிற்கு முகின் நாப்கின் கெட்டி விட்ருக்காரு அதை அபிராமி இன்று ஒரு நாள் என்னோட குழந்தை என்று காமடியாக விலையன்றுகிறங்க விளையாடிருக்கிறார்கள். தற்போது அதை கண்ட மதுமிதாவும் சரவணனும் பாத்திமாபாவிடன் இந்த வாரத்தில் நடந்தத  சொல்லுங்க. என்று சொல்லவும் இந்த பாட்டில் விஷயத்தை சொல்லாதீங்க […]

#BiggBoss 3 Min Read
Default Image

biggboss 3: இரண்டு பேர் எந்த முகங்களும் இல்லாமல் இருக்கிறார்கள்!

நடிகர் கமலஹாசன் முதல் இரண்டு பிக்பாஸ் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ள  நிலையில்,தரிப்பது பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் துவங்கியுள்ளது. இந்த நிகழ்ச்சியில் நாளுக்கு நாள் பல சுவாரசியமான நிகழ்ச்சிகள் இடம்பெறுகிறது. இந்நிலையில், இந்த நிகழ்ச்சியின் நாமினேஷன் புராஸஸ் ஆரம்பமாகியுள்ள நிலையில், லொஸ்லியா மற்றும் தர்சன் இருவரும் எந்த முகங்களும் இல்லாமல் இருக்கிறார்கள் என சேரன் கூறியுள்ளார். #பிக்பாஸ் இல்லத்தில் இன்று.. #Promo2 #BiggBossTamil – தினமும் இரவு 9:30 மணிக்கு உங்கள் விஜயில்.. #BiggBossTamil3 #VijayTelevision pic.twitter.com/tOLKO5T8aM […]

#Kamalahasan 2 Min Read
Default Image

biggboss 3: பிக்பாஸ் வீட்டிற்குள் நடக்கும் மோதல்கள்! கண்ணீர் சிந்தும் பிரபலங்கள்!

நடிகர் கமலஹாசன் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். தற்போது இவர் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார். இந்நிலையில் பிக்பாஸ் வீட்டிற்குள் மோதல்கள், மகிழ்ச்சியான தருணங்கள் என பல விடயங்கள் தினமும் அரங்கேறி வருகிறது. இந்நிலையில், கடந்த வாரம், வனிதா பிக்பாஸ் வீட்டின் கேப்டனாக தேர்வு செய்யப்பட்டார். அதன் பின் தற்போது மோகன் வைத்யா தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதற்கிடையில், மதுமிதா நான் தமிழ் பொண்ணு என்ற கூற, பிக்பாஸ் வீட்டிற்குள் இது ஒரு மோதலாக வெடித்தது. […]

#Kamalahasan 2 Min Read
Default Image

இயக்குனர்கள் சங்க தலைவர் பதவியை ராஜினாமா செய்தார் பாரதிராஜா!

சமீபத்தில், இயக்குனர்கள் சங்கத்தின் தலைவராக முத்த இயக்குனர் பாரதிராஜா போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.  இந்நிலையில்,இயக்குனர்கள் சங்க தலைவர் பதவியிலிருந்து ராஜினாமா செய்வதாக பாரதிராஜா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், ” கடந்த மாதம் நடைபெற்ற நமது சங்க பொதுக்குழுவில், நமது சங்க நிர்வாகிகள் இயக்குனர்கள், இதணை, துணை உதவி இயக்குனர்கள், பேராதரவுடன் போட்டியின்றி என்னை தலைவராக தேர்ந்தெடுத்ததற்கு மிகவும் நன்றி. ஆனால், தேர்தலில் போட்டியிடாமல் ஒரு பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டால் அதனால் ஏற்படும் சங்கடங்களை நான் நன்கு […]

#Bharathiraja 3 Min Read
Default Image

அப்பாவை போன்றே மகளும் உள்ளார்! ஸ்ருதிஹாசனின் புத்திசாலித்தனத்தை பாராட்டிய ரசிகர்கள்!

