பாலிவுட் திரைப்படத்தில் களமிறங்கும் நடிகை தமன்னா!

நடிகை தமன்னா தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. இவர் பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். இவரது நடிப்பில் வெளியான படங்கள் அனைத்தும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இந்நிலையில் நடிகை தமன்னா தற்போது பாலிவுட் திரைப்படம் ஒன்றில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளார். நவாசுதீனின் தம்பி ஷமாஸ் நவாப் சித்திக் இயக்கும், படத்திற்கு ‘போலே சுடியான்’ என தலைப்பிட்டுள்ளனர். இந்த படத்தில் நடிகை தமன்னா நடிப்பதாக தனது ட்வீட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
I am extremely happy to be a part of #BoleChudiyan family! Can’t wait to start this journey with @woodpeckermv @Nawazuddin_S @ShamasSiddiqui @zaverikiran9 & #RajeshBhatia ???? https://t.co/YzX5m4LHmI
— Tamannaah Bhatia (@tamannaahspeaks) June 28, 2019
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025