நீதிமன்றத்தில் ஆஜர் ஆக மறுத்த ராதிகா,சரத்குமார்!கைது செய்ய உத்தரவு!

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக இருபவர் நடிகை ராதிகா சரத்குமார்.தற்போது ராதிகா சரத்குமார் பல சீரியல்களை தயாரித்தும் நடித்தும் வருகிறார்.
இதற்காக இவர் தன் கணவர் சரத்குமாருடன் லிஸ்டின்,ஸ்டீபன் ஆகியோருடன் இணைந்து ரேடியன்ஸ் மிடியா நிறுவனத்தை நடத்தி வருகிறார்.
இந்த நிறுவனத்தின் மூலம் அவர்கள் சில படங்களை தயாரித்து வந்ததாக கூறப்படுகிறது.இதற்காக அவர்கள் சமீபத்தில் ரூ 2 கோடிக்கு செக் கொடுத்ததாகவும் அது திரும்பி return ஆகி விட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்த வழக்கை விசாரித்த சென்னை சைதாபேட்டை உயர்நீதிமன்றம் சரத்குமார்,ராதிகா,ஸ்டீபன் ஆகியோரை நீதிமன்றத்தில் ஆஜர் ஆக கூறி இருந்தது ஆனால் அவர்கள் ஆஜர் ஆகவில்லை.
இதனால் அவர்களை கைது செய்ய உத்தரவிட்டுள்ளது.மேலும் இந்த வழக்கு ஜூலை 12-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025