நடிகை ஸ்ருதிஹாசன், உலகநாயகன் கமலஹாசனின் மகளாவார். இவர் லண்டனை சேர்ந்த நாடக கலைஞரான மைக்கேல் கார்சேலை காதலித்து வந்தார். இந்நிலையில், இவர்கள் இருவரின் காதலுக்கும் இடையில் முறிவு ஏற்பட்டது. இதனையடுத்து, ட்வீட்டரில் ஸ்ருதிஹாசனின் ரசிகர்கள் அவரிடம், உங்களுக்கு எப்பொழுது திருமணம் என்று கூறுங்கள். உங்களின் திருமணத்திற்கு கண்டிப்பாக எங்களுக்கு அழைப்பு விடுக்க வேண்டும் என்றும், நாங்கள் கண்டிப்பாக வருவோம் என்றும் கூறியுள்ளார். ஸ்ருதிஹாசன் இதற்க்கு புத்திசாலித்தனமாக பதிலளித்துள்ளார். அவர் கூறியதாவது, அதற்க்கு நீங்கள் நீண்ட காலம் காத்திருக்க […]

cinema 3 Min Read
Default Image

இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் களமிறங்கும் பிரபல ஹீரோக்கள்!

இயக்குனர் பா.ரஞ்சித் பிரபலமான இயக்குநராவார். இவர் பல படங்களை இயக்கியுள்ளார். இவர் சமீபத்தில் ராஜராஜ சோழனை பற்றி அவதூறாக பேசியதாக இவர் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில், தற்போது இவர், மல்டி ஸ்டார் படம் ஒன்றை இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தில் ஆர்யா, ராணா மற்றும் சத்யராஜ் ஆகியோர் நடிக்கவுள்ளதாகவும், மேலும் பல  இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

#Sathyaraj 1 Min Read
Default Image

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள தர்பார் படம் குறித்த அறிவிப்பு!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் தமிழில் பல படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் வெளியாகியுள்ள அனைத்து படங்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில், தற்போது ரஜினிகாந்த், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தர்பார் படத்தில் நடித்து வருகிறார். இவருக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடிக்கிறார். இப்படத்தின் ஓப்பனிங் பாடலை எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பாடியுள்ளார். இப்படம் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகவுள்ளதாக படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

#ARMurugadoss 2 Min Read
Default Image

அடடா எம்.ஜி.ஆர்-ஐ காக்க வச்சிட்டேனே! இது எவ்வளவு பெரிய இழப்பு! வருந்தும் கமலஹாசன்!

நடிகர் கமலஹாசன் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். தற்போது இவர் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியினை நடத்தி வருகிறார். இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கமலஹாசன் எம்.ஜி.ஆர் பற்றி பேசியுள்ளார். இதுகுறித்து அவர் பேசுகையில், “எம்ஜிஆர் உடன் நாளை நமதே படத்தில் நடிக்க வேண்டியது. ஆனால், அப்போது என்னால் நடிக்க முடியாமல் போய்விட்டது என்றும், அப்படத்தில் நான் நடித்திருந்தால் எம்ஜிஆர் -க்கு தம்பியாக நடித்திருப்பேன் என்றும் கூறியுள்ளார். மேலும் அவர் கூறுகையில், யோசித்து பாருங்கள் அப்போது நான் எம்ஜிஆர் […]

#Kamalahasan 2 Min Read
Default Image

biggboss 3 : நாமினேட்டாக போகும் அந்த இரண்டு நபர்கள் யார்? எதிர்பார்ப்போடு ரசிகர்கள்!

நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் மற்றும் இரண்டாவது சீசன் நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது மூன்றாவது சீசன் வெற்றிகரமாக துவங்கி உள்ளது. இந்நிலையில், பிக்பாஸ் வீட்டில் பல விதமான பிரச்சனைகள், கோபங்கள்  மோதல்கள் மற்றும் சந்தோசங்கள் என பல அனுபவங்கள் இடம் பெறுகிறது. டதற்போது இந்நிகழ்ச்சியில் நாமினேஷன் புராசஸ் ஆரம்பமாகி உள்ள நிலையில், விஜய் தொலைக்காட்சி இதனை தனது ட்வீட்டர் பக்கத்தில் இது தொடர்பான வீடியோவை வெளியிட்டுள்ளது. #பிக்பாஸ் சீசன் 3 இன் முதல் […]

#Kamalahasan 2 Min Read
Default Image

கடாரம் கொண்டான் படத்தின் ட்ரெய்லர் எப்போது வெளியிடப்படுகிறது தெரியுமா?

