BIGGBOSS வீட்டை விட்டு வெளிய போக போவது இவர்களா!!அயோ பாவும் கடைசி ஒரு பெரிய ஆப்பா வச்சுடீங்களே!!

பிக்பாஸ் சீசன்3 சந்தோசமாக தொடங்கி . அழுகை, கூட்டு சேர்ப்பது,பாட்டில் பிரச்சனை,என போய்க்கொண்டிருக்கிறது.

பிக்பாஸ் சீசன்3 சந்தோசமாக தொடங்கி . அழுகை, கூட்டு சேர்ப்பது,பாட்டில் பிரச்சனை,என போய்க்கொண்டிருக்கிறது.

இந்நிலையில்7நாட்கள் முடிவடைந்த நிலையில் தற்போது நாமினேசன் தொடங்கிவிட்டது. இதில் அனைவரும் காரணத்தை சொல்கிறார்கள் பாருங்கள்.

இதில் இந்த நபர்கள் பெயர்கள் பேசப்படுகிறது .மீரா,மதுமிதா, கவின், சரவணன், சேரன்இதோ அந்த நாமினேசன் புரமோ வீடியோ நீங்களை பாருங்கள். . .

unknown node