நடிகர் கமலஹாசன் தயாரிப்பில், இயக்குனர் ராஜேஷ் செல்வா இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் கடாரம் கொண்டான். இப்படத்தில், விக்ரம் மற்றும் அக்சராஹாசன் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படம், ஜூலை 19-ம் தேதி வெளியாகவுள்ள நிலையில், ஜூலை 3-ம் தேதி இப்படத்தின் ட்ரெய்லர் வெளியிடப்படும் என படத் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனையடுத்து நடிகர் விக்ரம் ரசிகர்கள் ட்ரெய்லரை எதிர்பார்த்து கொண்டாட்டத்திற்காக காத்திருக்கின்றனர்.

#Vikram 2 Min Read
Default Image

மூடநம்பிக்கை இல்ல ஜெர்சியின் கலரை மாற்றுங்கள்!ஆத்திரம் அடைந்த நடிகை!

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் நடைபெறும் உலக கோப்பை கிரிக்கேட் போட்டியில் விளையாடி வருகிறது.இந்நிலையில் நேற்று இங்கிலாந்திற்கும் இந்தியாவிற்கும் இடையே போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் இங்கிலாந்து அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை தோற்கடித்தது.இந்த போட்டியில் மட்டும் தான் இந்தியா ஆரஞ்சு நிற ஜெர்சியை அணிந்து கொண்டு விளையாடியது. அது பற்றிய கமெண்ட்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.இந்த ஜெர்சியால் தான் இந்திய அணி தோல்வியை தழுவியது என பலரும் கமெண்ட் செய்து […]

cinema 3 Min Read
Default Image

இந்திய அணிக்கு ஆதரவு தெரிவிக்கும் நடிகைகள்!வைரலாக புகைப்படம்!

உலக கோப்பை கிரிக்கெட் விளையாட்டு இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது.இன்று இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியை காண பிரபல நடிகர் சரத்குமாரின் மகளான நடிகை வரலெட்சுமி சரத்குமார் மற்றும் பிந்து மாதவி உள்ளிட்டோர்கள் சென்றுள்ளனர். அங்கு சென்ற இவர்கள் இந்திய அணிக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் தேசிய கொடியோடு ரோட்டில் இறங்கி அதை புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளனர். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

#Cricket 2 Min Read
Default Image

இவுங்க சேலை உடுத்தினால் கூட கவர்ச்சியா தான் இருக்குது!

சினிமா உலகில் பிரபல நடிகையாக சிறந்து விளங்கியவர் பிரியங்கா சோப்ரா.இவர் உலக அழகி பட்டத்தையும் பெற்றுள்ளார்.இவர் தற்போது தமது காதலர் நிக் ஜோன்ஸை திருமணம் செய்து அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டார். நிக் ஜோன்ஸின் சகோதரர் ஜோ.ஜோன்ஸின் திருமணம் நேற்று நடைபெற்றது.அந்த திருமணத்திற்கு பிரியங்கா சோப்ரா சேலை கட்டி சென்றுள்ளார். அங்கு எடுத்து கொண்ட புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.சேலையில் அவர் மிகுந்த கவர்ச்சி காட்டியுள்ளதாக சமூக வலைத்தளங்களில் பலர் விமர்சித்துவருகின்றனர். இந்நிலையில் இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவிவருகிறது. […]

cinema 2 Min Read
Default Image

ரஜினி படத்தில் வழக்கம் போல நடக்கும் ஒன்று! தர்பாரிலும் அது மாறவில்லை!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தர்பார் எனும் படத்தில் நடித்துவவருகிறார். இந்த படத்தில் நயன்தாரா ஹீரோயினாக நடித்து வருகிறார். லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த படத்தில் அனிருத் இசையமைக்க உள்ளார். இந்த படத்தில் ஒரு பாடலை எஸ்.பி.பி ஓரு பாடலை பாட உள்ளார். இவர் வழக்கமாக சூப்பர் ஸ்டார் படங்களுக்கு தொடக்க பாடல் படுவது வழக்கம். அதுபோல தற்போதும் நிகழ்ந்துள்ளது.

a r murugadoss 2 Min Read
Default Image

தடைகளை வென்று மீண்டு வருகிறார் லேடி சூப்பர் ஸ்டார்! கொலையுதிர் காலம் அப்டேட்!

தமிழ் சினிமாவில் கதாநாயகிகளுக்கு முக்கியதுவம் உள்ள படங்கள் வருவது மிகவும் அரிது. அதிலும் குறிப்பாக கதாநாயகனுக்கு கொடுக்கப்படும் இன்ட்ரோ, தீம் பாடல், என தமிழ் சினிமாவை மிரள வைத்து இருப்பவர் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா. இவரது முதன்மை நடிப்பில் அடுத்ததாக கொலையுதிர் காலம் எனும் படம் தயாராக்கியுள்ளது. இந்த படத்தி பில்லா 2 படத்தினை இயக்கிய சக்ரி டோலட்டி இயக்கி உள்ளார். இந்த படத்திற்கு வைக்கப்பட்ட கொலையுதிர் காலம் எனும் தலைப்புக்கு எதிராக உயர்நீதி மன்றத்தில் […]

kolaiyuthir kaalam 2 Min Read
Default Image

தளபதி 65! பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் – தளபதி விஜய் – ஏ.ஆர்.ரகுமான்! 3டி திரைப்படம்?!

தளபதி விஜய் நடிப்பில் வரும் தீபாவளி அன்று அட்லீ இயக்கத்தில் பிகில் திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த படத்தை அடுத்து தளபதி விஜய் மாநகரம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கவனம் ஈர்த்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க உள்ளார் என கோலிவுட்டில் தகவல் வெளியாகியுள்ளது. இந்த பட அறிவிப்பு இன்னும் வெளியாக வில்லை. அதற்குள் அடுத்ததாக தளபதி 65 பற்றிய அப்டேட் வெளியாகி உள்ளது. இந்த படத்தை பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் […]

a r rahman 2 Min Read
Default Image

ஹீரோ யோகிபாபுவின் அடுத்த பட ரிலீஸ் தேதி அறிவிப்பு! கூர்கா அப்டேட்!

தமிழ் சினிமாவில் முக்கிய காமெடி நடிகராக உள்ளார் நடிகர் யோகி பாபு, முன்னனி நட்சத்திரங்களோடு படம் நடித்து வருகிறார். இருந்தும் தரிபோது சில படங்களில் ஹீரோவாகவும் நடித்து வருகிறார். இவர் கதாநாயகனாக நடித்த தர்ம பிரபு திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதனை தொடர்நது தற்போது அடுத்த பட அறிவிப்பை வெளியிட்டுள்ளார். டார்லிங், 100 ஆகிய திரைப்படங்களை இயக்கிய சாம் ஆண்டன் இயக்கத்தில் அடுத்ததாக கூர்கா எனும் படத்தில் நடித்து உள்ளார். இந்த படத்தின் வேலைகள் […]

gurkha tamil movie 2 Min Read
Default Image

மைத்துனர் திருமணத்தில் கவர்ச்சி உடையில் உலாவிய பிரியங்கா சோப்ரா

இந்திய சினிமாவின் பிரபல நடிகையான பிரியங்கா சோப்ரா  பிரபல பாப் பாடகர் நிக் ஜோன்ஸ்ஸை காதலித்து  திருமணம் செய்து கொண்டு தற்போது  அமெரிக்காவில் வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் நிக் ஜோன்ஸ் சகோதரர் ஜோ ஜோனஸ் திருமணம் நேற்று அமெரிக்காவில் நடைபெற்றுள்ளது.இந்த திருமண நிகழ்ச்சியில் ஜோ ஜோனஸ் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் பலர் கலந்து கொண்டனர். இந்த திருமண நிகழ்ச்சியில் நிக் ஜோன்ஸ் மற்றும் அவரது மனைவியான பிரியங்கா சோப்ரா கலந்து கொண்டனர்.அந்நிகழ்ச்சியில் நடிகை பிரியங்கா சோப்ரா கவர்ச்சியான சேலையில்  […]

cinema 2 Min Read
Default Image

அடேங்கப்பா என்ன ஒரு அழகு! காஜல் அகர்வால் வெளியிட்ட கலக்கலான புகைப்படம்!

நடிகை காஜல் அகர்வால் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. இவர் இந்தி, தெலுங்கு மற்றும் தமிழ் உள்ளிட்ட மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழில் பழனி என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இந்நிலையில், இவர் தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் கலக்கலான புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம், https://www.instagram.com/p/BzPZiyxnPwC/?utm_source=ig_web_copy_link

cinema 2 Min Read
Default Image